புதிய பதிவுகள்
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 15:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா? I_vote_lcapஇந்தியா? I_voting_barஇந்தியா? I_vote_rcap 
72 Posts - 65%
heezulia
இந்தியா? I_vote_lcapஇந்தியா? I_voting_barஇந்தியா? I_vote_rcap 
24 Posts - 22%
வேல்முருகன் காசி
இந்தியா? I_vote_lcapஇந்தியா? I_voting_barஇந்தியா? I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
இந்தியா? I_vote_lcapஇந்தியா? I_voting_barஇந்தியா? I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
இந்தியா? I_vote_lcapஇந்தியா? I_voting_barஇந்தியா? I_vote_rcap 
1 Post - 1%
viyasan
இந்தியா? I_vote_lcapஇந்தியா? I_voting_barஇந்தியா? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா? I_vote_lcapஇந்தியா? I_voting_barஇந்தியா? I_vote_rcap 
264 Posts - 45%
heezulia
இந்தியா? I_vote_lcapஇந்தியா? I_voting_barஇந்தியா? I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
இந்தியா? I_vote_lcapஇந்தியா? I_voting_barஇந்தியா? I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தியா? I_vote_lcapஇந்தியா? I_voting_barஇந்தியா? I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இந்தியா? I_vote_lcapஇந்தியா? I_voting_barஇந்தியா? I_vote_rcap 
18 Posts - 3%
prajai
இந்தியா? I_vote_lcapஇந்தியா? I_voting_barஇந்தியா? I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
இந்தியா? I_vote_lcapஇந்தியா? I_voting_barஇந்தியா? I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இந்தியா? I_vote_lcapஇந்தியா? I_voting_barஇந்தியா? I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
இந்தியா? I_vote_lcapஇந்தியா? I_voting_barஇந்தியா? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இந்தியா? I_vote_lcapஇந்தியா? I_voting_barஇந்தியா? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 13 Apr 2010 - 15:32

காவிரி நதியோரத்து
காகித பூக்களாய்
இளைஞர்கள் கூட்டம்
வேலை வாய்ப்பு அலுவலகத்தில்.....

கைத்தடியே மூன்றாம் காலாக்கி
குனிந்த படியே கிழவி நடக்க
பாட்டி எதை தேடுகிறாய்
என்று கிண்டலாய்
இளைஞர்கள் சிரிக்க...

தம்பி!
கேள்விக்குறியாய் வளைந்து
கிடக்கும் இந்தியாவுக்கு
ஒரு கைத்தடி தேடுகிறேன்.....

வேலை வேலையென தேடி
வேலை வாய்ப்பு அலுவலகத்தில்
வேலை வாங்கிவிட்டால்
வேலை நிறுத்தம் செய்ய
ஒரு வாய்ப்பை தேடி அலைவீங்க
என்ற கூற
இளைஞர்கள் மௌனத்தில்.....

எட்டுப்புலிக்காடு ரெ. வீரபத்திரன், குவைத்



இந்தியா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue 13 Apr 2010 - 15:37

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இந்தியா? Logo12
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue 13 Apr 2010 - 15:40

இல்ல சிவா, இப்ப யாரும் வேலை VAAYPPU அலுவலகத்தை நம்பி இல்ல.எல்லாருக்கும் தெரியும் இது வேலைக்கு ஆகாத வேலைன்னு.எல்லாரும் எதுக்காக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்றாங்கன்னா சப்போஸ் அரசு வேலை கிடைச்சா அதுக்கு பதிவு எண் வேணும் இல்ல அதுக்காத்தான்.



இந்தியா? Uஇந்தியா? Dஇந்தியா? Aஇந்தியா? Yஇந்தியா? Aஇந்தியா? Sஇந்தியா? Uஇந்தியா? Dஇந்தியா? Hஇந்தியா? A
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue 13 Apr 2010 - 15:45

வேலை வேலையென தேடி
வேலை வாய்ப்பு அலுவலகத்தில்
வேலை வாங்கிவிட்டால்
வேலை நிறுத்தம் செய்ய
ஒரு வாய்ப்பை தேடி அலைவீங்க
என்ற கூற
இளைஞர்கள் மௌனத்தில்.....


இது என்னவோ உண்மை

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue 13 Apr 2010 - 17:20

கைத்தடியே மூன்றாம் காலாக்கி
குனிந்த படியே கிழவி நடக்க
பாட்டி எதை தேடுகிறாய்
என்று கிண்டலாய்
இளைஞர்கள் சிரிக்க...

தம்பி!
கேள்விக்குறியாய் வளைந்து
கிடக்கும் இந்தியாவுக்கு
ஒரு கைத்தடி தேடுகிறேன்.....

வார்த்தைகளை கோலமிட்டு தன்னுடைய ஆதங்கத்தை அழகாய் கவிதையாய்
சொன்னவருக்கும் ,அதை தந்தவருக்கும் நன்றி நன்றி தல........ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue 13 Apr 2010 - 18:02

வேலை வேலையென தேடி
வேலை வாய்ப்பு அலுவலகத்தில்
வேலை வாங்கிவிட்டால்
வேலை நிறுத்தம் செய்ய
ஒரு வாய்ப்பை தேடி அலைவீங்க
என்ற கூற
இளைஞர்கள் மௌனத்தில்.....
ஆமோதித்தல் ஆமோதித்தல்



இந்தியா? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue 13 Apr 2010 - 20:17

அருமை யான கவிதை இந்தியா கண்முன்னே இந்தியா? 677196



நேசமுடன் ஹாசிம்
இந்தியா? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue 13 Apr 2010 - 23:06

இந்தியா? 677196 இந்தியா? 677196 இந்தியா? 677196



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக