ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!!

+17
பாலாஜி
சரவணன்
ப்ரியா
Aathira
பாரதிப்பிரியன்
கலைவேந்தன்
மனோஜ்
pgasok
T.N.Balasubramanian
சாந்தன்
அப்புகுட்டி
kalaimoon70
ஹாசிம்
சபீர்
kilaisyed
ரிபாஸ்
சிவா
21 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 2 Empty சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!!

Post by சிவா Tue Apr 13, 2010 1:39 pm

First topic message reminder :

சித்திரைப் பெண் வருகின்றாள்
தாரணவருட பெயர் பூண்டு...
முகம், சிரித்தபடி வருகின்றாள்...!
தமிழ்த்தேசியத்தின் வெற்றி கொண்டு வரவேற்போம்.

குண்டு மழை நனைந்து...!
குருதி நதி பாயவிட்டு
கொள்கையிலே உறுதி கொண்டு
நிமிர்ந்து நின்று வெற்றிகண்ட தமிழர்கட்கு வாழ்த்துரைக்க
சித்திரையாள் வருகின்றாள் - முகம்
சிரித்த படி வருகின்றாள்.

சிங்கக்கொடி ஏற்றி மகிழ்ந்தமமா
சிங்களத்தார் தமக்குள்ளே சண்டையிட
எங்கள் தமிழுக்காய் உயிர்கொடுத்த
எம்மறவர்படை மாலையுடன் இரண்டுபத்திண்டு
பாராளுமன்று வரும் வரிசைகண்டு மாலைசூடி
வாழ்த்திடவே வருகின்றாள் சிரித்தபடி சித்திரைப்பெண்.

உலகத்து தலைவர் வரிசையிலே - எங்கள்
உயர் தலைவன் தம்பி நிற்க...!
உலகத்தலைமையெல்லாம் வன்னியிலே கூடிநிற்க...!
தமிழுக்கு கழையான கருணாவின் சதிச்செயலைக்கண்டு
சங்கூதி காடனுப்ப மாலையுடன் வருகின்றாள்
சித்திரையாள் இதயம் திறந்தபடி வரவேற்போம்.

சித்திரைப்பெண் வருகின்றாள் சிரித்தபடி வரவேற்போம்.
சிதைவுற்ற தமிழர்வாழ்வை சீராக்க வருகின்றாள்
சிறகுடைந்த தேசியத்தை சேர்த்துவைக்க வருகின்றாள்
கழைகொண்ட தேசியத்தில் கழையெடுக்க வருகின்றார்
விலைபோன கருணா கூட்டத்தார் செயல்கண்டு
வீரமறவர் படை கழையெடுக்கும் செயல்காண வருகின்றார்
என்றுன்னை வாழ்த்துகின்றேன் நீயும்தான் இணைந்து விடு!

- வேலணையூர். பொன்னண்ணா, டென்மார்க்.


சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 2 Empty Re: சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!!

Post by pgasok Tue Apr 13, 2010 6:17 pm

நினைப்பூட்டும் நான்கு பூக்கள் எவை ?
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 2 Empty Re: சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!!

Post by மனோஜ் Tue Apr 13, 2010 6:24 pm

மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம்


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 2 Empty Re: சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!!

Post by கலைவேந்தன் Tue Apr 13, 2010 8:59 pm

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 2 Tamil_new_year6


ஈகரை உறவுகளுக்கு எனது தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்,,,!


Last edited by கலை on Tue Apr 13, 2010 10:19 pm; edited 1 time in total



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 2 Empty Re: சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!!

Post by பாரதிப்பிரியன் Tue Apr 13, 2010 9:14 pm

ஈகரை இனிய நெஞ்சங்களுக்கு தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.....!!
பிறக்கப் போகும் புதுவருடம் தமிழனுக்கு நல்ல செய்தியைக் கொண்டுவரட்டும்.
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 2 Empty Re: சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!!

Post by T.N.Balasubramanian Tue Apr 13, 2010 9:22 pm

pgasok wrote:நினைப்பூட்டும் நான்கு பூக்கள் எவை ?

சரியான முறையில் தரவிறக்கம் செய்ய முடியவில்லை.
குறிப்பிட்டுள்ள தளத்தில் பார்க்கவும். வருந்துகிறேன்.
ரமணீயன் அழுகை
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 2 Empty Re: சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!!

Post by Aathira Tue Apr 13, 2010 9:39 pm

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 2 PRODUCT_FLOWERS_Spring_Tulips_roll1
தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி திரு ரமணீயன் அவர்க்ளே

தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..


சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 2 Aசித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 2 Aசித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 2 Tசித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 2 Hசித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 2 Iசித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 2 Rசித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 2 Aசித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 2 Empty Re: சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!!

Post by ப்ரியா Tue Apr 13, 2010 11:21 pm

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 2 Tamilnewyear

என் இனிய உறவுகளுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அன்பு வாழ்த்துக்களுடன் ஈழத்திலிருந்து ப்ரியா

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 2 Empty Re: சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!!

Post by சரவணன் Tue Apr 13, 2010 11:30 pm

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 2 4111070629_44797d36be

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!
சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 2 154550 சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 2 154550 சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 2 154550


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 2 Empty Re: சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!!

Post by பாலாஜி Tue Apr 13, 2010 11:46 pm

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 2 Empty Re: சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!!

Post by அப்புகுட்டி Wed Apr 14, 2010 12:57 am

ஈகரை உறவுகளுக்கு எனது தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்,,,!


சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! - Page 2 Empty Re: சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum