ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!!

+17
பாலாஜி
சரவணன்
ப்ரியா
Aathira
பாரதிப்பிரியன்
கலைவேந்தன்
மனோஜ்
pgasok
T.N.Balasubramanian
சாந்தன்
அப்புகுட்டி
kalaimoon70
ஹாசிம்
சபீர்
kilaisyed
ரிபாஸ்
சிவா
21 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! Empty சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!!

Post by சிவா Tue Apr 13, 2010 1:39 pm

சித்திரைப் பெண் வருகின்றாள்
தாரணவருட பெயர் பூண்டு...
முகம், சிரித்தபடி வருகின்றாள்...!
தமிழ்த்தேசியத்தின் வெற்றி கொண்டு வரவேற்போம்.

குண்டு மழை நனைந்து...!
குருதி நதி பாயவிட்டு
கொள்கையிலே உறுதி கொண்டு
நிமிர்ந்து நின்று வெற்றிகண்ட தமிழர்கட்கு வாழ்த்துரைக்க
சித்திரையாள் வருகின்றாள் - முகம்
சிரித்த படி வருகின்றாள்.

சிங்கக்கொடி ஏற்றி மகிழ்ந்தமமா
சிங்களத்தார் தமக்குள்ளே சண்டையிட
எங்கள் தமிழுக்காய் உயிர்கொடுத்த
எம்மறவர்படை மாலையுடன் இரண்டுபத்திண்டு
பாராளுமன்று வரும் வரிசைகண்டு மாலைசூடி
வாழ்த்திடவே வருகின்றாள் சிரித்தபடி சித்திரைப்பெண்.

உலகத்து தலைவர் வரிசையிலே - எங்கள்
உயர் தலைவன் தம்பி நிற்க...!
உலகத்தலைமையெல்லாம் வன்னியிலே கூடிநிற்க...!
தமிழுக்கு கழையான கருணாவின் சதிச்செயலைக்கண்டு
சங்கூதி காடனுப்ப மாலையுடன் வருகின்றாள்
சித்திரையாள் இதயம் திறந்தபடி வரவேற்போம்.

சித்திரைப்பெண் வருகின்றாள் சிரித்தபடி வரவேற்போம்.
சிதைவுற்ற தமிழர்வாழ்வை சீராக்க வருகின்றாள்
சிறகுடைந்த தேசியத்தை சேர்த்துவைக்க வருகின்றாள்
கழைகொண்ட தேசியத்தில் கழையெடுக்க வருகின்றார்
விலைபோன கருணா கூட்டத்தார் செயல்கண்டு
வீரமறவர் படை கழையெடுக்கும் செயல்காண வருகின்றார்
என்றுன்னை வாழ்த்துகின்றேன் நீயும்தான் இணைந்து விடு!

- வேலணையூர். பொன்னண்ணா, டென்மார்க்.


சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! Empty Re: சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!!

Post by ரிபாஸ் Tue Apr 13, 2010 1:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி சியர்ஸ் சியர்ஸ் முத்தம் முத்தம்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! Empty Re: சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!!

Post by kilaisyed Tue Apr 13, 2010 1:44 pm

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! 677196 சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! 677196 சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! 677196


சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! Kilaisyedsignaturecopy
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Back to top Go down

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! Empty Re: சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!!

Post by சபீர் Tue Apr 13, 2010 2:43 pm

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! %3Cimg%20style=
சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! Final_1959061041
Water Effect" border="0" />சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! Newyear4s




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! Empty Re: சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!!

Post by சபீர் Tue Apr 13, 2010 2:45 pm

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! Newyear7சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! %3Cimg%20style=
சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! Final_877072051
Water Effect" border="0" />




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! Empty Re: சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!!

Post by ஹாசிம் Tue Apr 13, 2010 3:42 pm

சித்திரைப்பெண் வருகின்றாள் சிரித்தபடி வரவேற்போம்.
சிதைவுற்ற தமிழர்வாழ்வை சீராக்க வருகின்றாள்
சிறகுடைந்த தேசியத்தை சேர்த்துவைக்க வருகின்றாள்
கழைகொண்ட தேசியத்தில் கழையெடுக்க வருகின்றார்
விலைபோன கருணா கூட்டத்தார் செயல்கண்டு
வீரமறவர் படை கழையெடுக்கும் செயல்காண வருகின்றார்
என்றுன்னை வாழ்த்துகின்றேன் நீயும்தான் இணைந்து விடு!


வருக வருக வருகு வருகு வருக வருக


நேசமுடன் ஹாசிம்
சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! Empty Re: சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!!

Post by kalaimoon70 Tue Apr 13, 2010 3:45 pm

சித்திரைப் பெண் வருகின்றாள்
தாரணவருட பெயர் பூண்டு...
முகம், சிரித்தபடி வருகின்றாள்...!
தமிழ்த்தேசியத்தின் வெற்றி கொண்டு வரவேற்போம். 🐰 🐰 🐰


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! Empty Re: சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!!

Post by அப்புகுட்டி Tue Apr 13, 2010 3:51 pm

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

உலகத் தமிழ் உறவுகளுக்கு இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்


சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! Empty Re: சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!!

Post by சாந்தன் Tue Apr 13, 2010 4:45 pm

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! Empty விக்ருதி வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Post by T.N.Balasubramanian Tue Apr 13, 2010 5:28 pm

ஈகரை நண்பர்களுக்கும் /நண்பிகளுக்கும்

விக்ருதி வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்.

"நான்மறையை" நினைப்பூட்டும் நான்கு அழகிய பூக்கள்.
"நான் மறைக்கலாகுமோ?" பூக்களின் அழகை!
வீட்டில்,தாழ்வாரத்தில் துளிர் விட்டன, பூக்களாக!
ஏட்டில், வாழ்த்துக்கூற ,தளிர் விட்டன ,பாக்களாக.!!

ரமணீயன்





ரோஜா மலர்களை ,காண முடியாவிட்டால் , தயவு செய்து ,கீழ்கண்ட தளம் செல்லவும்.
If you are having problems viewing this email, copy and paste the following into your browser:
http://picasaweb.google.com/lh/sredir?uname=tnb1939&target=ALBUM&id=5459540751427831857&authkey=Gv1sRgCOPB1u6QitjAnAE&invite=CJCt8roB&feat=email அன்பு மலர் அன்பு மலர்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!! Empty Re: சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum