ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திரைப் புத்தாண்டே வருக!

+8
கலைவேந்தன்
நிலாசகி
ஹனி
dharshi
pgasok
அப்புகுட்டி
ரிபாஸ்
சிவா
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சித்திரைப் புத்தாண்டே வருக! Empty சித்திரைப் புத்தாண்டே வருக!

Post by சிவா Tue Apr 13, 2010 1:32 pm

சித்திரைப் புத்தாண்டே
சிறப்பான வாழ்வுதனை
சீவிமுடித்துச் சிங்காரித்து
அழைத்து வா

சித்திர வதையோடு
சீரழிந்த வாழ்வுதனை
சீராக்கும் உறுதியோடு
சிறப்புடனே வா வா

சின்னஞ்சிறுசுகள் நாங்கள்
சிரித்து விளையாடி
மகிழ்ந்த வேளையில்
ஈரமில்லா இதயத்துடன்;

திட்டமிட்டு காத்திருந்து
வானத்தில் வட்டமிட்டு
தீர்த்து விட்ட அதன்
வஞ்சகத் தனத்தால்

சிறுவர்கள் நாங்கள்
சிதறி ஒடியதால்
எம் பிஞ்சுகரங்களையும்
கால்களையும் இழந்து

அறிவிழந்த வேளையில்
அம்மையை இழந்து
அப்பனை இழந்து
கூடவே துணையிருந்த

மாமனையும் இழந்து
வெய்யில் கொடுமையால்
வெம்பி வீழ்ந்த
மாங்காய்ப் பிஞ்சுகள்போல்

மாமரத்து அடியில்
முடமாக கிடக்கிறோம்
இதயம் இருந்தால்
ஒரு தடவை வந்துபோ

எங்களிடம் வரும்போது
வெறும் கையுடன் வராதே
பிஞ்சுகள் நாங்கள்
உன்; கைகளைப்பார்ப்போம்

எங்கள் மாமனைப் போல்
சொக்கா, பிக்கா கூடவே
குளிர்கழி எதுவும்
எடுத்து வராதே

உன்னால் முடிந்தால்
அம்மாக்கள் சில
அப்பாக்கள் சில
கூடவே மாமாக்களும்

கூட்டிக்கொண்டு வா
முடியா விட்டால்
எங்கள் முன்வராமல்
ஓடிவிடு வெகு தூரம்

இல்லை என்றால்
உனக்கு நாங்கள்
வழங்கும் தண்டனை
"குரல்வளை சுருக்கம்"

எம் சீதேவி பெற்ற
சின்னத்தமிழ் மகள் பட்ட
சித்திரவதையுடன், அவள்
குரல்வளை சுருங்கியதுபோல்

எம் பிஞ்சுக் கரங்களால்
உன் குரல்வளை சுருங்கமுன்
இவ்விடத்தை விட்டு விரைவாக
ஓடிவிடு வெகுதூரம்.

அஸ்பீல்ட் விஷ்ணுதாஸன்
சிட்னி.


சித்திரைப் புத்தாண்டே வருக! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சித்திரைப் புத்தாண்டே வருக! Empty Re: சித்திரைப் புத்தாண்டே வருக!

Post by ரிபாஸ் Tue Apr 13, 2010 1:38 pm

சிவா wrote:சித்திரைப் புத்தாண்டே
சிறப்பான வாழ்வுதனை
சீவிமுடித்துச் சிங்காரித்து
அழைத்து வா

சித்திர வதையோடு
சீரழிந்த வாழ்வுதனை
சீராக்கும் உறுதியோடு
சிறப்புடனே வா வா

சின்னஞ்சிறுசுகள் நாங்கள்
சிரித்து விளையாடி
மகிழ்ந்த வேளையில்
ஈரமில்லா இதயத்துடன்;

திட்டமிட்டு காத்திருந்து
வானத்தில் வட்டமிட்டு
தீர்த்து விட்ட அதன்
வஞ்சகத் தனத்தால்

சிறுவர்கள் நாங்கள்
சிதறி ஒடியதால்
எம் பிஞ்சுகரங்களையும்
கால்களையும் இழந்து

அறிவிழந்த வேளையில்
அம்மையை இழந்து
அப்பனை இழந்து
கூடவே துணையிருந்த

மாமனையும் இழந்து
வெய்யில் கொடுமையால்
வெம்பி வீழ்ந்த
மாங்காய்ப் பிஞ்சுகள்போல்

மாமரத்து அடியில்
முடமாக கிடக்கிறோம்
இதயம் இருந்தால்
ஒரு தடவை வந்துபோ

எங்களிடம் வரும்போது
வெறும் கையுடன் வராதே
பிஞ்சுகள் நாங்கள்
உன்; கைகளைப்பார்ப்போம்

எங்கள் மாமனைப் போல்
சொக்கா, பிக்கா கூடவே
குளிர்கழி எதுவும்
எடுத்து வராதே

உன்னால் முடிந்தால்
அம்மாக்கள் சில
அப்பாக்கள் சில
கூடவே மாமாக்களும்

கூட்டிக்கொண்டு வா
முடியா விட்டால்
எங்கள் முன்வராமல்
ஓடிவிடு வெகு தூரம்

இல்லை என்றால்
உனக்கு நாங்கள்
வழங்கும் தண்டனை
"குரல்வளை சுருக்கம்"

எம் சீதேவி பெற்ற
சின்னத்தமிழ் மகள் பட்ட
சித்திரவதையுடன், அவள்
குரல்வளை சுருங்கியதுபோல்

எம் பிஞ்சுக் கரங்களால்
உன் குரல்வளை சுருங்கமுன்
இவ்விடத்தை விட்டு விரைவாக
ஓடிவிடு வெகுதூரம்.

அஸ்பீல்ட் விஷ்ணுதாஸன்
சிட்னி.

சூப்பர் தல மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சித்திரைப் புத்தாண்டே வருக! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

சித்திரைப் புத்தாண்டே வருக! Empty Re: சித்திரைப் புத்தாண்டே வருக!

Post by அப்புகுட்டி Tue Apr 13, 2010 3:58 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சோகம்


சித்திரைப் புத்தாண்டே வருக! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சித்திரைப் புத்தாண்டே வருக! Empty Re: சித்திரைப் புத்தாண்டே வருக!

Post by pgasok Tue Apr 13, 2010 6:01 pm

சித்திரைப் புத்தாண்டே வருக! 677196 சித்திரைப் புத்தாண்டே வருக! 677196 சித்திரைப் புத்தாண்டே வருக! 677196 சித்திரைப் புத்தாண்டே வருக! 677196 மகிழ்ச்சி
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

சித்திரைப் புத்தாண்டே வருக! Empty Re: சித்திரைப் புத்தாண்டே வருக!

Post by dharshi Tue Apr 13, 2010 6:21 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
dharshi
dharshi
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010

http://siththarkal.blogspot.com/

Back to top Go down

சித்திரைப் புத்தாண்டே வருக! Empty Re: சித்திரைப் புத்தாண்டே வருக!

Post by ஹனி Tue Apr 13, 2010 8:58 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


சித்திரைப் புத்தாண்டே வருக! Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

சித்திரைப் புத்தாண்டே வருக! Empty Re: சித்திரைப் புத்தாண்டே வருக!

Post by நிலாசகி Tue Apr 13, 2010 9:02 pm

சித்திரைப் புத்தாண்டே வருக! 677196 சித்திரைப் புத்தாண்டே வருக! 677196 சித்திரைப் புத்தாண்டே வருக! 677196 சித்திரைப் புத்தாண்டே வருக! 677196 சித்திரைப் புத்தாண்டே வருக! 154550 சித்திரைப் புத்தாண்டே வருக! 154550 சித்திரைப் புத்தாண்டே வருக! 154550 சித்திரைப் புத்தாண்டே வருக! 154550 சித்திரைப் புத்தாண்டே வருக! 154550 சித்திரைப் புத்தாண்டே வருக! 154550 சித்திரைப் புத்தாண்டே வருக! 154550


தீதும் நன்றும் பிறர் தர வாரா சித்திரைப் புத்தாண்டே வருக! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

சித்திரைப் புத்தாண்டே வருக! Empty Re: சித்திரைப் புத்தாண்டே வருக!

Post by கலைவேந்தன் Tue Apr 13, 2010 9:03 pm

அருமையான பகிர்வு சிவா,,, சித்திரைப் புத்தாண்டே வருக! 678642



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சித்திரைப் புத்தாண்டே வருக! Empty Re: சித்திரைப் புத்தாண்டே வருக!

Post by Aathira Tue Apr 13, 2010 9:11 pm

நெஞ்சை நெகிழ வைக்கும் பதிவு சிவா.. சித்திரைப் புத்தாண்டே வருக! 678642 சித்திரைப் புத்தாண்டே வருக! 67637


Last edited by Aathira on Tue Apr 13, 2010 10:32 pm; edited 1 time in total


சித்திரைப் புத்தாண்டே வருக! Aசித்திரைப் புத்தாண்டே வருக! Aசித்திரைப் புத்தாண்டே வருக! Tசித்திரைப் புத்தாண்டே வருக! Hசித்திரைப் புத்தாண்டே வருக! Iசித்திரைப் புத்தாண்டே வருக! Rசித்திரைப் புத்தாண்டே வருக! Aசித்திரைப் புத்தாண்டே வருக! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சித்திரைப் புத்தாண்டே வருக! Empty Re: சித்திரைப் புத்தாண்டே வருக!

Post by சரவணன் Tue Apr 13, 2010 9:33 pm

சித்திரைப் புத்தாண்டே வருக! 677196 சித்திரைப் புத்தாண்டே வருக! 677196 சித்திரைப் புத்தாண்டே வருக! 677196 சித்திரைப் புத்தாண்டே வருக! 677196 சித்திரைப் புத்தாண்டே வருக! 677196 சித்திரைப் புத்தாண்டே வருக! 677196 சித்திரைப் புத்தாண்டே வருக! 154550


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சித்திரைப் புத்தாண்டே வருக! Empty Re: சித்திரைப் புத்தாண்டே வருக!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum