புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ் Poll_c10பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ் Poll_m10பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ் Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ் Poll_c10பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ் Poll_m10பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ் Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ் Poll_c10பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ் Poll_m10பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ் Poll_c10பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ் Poll_m10பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ் Poll_c10பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ் Poll_m10பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ் Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ் Poll_c10பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ் Poll_m10பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ் Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ் Poll_c10பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ் Poll_m10பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ் Poll_c10பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ் Poll_m10பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ்


   
   
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Apr 13, 2010 11:35 am

பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ் PowerPoint+2003

ஹெடரும் புட்டரும்:
நீங்கள் தயாரித்த பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் தொகுப்பில் ஒவ்வொரு ஸ்லைடிலும் சில தகவல்களைக் காட்ட விரும்பலாம். எடுத்துக்காட்டாக குறிப்பு, சிறு தகவல்,நேரம், ஸ்லைட் எண் போன்றவற்றைத் தர விரும்பலாம். இதனை எப்படி மேற்கொள்வது என இந்த டிப்ஸில் பார்க்கலாம். ஹெடர் மற்றும் புட்டர்களை எப்படி அமைப்பது என்று தெரிந்து கொண்டால் இந்த செயல்பாட்டினை மேற்கொள்வதற்கான வழிகளை அறிந்து கொள்ளலாம்.

பிரசன்டேஷனைத் திறந்து கொண்டு View மெனு செல்லவும். அங்கு 'Header and Footer' என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். 'Header and Footer' என்ற தலைப்பில் ஒரு சிறிய டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் 'Slide' என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது நீங்கள் என்ற ஆப்ஷன்களில் தேவையானதைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது 'Update automatically Date and time' என்ற ஆப்ஷனையும் மேற்கொள்ளலாம். இது 'Include on slide' என்ற பிரிவில் கிடைக்க வரும். ஸ்லைடில் நம்பர் சேர்த்திட 'Slide number' என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். புட்டரில் சேர்த்திட 'Footer' என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இதில் உள்ள பாக்ஸில் என்ன டெக்ஸ்ட் இணைத்திட வேண்டுமோ அதனை டைப் செய்திடவும். அடுத்து ஸ்லைட் டேப் செட்டிங்ஸ் அனைத்தையும் சேவ் செய்திட Apply என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். 'Notes and Handouts' என்ற டேப்பின் கீழ் 'Header' என்பதைத் தேர்ந்தெடுத்து அதில் 'Date and time' என்ற ஆப்ஷனையும் தேர்ந்தெடுக்கலாம். இவ்வாறு நீங்கள் அமைக்க விரும்பும் அனைத்தையும் தேர்ந்தெடுத்த பின்னர் 'Apply to All' என்பதில் கிளிக் செய்து வெளியேறினால் நீங்கள் அமைத்தபடி ஹெடர் புட்டர் இடங்களில் நீங்கள் அமைத்த டெக்ஸ்ட் மற்றும் எண்கள், தேதிகள் தெரியவரும். எதனையாவது மாற்ற வேண்டும் என எண்ணினால மேலே சொன்ன வகையில் மீண்டும் செயல்பட்டு முடிக்கவும்.

இன்டர்நெட் இன்ஸெர்ட்:
இன்டர்நெட் தளங்களில் உலா வருகையில் சில படங்களைப் பார்த்து அவற்றை உங்கள் பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனில் பயன்படுத்த எண்ணினால் உடனே அப்படியே காப்பி செய்து பிரசன்டேஷன் பைலில் பேஸ்ட் செய்திட வேண்டாம். அதற்குப் பதிலாக காப்பி செய்த படத்தை ஒரு பிக்சர் சாப்ட்வேரில் (பெயிண்ட், அடோப் போட்டோஷாப்) பேஸ்ட் செய்து அதனை உங்கள் வசதிக்கேற்ற பார்மட்டிற்கு மாற்றி பின் Insert, Picture, From File என்ற கட்டளைகளைக் கொடுத்து படத்தை அமைத்திடுங்கள். நேரடியாக இன்டர்நெட்டில் காப்பி செய்து பிரசன்டேஷன் பைலில் ஸ்லைடில் பேஸ்ட் செய்தால் பின் ஒவ்வொரு முறை அந்த ஸ்லைடிற்குச் செல்லும்போதெல்லாம் கம்ப்யூட்டர் உடனே இணையத்தைத் தொடர்பு கொள்ள துடிக்கும். மேலும் இந்த படத்தை நீக்க வேண்டும் என திட்டமிட்டால் அதனை நீக்குவதும் கடினமாகிவிடும்.

இணையத்தில் காட்ட:
வேர்ட் பைலை எச்.டி.எம்.எல். பைலாக மாற்றி இணையத்தில் பதித்து வெளியிடுவது போல பிரசன்டேஷன் பைலையும் எச்.டி.எம்.எல். பைலாக மாற்றி இணையத்தில் பிரசன்டேஷன் பைலாக இயக்கும்படி வைக்கலாம். உங்கள் பவர்பாய்ண்ட் ஸ்லைடுகளை இணையத்தில் காட்ட கீழ்க்காணும் படி செயல்படவும்.

1. முதலில் எந்த பிரசன்டேஷன் பைலை இணையத்தில் பதிந்து காட்ட வேண்டுமோ அதனைத் திறக்கவும்.

2. அடுத்து பைல் மெனுவில் 'Save as Web Page' என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். . 'Save As' என்ற தலைப்புடன் ஒரு சிறிய டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இவ்வாறு சேவ் செய்கையில் எந்த இடத்தில் சேவ் செய்திட வேண்டுமோ அந்த டிரைவ் மற்றும் போல்டரைத் தேர்ந்தெடுக்கவும். 'File name' என்னும் பாக்ஸில் பைலுக்கான பெயரை டைப் செய்திடவும்.

3. இந்த 'Save As' டயலாக் பாக்ஸில் 'Publish' என்னும் பட்டனைக் கிளிக் செய்திடவும். இதில் பிரசன்டேஷன் முழுமையும் இணையத்தில் பப்ளிஷ் ஆக வேண்டுமா அல்லது குறிப்பிட்ட ஸ்லைடுகள் மட்டும் பப்ளிஷ் ஆக வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.

4. அடுத்து எந்த பிரவுசர் மூலம் நீங்கள் சப்போர்ட் செய்கிறீர்கள் என்பதையும் காட்ட வேண்டும். இதனை 'Browser support' என்ற பிரிவில் மேற்கொள்ள வேண்டும். அதே டயலாக் பாக்ஸில் 'Web Options' என்ற பட்டனைக் கிளிக் செய்திடவும். இதில் இணைய அம்சங்களை வரையறை செய்திடலாம். இணையத்தில் ஸ்லைட் தோன்றும் விதத்தினை General என்பதிலும், Browsers என்பதில் சப்போர்ட் செய்திடும் பிரவுசரையும், Files என்பதில் பைல்களின் இடம் மற்றும் பெயர்களையும், Pictures என்பதில் படங்களுக்கான ஸ்கிரீன் அளவினையும், Encoding என்பதில் வெப் பேஜுக்கான என்கோடிங் திட்டத்தினையும் Fonts என்பதில் எழுத்து வகை மற்றும் அளவினையும் வரையறை செய்திடலாம். பின் இந்த வெப் ஆப்ஷன்ஸ் அனைத்தையும் சேவ் செய்திட ஓகே கிளிக் செய்திடவும். பின்னர் Publish பட்டனை கிளிக் செய்தால் உங்கள் பிரசன்டேஷன் பைல் எச்.டி.எம்.எல். பார்மட்டில் சேவ் ஆகும். இதுதான் இணையத்திற்குத் தேவையான பார்மட். இனி உங்கள் வெப் சர்வருக்கு இதனை அப்லோட் செய்திடலாம்.



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Apr 13, 2010 11:41 am

ரெம்ப தேங்க்ஸ் தாஸ் ஜி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ் Logo12
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Apr 13, 2010 12:08 pm

பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ் 678642 பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ் 678642



தீதும் நன்றும் பிறர் தர வாரா பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ் 154550
செங்கை ஆழியன்
செங்கை ஆழியன்
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 22/04/2010

Postசெங்கை ஆழியன் Sun Apr 25, 2010 9:38 am

நன்றி நன்றி நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 25, 2010 11:41 am

நன்றி மோகன் , பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ் 678642 பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ் 154550

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Jan 09, 2011 1:55 pm

நன்றி நன்றி நன்றி



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக