ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Today at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:12 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Today at 11:11 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Today at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Today at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Today at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Today at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 1:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய ஆய்வுகள் மூலம் கண்டுபிடிப்பு

3 posters

Go down

புதிய ஆய்வுகள் மூலம் கண்டுபிடிப்பு Empty புதிய ஆய்வுகள் மூலம் கண்டுபிடிப்பு

Post by ஹாசிம் Tue Apr 13, 2010 11:04 am

சிகரெட் பிடிப்பதன் மூலமாக புத்திக் கூர்மை குறையுமாம்

சிகரெட் பிடித்தால் புற்று நோய் வரும், உடல் நிலை பாதிக்கும் என்பது எல்லோரும்
அறிந்ததே. ஆனால், சிகரெட்டினால் ஏற்படும் பிரச்சினைகள் பல. அவற்றில் தற்போது தெரிய வந்துள்ள தகவல்படி தொடர்ந்து சிகரெட் பிடிப்பவர்களுக்கு புத்தி மழுங்குகிறது என்பதுதான்.சிகரெட் பிடிப்பதன் மூலம் புத்திக் கூர்மை குறையும் என்று இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் மார்க் வெய்ஸர் தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.சிகரெட் பிடிப்பவர்களுக்கும், அவர்களின் புத்திக் கூர்மைக்கும் உள்ள தொடர்பு
குறித்து இந்த குழுவினர் ஒரு ஆய்வினை மேற்கொண்டனர். இஸ்ரேல் இராணுவத்தில் உள்ள 18 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வில் சிகரெட் பிடிப்பவர்களைக் காட்டிலும், சிகரெட் பிடிக்காத ஊழியர்கள் புத்திக் கூர்மையுடன் இருப்பது ஆய்வில் தெரியவந்தது.புகை பிடிக்காதவர்களின் சராசரி புத்திக் கூர்மை புள்ளி 101 ஆக உள்ள நிலையில், புகை
பிடிப்பவர்களின் புத்திக் கூர்மை 94 ஆக உள்ளது. இவர்களுக்குள் சுமார் 7 புள்ளிகள்
வித்தியாசம் காணப்படுகிறது.மேலும், ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட்டுக்கு மேல் சிகரெட்டி ஊதித் தள்ளுபவர்களுக்கு புத்திக் கூர்மையின் அளவு 90 புள்ளிகளாக உள்ளது. ஆரோக்கியமான மற்றும் சரியான மனநிலையில் உள்ளவர்களின் புத்திக் கூர்மை 84 முதல் 116 புள்ளிகள் வரை காணப்படுகின்றன.தற்போது மாறி வரும் இளைய சமுதாயம், நாகரீகம் எனக் கருதி தீய வழிகளில் சென்று
விடுகிறது. மற்றவர்களைப் பார்த்தும், நண்பர்களுடனும் சேர்ந்து புகைப்பிடிப்பது
என்பது அதிகரித்து வருகிறது. மிக இளம் வயதிலேயே புகைப்பிடிக்கும் பழகத்திற்கு
ஆளாவதால் அவர்களது உடல்நிலை வெகு விரைவில் கெடுகிறது. இதனால் சமூகத்திற்கும், சமுதாயத்திற்கும் ஏராளமான பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. எனவே, சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழியை நினைவில் கொண்டு நமது உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சாதனைகள் புரிந்து வரலாற்றில் இடம்பெற முடியும். இல்லையேல் நோயாளிகள் பட்டியலில் மட்டுமே இடம் கிடைக்கும்.


நேசமுடன் ஹாசிம்
புதிய ஆய்வுகள் மூலம் கண்டுபிடிப்பு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

புதிய ஆய்வுகள் மூலம் கண்டுபிடிப்பு Empty Re: புதிய ஆய்வுகள் மூலம் கண்டுபிடிப்பு

Post by ஹனி Tue Apr 13, 2010 11:09 am

சிகரட் பிடிப்பதினால் ஒரு நன்மையும் கிடையாது பிரகு ஏன் தான் அதைப் பிடிக்கிரார்களோ. அநியாயம்


புதிய ஆய்வுகள் மூலம் கண்டுபிடிப்பு Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

புதிய ஆய்வுகள் மூலம் கண்டுபிடிப்பு Empty Re: புதிய ஆய்வுகள் மூலம் கண்டுபிடிப்பு

Post by நிலாசகி Tue Apr 13, 2010 11:37 am

ஹனி wrote:சிகரட் பிடிப்பதினால் ஒரு நன்மையும் கிடையாது பிரகு ஏன் தான் அதைப் பிடிக்கிரார்களோ. அநியாயம்
புதிய ஆய்வுகள் மூலம் கண்டுபிடிப்பு 359383 புதிய ஆய்வுகள் மூலம் கண்டுபிடிப்பு 677196 புதிய ஆய்வுகள் மூலம் கண்டுபிடிப்பு 677196 புதிய ஆய்வுகள் மூலம் கண்டுபிடிப்பு 678642


தீதும் நன்றும் பிறர் தர வாரா புதிய ஆய்வுகள் மூலம் கண்டுபிடிப்பு 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

புதிய ஆய்வுகள் மூலம் கண்டுபிடிப்பு Empty Re: புதிய ஆய்வுகள் மூலம் கண்டுபிடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 11 புதிய சூரிய மண்டலங்கள், 26 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு!
» மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு
» டூவீலரில் 3 ஜி கருவி மூலம் 80 சத விபத்துகளை குறைக்கலாம்: மாணவரின் அரிய கண்டுபிடிப்பு
» செல்போன் மூலம் இயங்கும் ரோபட் பளு தூக்கும் ஊர்தி: கலசலிங்கம் மாணவர்கள் கண்டுபிடிப்பு
» பூமியில் அல்ல “செவ்வாய் கிரகத்தில் உயிரினம் தோன்றியது”: புதை படிவம் மூலம் கண்டுபிடிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum