ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை.......

+12
ரமீஸ்
subbu.v1987
சபீர்
கலைவேந்தன்
சம்சுதீன்
சரவணன்
அப்புகுட்டி
pgasok
ரிபாஸ்
mohan-தாஸ்
இளமாறன்
ஹனி
16 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... Empty கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை.......

Post by ஹனி Tue Apr 13, 2010 10:54 am

மாணவர்கள் கல்வி கற்க்கும் போது மற்றவர்களின் தூண்டுதலுக்காகவோ அல்லது மற்றவர்கள் உங்களைப் பார்த்து இவன் படிக்கிறான் என்று பெருமையுடன் சொல்வதை எதிர் பார்த்தோ கல்வி கற்க்காமல் நானும் படிக்க வேண்டும், பரீட்சையில் நல்ல பெறுபேறுகள் பெற்று எதிர் காலத்தில் நல்ல பிரஜையாக வர வேண்டும், நல்ல பதவியில் இருக்க வேண்டும். என்ற இலட்சியத்தோடு கல்வியில் ஆர்வம் காட்டி கக்ஷ்டத்துடன் முயற்ச்சித்துக் கற்றால் வாழ்வில் வெற்றி பெறலாம்.

* கற்க்கும் போது ஆசிரியர் கற்பிப்பதை அவதானமாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

* படிப்பது விளங்காவிடின் மீண்டும் கேட்டு விளங்கிக் கொள்ள வேண்டும்.

* அன்று படிக்கும் பாடங்களை அன்றே வீட்டில் மீண்டும் மீட்டிப் பார்க்க வேண்டும்.

* நேரசூசியின் படி படிக்க வேண்டும்.

* படிக்கும் நேரங்களில் கவனத்தை திசை திருப்பாது விளங்கிப் படிக்க வேண்டும்.

* படிக்கும்பாடங்களை சிறு குறிப்பழுதி படிக்க வேண்டும்.

* கடந்த கால வினாப்பத்திரங்களை செய்து பார்த்தல் வேண்டும்.

* எந்நேரத்திலும் பரீட்சைக்கு தயாராக இருத்தல் வேண்டும்.

* பரீட்சையில் உரிய பாடங்களை குறித்த நேரத்தில் செய்யப் பழக வேண்டும்.

* தூக்கக் கலக்கத்தில் படிக்காதீர்கள். அதில் எவ்வித பயனுமில்லை.

* அதிகாலையில் விழித்தெழுந்து படியுங்கள். இதில் பூரண பயனுள்ள்து.

* ஏனைய தேவைகளை விட படிப்புக்கு அதிக நேரம் செலவிடுங்கள்.
இவற்றைக் கடைப் பிடித்தால் வாழ்வில் நிச்சயம் வெற்றி பெறலாம்.


கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... Empty Re: கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை.......

Post by இளமாறன் Tue Apr 13, 2010 11:38 am

சரிங்க டீச்சர் கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... 154550 கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... Empty Re: கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை.......

Post by mohan-தாஸ் Tue Apr 13, 2010 12:05 pm

பகிர்வுக்கு நன்றி நல்ல தகவல்


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... Empty Re: கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை.......

Post by ரிபாஸ் Tue Apr 13, 2010 12:08 pm

சூப்பர் ஹனி அருமயான தகவல்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... Empty Re: கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை.......

Post by pgasok Tue Apr 13, 2010 1:51 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... Empty Re: கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை.......

Post by அப்புகுட்டி Tue Apr 13, 2010 4:11 pm

அருமையான தகவல் ஹனி வாழ்த்துக்கள் இன்னும் இன்னும் உங்கள் தரமான பதிவுகள் ஈகரைக்கு தேவை தொடர்ந்து ஈகரையுடன் இணைந்திருங்கள் நன்றி.
நன்றி நன்றி அன்பு மலர்


கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... Empty Re: கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை.......

Post by ஹனி Tue Apr 13, 2010 10:41 pm

அப்புகுட்டி wrote:அருமையான தகவல் ஹனி வாழ்த்துக்கள் இன்னும் இன்னும் உங்கள் தரமான பதிவுகள் ஈகரைக்கு தேவை தொடர்ந்து ஈகரையுடன் இணைந்திருங்கள் நன்றி.
நன்றி நன்றி அன்பு மலர்
நன்றி நன்றி நன்றி
அப்பு மற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... Empty Re: கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை.......

Post by சரவணன் Tue Apr 13, 2010 10:47 pm

அருமையான தகவல் வாழ்த்துக்கள்!!! கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... 677196 கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... 677196 கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... 678642 கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... 678642 கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... 678642


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... Empty Re: கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை.......

Post by சம்சுதீன் Tue Apr 13, 2010 11:42 pm

அப்புகுட்டி wrote:அருமையான தகவல் ஹனி வாழ்த்துக்கள் இன்னும் இன்னும் உங்கள் தரமான பதிவுகள் ஈகரைக்கு தேவை தொடர்ந்து ஈகரையுடன் இணைந்திருங்கள் நன்றி.
நன்றி நன்றி அன்பு மலர்
கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... 359383 கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... 359383
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... Empty Re: கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை.......

Post by கலைவேந்தன் Wed Apr 14, 2010 12:20 am

அருமையான கருத்துக்கள் தங்கச்சி... கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... 678642



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... Empty Re: கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை.......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum