ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு

+2
கலைவேந்தன்
arularjuna
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு - Page 2 Empty கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு

Post by arularjuna Tue Apr 13, 2010 10:44 am

First topic message reminder :

நாகர்கோவில் : கடலில் குளித்த பெண்களிடம், சில்மிஷத்தில் ஈடுபட்ட 12 பேர் மீது போலீசார் ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கன்னியாகுமரி அருகே உள்ள, சுவாமிநாதபுரத்தை சேர்ந்த ஆறு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் வட்டக்கோட்டை பகுதிக்கு சுற்றுலா சென்றனர். இவர்கள் இங்கு கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு டெம்போ வண்டியில் வந்த, 12 பேர் கடலில் குளிக்க இறங்கினர். இவர்கள் ஏற்கெனவே கடலில் குளித்துக் கொண்டிருந்த பெண்களிடம் ஆடைகளை இழுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டனர். இதை பெண்களுடன் வந்த சாம்ராஜ், மணி ஆகியோர் தட்டிக்கேட்டனர். இதில் ஏற்பட்ட மோதலில் இரண்டு பேரும் படுகாயம் அடைந்தனர். அரசு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி தகவல் தெரிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்ததும் மோதலில் ஈடுபட்ட 12 பேரும் டெம்போவை விட்டு விட்டு ஓடிவிட்டனர். போலீசார் டெம்போவை பறிமுதல் செய்தனர். 12 பேர் மீதும் ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் குமரி மாவட்டம் மயிலாடி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down


கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு - Page 2 Empty Re: கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு

Post by ரிபாஸ் Tue Apr 13, 2010 12:31 pm

arularjuna wrote:
ரிபாஸ் wrote:[

என்ன சார் இப்படி சொல்லிட்டிங்க. மேலும் இப்படிப்பட்ட குற்றங்கள் நடக்க கூடாது என்பதற்கு மட்டுமே நான் இதை பதிவு செய்தேன் அழுகை அழுகை அழுகை

நீ போடு மாப்பள யாரும் ஒண்ணுன் சொல்லமாட்டாக

இல்ல சார் என்னக்கு மனசே சரியில்லை சோகம் சோகம்[/quote]

இதல்லாம் கண்டுக்காதே மாப்புள நீ இவ்வாறன பதிவு கிடைத்தால் இங்க இடு ஒகே வா இப்படி சார் என்றல்லாம் அழைக்காதே ஒகே வா மாப்புள[/quote]

ஒகே மாமு புன்னகை[/quote]

அப்படி போடு அருவாள மாப்புள யாரு கேட்குற என்று பாப்போம்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு - Page 2 Empty Re: கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு

Post by arularjuna Tue Apr 13, 2010 12:33 pm

மிக்க நன்றி மாமு
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு - Page 2 Empty Re: கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு

Post by ரிபாஸ் Tue Apr 13, 2010 12:37 pm

arularjuna wrote:மிக்க நன்றி மாமு

ஒகே நன்றி நன்றி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு - Page 2 Empty Re: கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு

Post by பவதாரிணி Tue Apr 13, 2010 12:59 pm

மாமாவும் மாபிள்ளையும் பேசறீங்க போல நான் அப்பறம் வரேன்...


ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு - Page 2 Empty Re: கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum