ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது

+6
உதயசுதா
ரிபாஸ்
அன்பு தளபதி
இளமாறன்
கலைவேந்தன்
arularjuna
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது Empty மூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது

Post by arularjuna Tue Apr 13, 2010 7:11 am

சென்னை : மூன்று சிறுமிகளுடன் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட புதுச்சேரியைச் சேர்ந்த செக்ஸ் தாத்தா ஒருவரை, வண்ணாரபேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர், ஒரு இளம் பெண்ணுடன் சல்லாபத்தில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரிந்தது.

புதுச்சேரியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் என்ற கனகராஜ்(70); டெய்லர். சென்னை வண்ணாரபேட்டை, போஜராஜன் நகரில் வாடகை வீட்டில் தங்கி, மண்ணடியில் உள்ள லுங்கி கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது குடும்பத்தினர் புதுச்சேரியில் வசித்து வருகின்றனர். வீட்டில் தனிமையில் இருந்த கனகராஜ், பக்கத்து வீடுகளில் வசிக்கும் சிறுமிகளிடம் 'பாசம்' காட்டி வந்தார். உறவினர் இல்லாத ஏக்கத்தால் குழந்தைகளுடன் முதியவர் கனகராஜ் பாசமாக இருப்பதாக, பக்கத்து வீடுகளில் வசித்தவர்கள் கருதினர். ஆனால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட கனகராஜ், யாரும் இல்லாத நேரத்தில் சிறுமிகளை வீட்டிற்குள் அழைத்து, அவர்களிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். பல நாட்களாக நடந்து வந்த இச்சம்பவம் வெளியில் தெரியாமல் இருந்தது.

கனகராஜ் வீட்டு அருகில் வசிக்கும் பிரியாணி கடைக்காரர் மகள் திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவி. இவரை அழைத்து, கடந்த ஒரு வாரமாக கனகராஜ் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். திவ்யா கை, கால்களை கட்டி அவர் பல்வேறு சேட்டைகளை செய்துள்ளார். அதன் பிறகு தின்பண்டங்கள் கொடுத்து, நடந்தவற்றை யாரிடமும் சொல்லக்கூடாது; இந்நிலையில் திவ்யாவை குளிக்க வைத்த போது, அவரது தாய்க்கு சந்தேகம் ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர், தனது கணவரிடம் விவரத்தை கூறியுள்ளார். இதையடுத்து, ரகசியமாக திவ்யாவை கண்காணித்தனர். அப்போது கனகராஜ், சிறுமி திவ்யாவை அழைத்து செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து வண்ணாரபேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக நடந்த விசாரணையில் மேலும் இரண்டு சிறுமிகளிடம் கனகராஜ் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதும்; அதே பகுதியைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணிடமும் தொடர்பு வைத்திருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, கனகராஜை போலீசார் தேடினர். போலீசார் தன்னை தேடுவதை அறிந்த அவர், புதுச்சேரிக்கு தப்பிச் சென்றார். வண்ணாரபேட்டை இன்ஸ்பெக்டர் கோபாலகுரு மற்றும் போலீசார், புதுச்சேரி விரைந்து கனகராஜை கைது செய்து, நேற்று சென்னை அழைத்து வந்தனர். வண்ணாரபேட்டை போலீஸ் நிலையத்தில் கனகராஜிடம் விசாரித்த போது, பல ஆண்டுகளாகவே சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து வந்ததை அவர் ஒப்புக்கொண்டார். கனகராஜை நேற்று மாலை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், புழல் சிறையில் அடைத்தனர்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

மூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது Empty Re: மூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது

Post by கலைவேந்தன் Tue Apr 13, 2010 7:21 am

ம்ம்ம்.... சரிதான்...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது Empty Re: மூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது

Post by இளமாறன் Tue Apr 13, 2010 8:19 am

70 வயது தாத்தா மூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது 440806 மூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது 440806 பாட்டி எங்கே??


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது Empty Re: மூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது

Post by அன்பு தளபதி Tue Apr 13, 2010 8:49 am

இளமாறன் wrote:70 வயது தாத்தா மூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது 440806 மூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது 440806 பாட்டி எங்கே??

பாட்டி இருந்திருந்தா பல்ல பேத்திருக்கும் பாட்டி இல்லாத கொழுப்பு 70 வயசுல கிளுகிளுப்பு கேக்குது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது Empty Re: மூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது

Post by ரிபாஸ் Tue Apr 13, 2010 8:58 am

maniajith007 wrote:
இளமாறன் wrote:70 வயது தாத்தா மூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது 440806 மூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது 440806 பாட்டி எங்கே??

பாட்டி இருந்திருந்தா பல்ல பேத்திருக்கும் பாட்டி இல்லாத கொழுப்பு 70 வயசுல கிளுகிளுப்பு கேக்குது

சியர்ஸ் சிரி சிரி சிரி சிரி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது Empty Re: மூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது

Post by அன்பு தளபதி Tue Apr 13, 2010 9:47 am

ரிபாஸ் wrote:
maniajith007 wrote:
இளமாறன் wrote:70 வயது தாத்தா மூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது 440806 மூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது 440806 பாட்டி எங்கே??

பாட்டி இருந்திருந்தா பல்ல பேத்திருக்கும் பாட்டி இல்லாத கொழுப்பு 70 வயசுல கிளுகிளுப்பு கேக்குது

சியர்ஸ் சிரி சிரி சிரி சிரி

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது Empty Re: மூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது

Post by உதயசுதா Tue Apr 13, 2010 10:23 am

இவனுக்கும் நந்தா பட பாணியில தண்டனை கொடுத்தா என்ன? அது இருக்கிறதால தான இந்த மாதிரி சில்மிஷம் பண்றான்.


மூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது Uமூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது Dமூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது Aமூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது Yமூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது Aமூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது Sமூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது Uமூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது Dமூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது Hமூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது Empty Re: மூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது

Post by arularjuna Tue Apr 13, 2010 10:25 am

உதயசுதா wrote:இவனுக்கும் நந்தா பட பாணியில தண்டனை கொடுத்தா என்ன? அது இருக்கிறதால தான இந்த மாதிரி சில்மிஷம் பண்றான்.
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

மூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது Empty Re: மூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது

Post by அப்புகுட்டி Tue Apr 13, 2010 12:45 pm

உதயசுதா wrote:இவனுக்கும் நந்தா பட பாணியில தண்டனை கொடுத்தா என்ன? அது இருக்கிறதால தான இந்த மாதிரி சில்மிஷம் பண்றான்.

ஆகட்டும்கா நடத்துங்க எதுக்கும் ஒரு வார்த்த தாத்தா பிச்சகிட்ட கேட்டால் நல்லம். ஜாலி


மூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது Empty Re: மூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது

Post by pgasok Tue Apr 13, 2010 2:38 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

மூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது Empty Re: மூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» புளியந்தோப்பில் சிறுமியிடம் “செக்ஸ்” சில்மிஷம்: 2 பேர் கைது
» புளூ பிலிமெடுத்து மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர்: கணவரை பிடிக்க புதுச்சேரி விரைந்தது போலீஸ்
» தூத்துக்குடி அருகே மாணவியிடம் சில்மிஷம் செய்த பள்ளி ஆசிரியர் கைது!
» பிஎச்டி மாணவியிடம் சில்மிஷம்-சென்னை மாநிலக் கல்லூரி பேராசிரியர் கைது
» 200 பெண்களை மயக்கிய செக்ஸ் ஜோதிடர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum