ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை

2 posters

Go down

மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Empty மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை

Post by arularjuna Tue Apr 13, 2010 10:36 am

அவனியாபுரம் : மதுரை பெருங்குடி அருகே குசவன்குண்டில், பூட்டிய வீட்டில் ரயில்வே ஊழியர், அவரது மனைவி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

குசவன்குண்டை சேர்ந்தவர் ஸ்ரீராமன்(55); மதுரை ரயில்வே ஸ்டேஷனில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பிட்டர். இவரது மனைவி கீதா(50). இவர்களது முதல் மகள் ஒரு விபத்தில் இறந்தார். மற்றொரு மகள் ஸ்ரீதேவி, கணவர் ஜெகநாதனுடன் குஜராத்தில் உள்ளார். தனிமை விரும்பியான ஸ்ரீராமன், 12 ஆண்டுகளுக்கு முன், ஆள்நடமாட்டம் இல்லாத குசவன்குண்டில் வீடு கட்டி குடியேறினார். பலசரக்கு வாங்குவதென்றால் கூட இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள போக்குவரத்து நகர் செல்லவேண்டும். இவரது வீட்டிலிருந்து அரை கி.மீ., தொலைவில் வேறு இரு வீடுகள் உள்ளன. ஸ்ரீராமன் வெளியூர் செல்லும் போது, ஏதாவது ஒரு வீட்டில் சாவியை கொடுத்துவிட்டுச் செல்வது வழக்கம்.

கடந்த 10ம் தேதி பணிக்குச் சென்று வீடு திரும்பிய ஸ்ரீராமன், மறுநாள் பணிக்கு செல்லவில்லை. ரயில்வே அலுவலகத்திலிருந்து பலமுறை முயன்றும் மொபைலில் தொடர்புகொள்ள முடியவில்லை. நேற்று காலை ஸ்ரீராமன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே, அங்கு வந்தவர்கள் பெருங்குடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பூட்டப்பட்டிருந்த ஸ்ரீராமன் வீட்டை, நேற்று காலை 11 மணிக்கு, குசவன்குண்டு வி.ஏ.ஓ., ராஜாங்கம் முன்னிலையில், போலீசார் உடைத்தனர். வீட்டிற்குள் ஸ்ரீராமனும், மனைவி கீதாவும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு, உடல்கள் உப்பிய நிலையில் கிடந்தனர். ஸ்ரீராமனின் விரலில் இருந்த மோதிரம், கீதா கழுத்தில் இருந்த தாலிசெயின், கையில் இருந்த வளையல் அப்படியே இருந்தன. கொலை செய்துவிட்டு, வீட்டை பூட்டி சாவியையும் கொலையாளிகள் எடுத்துச் சென்றது போலீசாருக்கு தெரிந்தது. கொலைக்கான காரணம் தெரியாமல் போலீசார் குழம்பியுள்ளனர்.

கொலை நடந்த இடத்தை எஸ்.பி., மனோகரன் பார்வையிட்டார். டி.எஸ்.பி., மயில்வாகனன் தலைமையில் திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், எஸ்.ஐ.,க்கள் ஐசக் நியூட்டன், செல்வராஜ் மற்றும் போலீசார் கொண்ட இரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன. பெருங்குடியில், போலீஸ் ஸ்டேஷன் 15 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. இத்தனை ஆண்டுகளில் இந்த ஸ்டேஷனில் பதிவான முதல் இரட்டைக் கொலை இது. ஸ்டேஷனில் போலீஸ் பற்றாக்குறை உள்ளதால், கிராமங்களில் நடமாடும் சமூகவிரோதிகளை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.

தடயம் சேகரிப்பதில் தடங்கல்: கொலை நடந்த வீட்டிற்கு தடய அறிவியல் துறை நிபுணர் பாஸ்கரன் வந்தார். வீட்டு வாசலில் கால்தடம் மற்றும் கைரேகையை எடுக்க கண்ணாடி கொண்டு வரவில்லை. பின், கண்ணாடிக்காக ஒரு கி.மீ., தொலைவில் சமத்துவபுரத்திற்கு போலீசார் சென்றனர். அங்கு ஒரு வீட்டில் இருந்த பழைய போட்டோவை கழற்றி, கழுவி கொடுத்தனர். அந்த கண்ணாடியை ரேகை எடுக்க பயன்படுத்தினர். பின், 'டிரேசிங்' பேப்பர் வேண்டும் என்றபோது, அதற்கும் போலீசார் அலைந்தனர், கிடைக்கவில்லை. இப்படி தடயம் சேகரிப்பதில் தடங்கல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வந்தது. கொலையான உடல்களிலிருந்து வந்த அதிக துர்நாற்றத்தால், நாயை கிருமிகள் தாக்கலாம் என போலீசார் கருதியதால்,வேனில் இருந்து இறக்கப்படாமல் மோப்பநாய் திரும்பிச் சென்றது.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Empty Re: மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை

Post by கலைவேந்தன் Tue Apr 13, 2010 10:39 am

சரி...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

Back to top

- Similar topics
» மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்
» மதுரை அருகே குழந்தைகளுடன் இளம்பெண் கொலை கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது
» ஜெகத்ரட்சகன்: ரயில்வே ஊழியர் பணக்கார அரசியல்வாதியானது எப்படி?
» ஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'!
» படிக்க உதவி செய்தவரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவர் கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum