ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... Poll_c10தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... Poll_m10தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... Poll_c10 
ayyasamy ram
தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... Poll_c10தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... Poll_m10தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... Poll_c10 
mohamed nizamudeen
தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... Poll_c10தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... Poll_m10தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... Poll_c10 
VENKUSADAS
தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... Poll_c10தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... Poll_m10தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி...

+6
இளமாறன்
அப்புகுட்டி
சிவா
Aathira
சரவணன்
kalaimoon70
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... Empty தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி...

Post by kalaimoon70 Mon Apr 12, 2010 11:58 pm

தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... Candle-flame-1-ajhd

தியாகத்தின் திருவுவம்
தீபமாய் ஒளித்தந்து வாழும்
தீயோ வான் நோக்கி எறியும்
தீயிட்டு இருட்டை அடித்து விரட்டும்

தியாகம் செய்யவே உன் பிறப்பு
மெழுகு உருகும் வரை ஒளியாய் மினுமினுப்பு.
தியாகமே உன் வாழ்க்கையின் சிறப்பு,
உன் தோல்விலும் தியாகத்தின் சிரிப்பு

மெழுகாய் இருந்தாய்
திரியோடு இணைந்தாய்,
உன் உருவமும் மாற்றினாய்
மெழுகுவர்த்தியாய் மாறினாய்
தியாகத்தின் மொழிப் பேசினாய்
எல்லோருக்கும் தியாகத்தீபமாய் ஒளித்தந்து சிரித்தாய்

மெழுகே
உன்னையே உருக்கி, இருளை நீ அழித்தாய்.

தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... 8216-95மெழுவர்த்தி தியாகத்தின் வெளிப்பாடு அதை குருப்பிடுவது போல ஒரு கவிதை
எழுதுங்க மாஸ்ட்டர்.

அதுல "தியாகம்" என்ற வார்த்தை வரவேண்டும்.

கவிதை குறைந்த வரிகள் இருந்தாலும் அருமையாக வேணும் மாஸ்டர்.பிச்ச

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... Empty Re: தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி...

Post by சரவணன் Tue Apr 13, 2010 12:35 am

திஸ் இஸ் வாட் ஐ வான்ட் மாஸ்ட்டர்.

அருமை அருமை.

பாராட்டுக்கள் & வாழ்த்துகள்!!!! தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... 677196 தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... 677196 தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... 677196

நன்றி!!! நன்றி!!!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... Empty Re: தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி...

Post by kalaimoon70 Tue Apr 13, 2010 12:43 am

பிச்ச wrote:திஸ் இஸ் வாட் ஐ வான்ட் மாஸ்ட்டர்.

அருமை அருமை.

பாராட்டுக்கள் & வாழ்த்துகள்!!!! தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... 677196 தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... 677196 தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... 677196

நன்றி!!! நன்றி!!!

நன்றி தோழரே!உங்கள் மறுமொழிக்கு எழுத சொன்ன நிலைக்கு . நன்றி நன்றி அன்பு மலர்

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... Empty Re: தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி...

Post by சரவணன் Tue Apr 13, 2010 12:46 am

kalaimoon70 wrote:
பிச்ச wrote:திஸ் இஸ் வாட் ஐ வான்ட் மாஸ்ட்டர்.

அருமை அருமை.

பாராட்டுக்கள் & வாழ்த்துகள்!!!! தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... 677196 தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... 677196 தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... 677196

நன்றி!!! நன்றி!!!

நன்றி தோழரே!உங்கள் மறுமொழிக்கு எழுத சொன்ன நிலைக்கு . நன்றி நன்றி அன்பு மலர்

தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... 678642 தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... 678642 தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... 154550

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... Empty Re: தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி...

Post by Aathira Tue Apr 13, 2010 12:50 am

பிச்ச உங்களால ஒரு கவிதை கிடைத்தது. தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... 154550 கலை என்ன கரு கிடைத்தாலும் கவி எழுதும் உங்கள் திறமைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.. தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... 678642 தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... 678642

தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... Aதியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... Aதியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... Tதியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... Hதியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... Iதியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... Rதியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... Aதியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... Empty Re: தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி...

Post by சிவா Tue Apr 13, 2010 12:52 am

மெழுகுவர்த்திபோல் உங்கள் கவிதையும் பிரகாசிக்கிறது மாஸ்டர்!

தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... Empty Re: தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி...

Post by kalaimoon70 Tue Apr 13, 2010 12:57 am

Aathira wrote:பிச்ச உங்களால ஒரு கவிதை கிடைத்தது. தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... 154550 கலை என்ன கரு கிடைத்தாலும் கவி எழுதும் உங்கள் திறமைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.. தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... 678642 தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... 678642

உங்கள் பரந்த மனதின் வாழ்த்துக்கு என் நன்றி.வாழ்த்தும் நிலை தினம் வேண்டும் என்பது என் வேலை.நன்றி தோழியே ........ நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... Empty Re: தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி...

Post by சரவணன் Tue Apr 13, 2010 12:58 am

Aathira wrote:பிச்ச உங்களால ஒரு கவிதை கிடைத்தது. தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... 154550 கலை என்ன கரு கிடைத்தாலும் கவி எழுதும் உங்கள் திறமைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.. தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... 678642 தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... 678642

தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... 755837 தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... 755837 தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... 678642 தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... 678642 தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... 678642

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... Empty Re: தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி...

Post by kalaimoon70 Tue Apr 13, 2010 12:59 am

சிவா wrote:மெழுகுவர்த்திபோல் உங்கள் கவிதையும் பிரகாசிக்கிறது மாஸ்டர்!
உங்கள் ஊக்கமான வாழ்த்துக்கள் கண்டு எழுத துண்டும் ,நன்றி நன்றி தல. நன்றி நன்றி நன்றி அன்பு மலர் நன்றி

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... Empty Re: தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி...

Post by அப்புகுட்டி Tue Apr 13, 2010 1:00 am

இதில் என்னுடய வாழ்த்தைக் காணவில்லை நானும் வாழ்த்தினேன் மாஸ்டரை சரி மீண்டும் வாழ்த்துகிறேன் இன்னும் வாழ்த்துவேன். வாழ்க வளமுடன்.

தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி... Empty Re: தியாகத்தின் நிஜம் மெழுவர்த்தி...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum