ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

+11
tiger
நிலாசகி
dinesh_22
mathu18
சிவா
sudhakaran
ராஜா
Manik
amloo
thesa
ரூபன்
15 posters

Page 76 of 100 Previous  1 ... 39 ... 75, 76, 77 ... 88 ... 100  Next

Go down

இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 76 Empty இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by ரூபன் Sun Jun 21, 2009 9:21 pm

First topic message reminder :

இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

ஈகரையில் வெட்டிப் பேச்சு பகுதியில் மட்டும் நாங்கள் அரட்டை அடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள். ஏனெனில் ஆக்கங்களை பார்க்க விரும்பிரவர்களுக்கு அது தடையாக இருக்கும் என்று கருதுகிறேன். ஆக்கங்களைப்பற்றிய கருத்துக்களை கூறலாம் ஆனால் தொடர்ந்து பேசுவதை வெட்டிப் பேச்சு பகுதியில் மட்டும் நாங்கள் தொடர்வோம். இது என் கருத்து உங்கள் கருத்தை சொல்லுங்கள். சொல்லும்முன்
நாங்கள் அரட்டை அடித்த பகுதிகளை முதல் பக்கட்தில் இருந்து கடைசிப் பக்கம் வரை சென்று
பார்த்து விட்டு சொல்லுங்கள். என்ன றணகளமா இருக்கு என்று பாருங்க. என்னால முடியல
அதனால் இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க


Last edited by ruban1 on Sun Jun 21, 2009 9:25 pm; edited 1 time in total
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down


இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 76 Empty Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by ரூபன் Thu Jul 16, 2009 8:41 pm

சிரி சிரி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 76 Empty Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by Guest Thu Jul 16, 2009 8:41 pm

என்ன நிலா பெண்ணே என்மேல் ஏதும் கோபமா

சொல்லுங்கள் ப்ளீஸ்
avatar
Guest
Guest


Back to top Go down

இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 76 Empty Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by Manik Thu Jul 16, 2009 8:42 pm

உங்க மேல யாராவது கோவப்பட முடியுமா
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 76 Empty Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by Guest Thu Jul 16, 2009 8:43 pm

நிலாசகி wrote:ハロー弟--அண்ணன் என்று அர்த்தம்...முருகனடிமைக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை என்பதால் ஜாபநீசில் சொல்கிறேன்


என்ன ஜோக்கா

ரொம்பதான்
avatar
Guest
Guest


Back to top Go down

இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 76 Empty Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by Guest Thu Jul 16, 2009 8:43 pm

Manik wrote:உங்க மேல யாராவது கோவப்பட முடியுமா

அதானே
avatar
Guest
Guest


Back to top Go down

இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 76 Empty Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by Manik Thu Jul 16, 2009 8:44 pm

உங்க மேல கோவப்படறதுக்கு தைரியம் எனக்கு மட்டும் தான் இருக்கு
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 76 Empty Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by Guest Thu Jul 16, 2009 8:45 pm

Manik wrote:உங்க மேல கோவப்படறதுக்கு தைரியம் எனக்கு மட்டும் தான் இருக்கு

அதானே
avatar
Guest
Guest


Back to top Go down

இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 76 Empty Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by நிலாசகி Thu Jul 16, 2009 8:45 pm

நிலாசகி wrote:[You must be registered and logged in to see this link.]


Read this vote for this
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 76 Empty Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by ரூபன் Thu Jul 16, 2009 8:47 pm

ithu thane

உலகின் பொற்காலம்-2012
2012 இல உலகம் அழிய போகிறது …உலகெல்லாம் இதே பேச்சு …….சிலருக்கு பயம்…ஒரு சிலர் இதை வைத்தே பிழைப்பை நடத்திகொண்டிருக்கின்றனர்…புது புது சாமிகள் நான் தான் கல்கி (குஷ்பு அல்ல) நான் கல்கி என்று கூறிகொள்கின்றனர்.ஏற்கனவே ௨௦௦௦ உலகம் அழியும் என்று சொன்னார்கள்…..எனக்கு தெரிந்து y2k பிரச்சனை தான் வந்தது!!உண்மையில் உலகம் எப்பொழுதும் போலவே மக்கள் தொகை பெருக்கம் அதை சமன் செய்ய இயற்கை சீற்றம்…அது போதாதென்று மனிதனின் றிவியல் கண்டுபிடிப்புகளனால் பேரழிவுகள் என்று நடந்துகொண்டிருக்கின்றன.
சரி நெருப்பில்லாமல் புகையாது !ஏனிந்த திடீர் பயம் !இந்த ஆண்டு அடுத்தடுத்து சூரிய சந்திர கிரகனங்கலாம் .வரலாறை திரும்பி பார்க்கும் பொழுது இதே போல் கிரகணங்களை சந்தித்த பொழுது உலக போர்கள் வந்தனவாம்.அதான் இப்பொழுது பயம்.
src:http://phys-merger.physik.unibas.ch/~aste/universeandman.jpg

இனி என்னதான் ஒவ்வொரு கோட்பாடுகளும் இயம்புகின்றன என்று பார்ப்போம்


மாயன் நாட்காட்டி டிசம்பெர் 21 2012 முடியப்போகின்றதாம்.
வருடங்களை மட்டும் வரையறுத்து வைத்து போயிருந்தா பரவாயில்லை நல்லா குறிகள்
கூறியும் சென்றிருக்கின்றனர்.இவர்களின் கணக்குப்படி 2012 ஆறாவது உலகத்தின் தொடக்கம்.ஐந்தாவது உலகம் 1987 இல் முடிவடைந்து விட்டதாம்.ஐந்தாவது உலகத்திலும் இப்பொழுதுள்ள இடைபட்ட காலங்களிலும் மனிதனின் தொழில்நுட்ப வளர்ச்சி கணக்கிடமுடியாது.மாயனின் கூற்றுப்படி 2012 இல் நாம் இந்த தொழில்நுட்பம் பணம் இதையெல்லாம் மீறி ஒரு ஞானத்தை அடைய போகின்றோம்.
உலகம் மற்றும் சூரிய குடும்பமே இந்த பிரபஞ்சதனுடன் ஒரு synchronize (ஒரே நேரத்தில் ஒருமித்தல்) ஆகப்போகிரதாம் நம் டி.என்.ஏ வேறுவிதமாக தரம் உயரப்போகிறதாம்.அதாவது பெருமாற்றம் அடையுமாம்.

இனி நம்ம ஊரு கதைக்கு வருவோம் ..இந்து மதம் போற்றுகின்ற கீதை என்ன சொல்கிறது
2012 இல் கலியுகத்தின் பொற்காலம் வருகிறதாம்…அப்போ அதற்கு முன்னர் 2009-2012 என்ன தான் நடக்க போகிறது நிச்சயமாக பேரழிவுகளை நம் உலகம் சந்திக்க வேண்டியிருக்கும்….சரி கல்கி சம்பல் கிராமத்தில் ஒரு விஷ்னுவ்யாச குடும்பத்தில் பிறப்பாராம்…உலகை ஆளும் கொடியவர்களை அழிப்பாராம்…
சரி அதுக்கப்பறம் பொற்காலத்தில் உலகம் வேறு ஒரு மாற்றத்திற்கு போகிவிடுமாம் காசு பணம் எல்லாம் மதிப்பற்று போய்விடுமாம்.மனிதம் ஒளிபெறுமாம்,இனவேறுபாடுகள் அழியுமாம்.
“உலக அரசர்களுக்கும் கல்கிக்கும் யுத்தம் நடக்கும்” என்பது இவர்களின் கூற்று

சூர்யன் சந்திரன் குறு கடக பூசத்தில் இருக்கும் பொழுது ரிதா க்யுகம் தோன்றும்

அடுத்து நம்ம கிருஷ்தவ மதம்….விவிலியம் என்ன சொல்கிறது நெற்றியில் இறைவனின் பெயர் பொருந்தியவான் பிரக்கபோகிறான் அவன் வெள்ளை குதிரையில் வருவான் வெள்ளை குதிரை படைகளுடன்( Bible’s Book of Revelations (19.11-16, & 19-21) ) வருவான் என்று கூறுகிறது.

இஸ்லாம் என்ன சொல்கிறது உலக அழிவுகளையும் …அனைத்தையும் தீர்மானிப்பவர் இறைவன் ஒருவனே என்று கூறுகிறது
அறிவியல் இன்னும் 7.6 பில்லியன் ஆண்டுகள் இருக்கிறது என்று கூறுகிறது.

அதனால் கவலையை விடுங்கள்…மரணமே வந்தாலும் எதிர்த்து நிற்கும் மனித இனம் நாங்கள்[You must be registered and logged in to see this image.]


Last edited by ruban1 on Thu Jul 16, 2009 8:48 pm; edited 1 time in total
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 76 Empty Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by Guest Thu Jul 16, 2009 8:47 pm

நிலாசகி wrote:
நிலாசகி wrote:[You must be registered and logged in to see this link.]


Read this vote for this

நிலாப்பெண்ணே

ஓங்க உண்மையான பேர தெரிஞ்சிக்கலாமா

சொன்னா வாய்ல இருந்து முத்து உதுந்துரும்னு நெனைச்சா சொல்லாதீங்க
avatar
Guest
Guest


Back to top Go down

இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க - Page 76 Empty Re: இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 76 of 100 Previous  1 ... 39 ... 75, 76, 77 ... 88 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum