ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள்

+3
pgasok
சரவணன்
சாந்தன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள் Empty இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள்

Post by சாந்தன் Mon Apr 12, 2010 5:49 pm

1) என்ன சார் திடீர்னு சம்பளத்தை இப்படி குறைச்சிட்டீங்க?
அடுத்த மாதம் இன்க்ரிமெண்ட் போடுறோம் இல்லையா . . . அதான்!



2) டே‌ய் அ‌‌ங்க எ‌ன்னடா ப‌ண்‌ணி‌க்‌கி‌ட்டு இரு‌க்க?
கடிகார‌ம் ‌நி‌ன்னு‌ப் போ‌ச்சு‌ப்பா?
சா‌வி கொடுடா ச‌ரியா‌கிடு‌ம்.
அதா‌ன்பா ரொ‌ம்ப நேரமா கொடு‌த்து‌க்‌கி‌ட்டு இரு‌க்கே‌ன். அது வா‌ங்கவே மா‌ட்டே‌ங்குது‌ப்பா...

3) அவருக்கு கம்ப்யூட்டர் பத்தி ஒண்ணும் தெரியாது போல இருக்கு.
ஏன்?
தன்னோட
லேப் டாப்ல இருக்கிற ஃபைலை எல்லாம் டெலீட் பண்ணிட்டா அதோட எடை

குறைஞ்சுடுமான்னு கேக்கறாரு!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள் Empty Re: இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள்

Post by சரவணன் Mon Apr 12, 2010 5:53 pm

இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள் Icon_smile இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள் 677196 இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள் 677196 இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள் Icon_lol இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள் Icon_lol

சங்கு சுட்டாலும் வெண்மை தரமாதிரி
சுட்டாலும் சூப்பரா சுட்டீங்க....


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள் Empty Re: இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள்

Post by pgasok Mon Apr 12, 2010 5:59 pm

ரசிக்கலாம் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள் Empty Re: இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள்

Post by சபீர் Mon Apr 12, 2010 6:11 pm

பிச்ச wrote:இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள் Icon_smile இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள் 677196 இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள் 677196 இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள் Icon_lol இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள் Icon_lol

சங்கு சுட்டாலும் வெண்மை தரமாதிரி
சுட்டாலும் சூப்பரா சுட்டீங்க....
சிரி சிரி சியர்ஸ்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள் Empty Re: இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள்

Post by சரவணன் Mon Apr 12, 2010 6:14 pm

சபீர் wrote:
பிச்ச wrote:இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள் Icon_smile இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள் 677196 இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள் 677196 இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள் Icon_lol இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள் Icon_lol

சங்கு சுட்டாலும் வெண்மை தரமாதிரி
சுட்டாலும் சூப்பரா சுட்டீங்க....
சிரி சிரி சியர்ஸ்

இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள் 154550 இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள் 359383


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள் Empty Re: இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள்

Post by ரிபாஸ் Mon Apr 12, 2010 6:18 pm

சூப்பர் மாமு


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள் Empty Re: இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள்

Post by சாந்தன் Mon Apr 12, 2010 6:50 pm

4) எல்லா எக்ஸாம்லயும் காப்பி அடிச்சே பாஸ் பண்ணுவானே நம்ம கோபு இப்ப என்ன
பண்ணிக்கிட்டு இருக்கான்?

அவன் ஜெராக்ஸ் கடை வச்சிருக்கான்.


5) ஆசிரியர் : நீ இந்த பரீட்சையில 90 மார்க் வாங்கனும்

மாணவன் : 100 மார்க் வாங்குவேன் சார்.

ஆசிரியர் : டேய் காமெடி பண்ணாதடா.

மாணவன் : யார் சார் முதல்ல காமெடி பண்ணது.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள் Empty Re: இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள்

Post by சாந்தன் Mon Apr 12, 2010 6:51 pm

6) ஏன்டா ந‌ல்ல ச‌ட்டைய கிழி‌ச்‌சி அத துவச்சிக்கிட்டு இருக்க?

எங்க சார்தாம்மா சொன்னாரு... கந்தையானாலும் கசக்கிக் கட்டுன்னு. அதான்.



7) ஏன் என் கிளாசுக்கு கலர் கலரா நூல் வாங்கின் வந்து வச்சிருக்க?

நீங்கதானே சார் சொன்னீங்க? உங்க வீட்ல இருக்கிற நல்ல நூல்களை நாளைக்கு பள்ளிக்கு
வரும்போது கொண்டு வாங்கன்னு.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள் Empty Re: இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள்

Post by சாந்தன் Mon Apr 12, 2010 6:52 pm

8) பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா...

அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?

பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு.


9) ஆசிரியர் : அமெரிக்கா எங்கே உள்ளது?
மாணவன் : தெரியாது சார்!
ஆசிரியர் : பெஞ்சின் மேல் ஏறி நில்லுடா..!
மாணவன் : ஏறி நின்னா தெரியுமா சார்?
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள் Empty Re: இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள்

Post by சாந்தன் Mon Apr 12, 2010 6:55 pm

10) ஆசிரியர் : மூன்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ?
மாணவி : (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்!

11) சார் உங்க பையன் இங்கிலீஷ், தமிழ், கண‌க்கு என எல்லா சப்ஜெக்டுலயும் ரொம்ப
ரொம்ப வீக்கா இருக்கான்
அதுக்கு நான் என்ன செய்யணும் சார்?
10000 ரூபா டொனேஷன் குடுத்தீங்கன்னா எல்லாம் சரியாயிடும்.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள் Empty Re: இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum