ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில்

+7
கலைவேந்தன்
ஹாசிம்
ரிபாஸ்
mohan-தாஸ்
சரவணன்
pgasok
சாந்தன்
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நீங்க அறிவாளின்னா  இந்த கேள்விக்கு பதில் - Page 2 Empty நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில்

Post by சாந்தன் Mon Apr 12, 2010 5:46 pm

First topic message reminder :

நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.


பாட்டி வடை சுட்ட

கதையில, வடைய சுட்டது,

அ) பாட்டியா

ஆ) காக்காவா

உடனடியா பதில் தேவை......

நன்றி : சுட்டது
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down


நீங்க அறிவாளின்னா  இந்த கேள்விக்கு பதில் - Page 2 Empty Re: நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில்

Post by சாந்தன் Mon Apr 12, 2010 8:27 pm

கலை wrote:பாட்டி வடையை சுட்டபின் காக்கா வடையை சுட்டதா இல்லை காக்கா வடையை சுடும் முன் பாட்டி வடையை சுட்டதா?

பாட்டி முதல்ல சுட்டு இருந்தா வடையில் ஓட்டை இருக்குமே... காக்கா சுட்டு இருந்தா வடையில் ஓட்டை இல்லாம இருக்குமே...

ஆக பாட்டி சுட்ட வடையில் ஓட்டை பாட்டி சுடும்முன்னே இருந்ததா இல்லை காக்கா சுடும் முன்னே இருந்ததா என்பது போன்ற தெளிவான விவரங்கள் இல்லை.

காக்காவும் பாட்டியும் வடை சுட்டு இருந்தால் பாட்டி போட்ட ஓட்டை ஒன்று மட்டும் இல்லாம காக்கா போட்ட ஓட்டையும் சேர்த்து ஆக இரண்டு ஓட்டை இருந்தாகனுமே...?

சரி முதல்ல பாட்டி சுட்ட்தா பாட்டியை வைச்சுக்குவோம்...அப்படி சுட்ட பின் வடை எப்படி இருக்கும்.. சுடும்போதே செத்திருக்குமே...?

அப்படி பாட்டி சுட்டபின் வடையை காக்கா சுட்டதாக ஒருபேச்சுக்கு காக்காவை வைச்சுக்கிட்டாலும் காக்கா சுட்டதற்கான அறிகுறி வடையில் தெரிந்து இருக்குமே...

பாட்டி சுட்டதா ஒரு பேச்சுக்கு வைச்சுக்குவோம்... அப்படின்னா எதனால் சுட்டார்னு கேள்வி எழுதே...?

அப்போ துப்பாக்கி இருந்ததா?

வாய்ப்பில்லையே...

காக்கா சுட்டு இருந்தாலும் வடையில் குண்டு பாய்ந்த தழும்பு இருக்கனுமே,,,

ஆக இவை அனைத்தையும் ஒருங்கே ஆலோசித்துப்பார்க்கையில் என்ன முடிவுக்கு போகவேண்டி வருதென்றால்....

வடையை காக்காவும் சுடவில்லை,,,
பாட்டியும் சுடவில்லை...

அப்படின்னா சுட்டது யாருன்னு கேள்வி எழுவதை தடுக்கமுடியாமல் தோண்டி துருவி விசாரித்ததில் வடையை சுட்டது யார் தெரியுமா...?

















































நிர்மல் தான்... நீங்க அறிவாளின்னா  இந்த கேள்விக்கு பதில் - Page 2 755837

கடைசியிலே உண்மைய கண்டுபிடிச்சிடாரே கலை அண்ணா ...
இவர்கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாதுப்பா ....
நீங்க அறிவாளின்னா  இந்த கேள்விக்கு பதில் - Page 2 230655 நீங்க அறிவாளின்னா  இந்த கேள்விக்கு பதில் - Page 2 230655 நீங்க அறிவாளின்னா  இந்த கேள்விக்கு பதில் - Page 2 230655 நீங்க அறிவாளின்னா  இந்த கேள்விக்கு பதில் - Page 2 230655
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

நீங்க அறிவாளின்னா  இந்த கேள்விக்கு பதில் - Page 2 Empty Re: நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில்

Post by அன்பு தளபதி Mon Apr 12, 2010 8:32 pm

எப்படியோ வடை போச்சே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நீங்க அறிவாளின்னா  இந்த கேள்விக்கு பதில் - Page 2 Empty Re: நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில்

Post by சாந்தன் Mon Apr 12, 2010 8:33 pm

maniajith007 wrote:எப்படியோ வடை போச்சே

மணிக்கு வேணா பார்சல் அனுப்பிறவா ?
எத்தன வேணும் மணி தம்பி ???????
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

நீங்க அறிவாளின்னா  இந்த கேள்விக்கு பதில் - Page 2 Empty Re: நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில்

Post by அன்பு தளபதி Mon Apr 12, 2010 8:35 pm

நிர்மல் wrote:
maniajith007 wrote:எப்படியோ வடை போச்சே

மணிக்கு வேணா பார்சல் அனுப்பிறவா ?
எத்தன வேணும் மணி தம்பி ???????

அண்ணன் எத்தனை அனுப்பினாலும் ஓகே தான் அனுப்புறதுதான் அனுப்புறீங்க நல்ல மசால் வடையா அனுப்புங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நீங்க அறிவாளின்னா  இந்த கேள்விக்கு பதில் - Page 2 Empty Re: நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில்

Post by kalaimoon70 Mon Apr 12, 2010 9:18 pm

வடை கூட கூரியர் அனுப்ப சொன்னா எனத்த செய்ய அங் அங் நீங்க அறிவாளின்னா  இந்த கேள்விக்கு பதில் - Page 2 South-Indian-Actor-Vadivelu-Picture-004


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நீங்க அறிவாளின்னா  இந்த கேள்விக்கு பதில் - Page 2 Empty Re: நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில்

Post by அன்பு தளபதி Mon Apr 12, 2010 9:21 pm

kalaimoon70 wrote:வடை கூட கூரியர் அனுப்ப சொன்னா எனத்த செய்ய அங் அங் நீங்க அறிவாளின்னா  இந்த கேள்விக்கு பதில் - Page 2 South-Indian-Actor-Vadivelu-Picture-004

அப்படின்னா ஸ்பீட் போஸ்ட்ல அனுப்புங்க பார்சல் செர்விஸ் ல அனுப்புங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நீங்க அறிவாளின்னா  இந்த கேள்விக்கு பதில் - Page 2 Empty Re: நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில்

Post by mohanpuduvai Tue Apr 13, 2010 1:00 am

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
mohanpuduvai
mohanpuduvai
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 33
இணைந்தது : 21/06/2009

Back to top Go down

நீங்க அறிவாளின்னா  இந்த கேள்விக்கு பதில் - Page 2 Empty Re: நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில்

Post by இளமாறன் Tue Apr 13, 2010 1:07 am

கதை இன்னும் மாறலையா இந்த பாட்டி சுட்ட கதை எப்பவோ மாறிடுச்சே நீங்க அறிவாளின்னா  இந்த கேள்விக்கு பதில் - Page 2 440806


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீங்க அறிவாளின்னா  இந்த கேள்விக்கு பதில் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நீங்க அறிவாளின்னா  இந்த கேள்விக்கு பதில் - Page 2 Empty Re: நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum