ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண்

+6
கலைவேந்தன்
pgasok
உதயசுதா
ரிபாஸ்
சரவணன்
arularjuna
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் - Page 2 Empty கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண்

Post by arularjuna Mon Apr 12, 2010 4:51 pm

First topic message reminder :

உத்தரபிரதேச மாநிலம் முகாபர் நகர் மாவட்டத்தில் உள்ள துக்ளக்பூர் கிராமத்தைச்சேர்ந்தவர் பலிஸ்டர். அவரது மனைவி ரச்சனா (30). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

பலிஸ்டர் செங்கல் சூளை தொழிலாளி. பஞ்சாப்பில் வேலை செய்கிறார். தந்தை வீட்டில் தங்கி ரச்சனா கூலி வேலை செய்து வருகிறார்.

அதே ஊரைச் சேர்ந்த அனில்குமார் என்பவருக்கு ரச்சனா மீது ஆசை ஏற்பட்டது. அவரை அடைந்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த ரச்சனாவை கற்பழிக்க முயன்றார். அப்போது அவரி டம் இருந்து தப்பிவிட்டார்.

இந்த நிலையில், மீண்டும் நேற்று ரச்சனா வீட்டுக்கு அனில் குமார் வந்தார். தனி யாக இருந்த அவரை கற்பழிக்க முயன்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ரச்சனா அனில் குமாரை சரமாரியாக கத்தியால் குத்தினார். உடனே அனில் குமார் வீட்டை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தார்.

ஆனாலும், ரச்சனா விட வில்லை. தெருவில் ஓட ஓட விரட்டி அவரை குத்திக் கொலை செய்தார். அப்போது அவரது பெற்றோரும் அங்கு வந்துவிட்டனர்.

அனில் குமாரை கொலை செய்த பின் அங்கிருந்து அவர் ஓடவில்லை. தைரியமாக வீட்டிலேயே இருந்தார். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து ரச்ச னாவை கைது செய்தனர்.

கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவரது தந்தை சாந்த்ராம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down


கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் - Page 2 Empty Re: கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண்

Post by கலைவேந்தன் Mon Apr 12, 2010 6:02 pm

உதயசுதா wrote:AVANA KONNATHUKKU PATHILAA NANDHA STYLIL THANDANAI KODUTHTHU IRUKKALAAM.

அவனைக் கொன்னதுக்கு பதிலா நந்தா ஸ்டைலுல தண்டனை கொடுத்து இருக்கலாம்...! கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் - Page 2 677196 கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் - Page 2 755837



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் - Page 2 Empty Re: கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண்

Post by சபீர் Mon Apr 12, 2010 6:48 pm

பிச்ச wrote:சட்டப்படி அந்த பெண்மணிக்கு தண்டனை வழங்காமல்
பாராட்டு வழங்கினால் இந்தியாவில் சட்டம் வெளிச்சத்தில் தான் உள்ளது
என்பேன்,
மாறாக அப்பெண்மணிக்கு தண்டனை வழங்கினால் "சட்டம் ஒரு இருட்டை" தான்
சியர்ஸ் ஆமோதித்தல்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் - Page 2 Empty Re: கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண்

Post by இளமாறன் Tue Apr 13, 2010 1:46 am

பாதுகாத்து கொள்ள செய்த செயல் கொலையா? கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் - Page 2 440806


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் - Page 2 Empty Re: கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண்

Post by அப்புகுட்டி Tue Apr 13, 2010 1:50 am

பாதுகாத்து கொள்ள செய்த செயல் கொலையா? அதே கேள்வி


கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் - Page 2 Empty Re: கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண்

Post by kalaimoon70 Tue Apr 13, 2010 1:55 am

அப்புகுட்டி wrote:பாதுகாத்து கொள்ள செய்த செயல் கொலையா? அதே கேள்வி
கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் - Page 2 359383 கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் - Page 2 359383 கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் - Page 2 740322 கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் - Page 2 740322


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் - Page 2 Empty Re: கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» குடிபோதையில் கற்பழிக்க முயன்ற தந்தையை குத்திக் கொன்ற மகள்
» கற்பழிக்க முயன்ற நபரின் நாக்கை கடித்து துண்டாக்கிய பெண் டாக்டர்
» புகார்கொடுக்க வந்த பெண்ணை கற்பழிக்க முயன்ற போலீஸ் ஐ.ஜி
» மதுரை தனியார் மருத்துவமனையில் +2 மாணவிக்கு மயக்க ஊசிபோட்டு கற்பழிக்க முயன்ற டாக்டர்
» அஸ்ஸாமில் பெண்ணை கற்பழிக்க முயன்ற காங்கிரஸ் தலைவரை அடித்து நொறுக்கிய பெண்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum