ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீப்பிடித்த நானோ கார்: ரூ.15 லட்சம் நிவாரணம் கேட்கும் மும்பைவாசி!

5 posters

Go down

தீப்பிடித்த நானோ கார்: ரூ.15 லட்சம் நிவாரணம் கேட்கும் மும்பைவாசி! Empty தீப்பிடித்த நானோ கார்: ரூ.15 லட்சம் நிவாரணம் கேட்கும் மும்பைவாசி!

Post by pgasok Mon Apr 12, 2010 4:00 pm

தீப்பிடித்த நானோ கார்: ரூ.15 லட்சம் நிவாரணம் கேட்கும் மும்பைவாசி! Moz-screenshotமும்பை: புத்தம் புதிதாக ஷோரூமில் இருந்து வாங்கி வீட்டுக்கு எடுத்துச்
செல்லும் வழியிலேயே தீப்பிடித்து எரிந்துவிட்ட நானோ காருக்கு நிவாரணமாக
ரூ.15 லட்சம் கேட்டு நுகர்வோர் நீதிமன்றத்தை அணுக இருக்கிறார் மும்பைவாசி.

மும்பையில்
சாப்ட்வேர் துறையில் பணியாற்றும் சதீஷ் சாவந்த் (37), கடந்த மாதம் புத்தம்
புதிய நானோ கார் ஒன்றை வாங்கினார்.

மும்பையில் உள்ள டாடா
மோட்டார்ஸின் கன்கார்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தில் இந்த நானோ காரை
வாங்கினார். வாங்கிய முதல் நாளிலேயே கார் தீப்பிடித்து எரிந்துவிட்டது.

உலகின்
விலை மலிவான கார் என்ற பெருமையுடன் சந்தைக்கு வந்த நானோ காரின், ஸ்விட்ச்
போர்ட் மின் கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டு மின் கசிவால் தீவிபத்து
ஏற்பட்டதாக பல புகார் தீப்பிடித்த நானோ கார்: ரூ.15 லட்சம் நிவாரணம் கேட்கும் மும்பைவாசி! Hi_linkகள்
இருந்து வந்த நேரத்தில் சதீஷ் சாவந்த்தின் காரும் தீயில் கருகியது.

ஒரு
லட்சம் ரூபாய் நானோ காருடன், கூடுதல் உபகரணங்கள் பலவற்றை இணைத்து மொத்தம்
2.2 லட்சத்தை டீலரிடம் கொடுத்திருந்தார் சதீஷ்.

ஷோரூமில் இருந்து
வண்டியை வீட்டுக்கு எடுத்துச்செல்வதற்குள் கார் தீப்பிடித்து
எரிந்துவிட்டதால், வேறு வழியின்றி 2.25 லட்சம் பணத்தை காசோலையாக திருப்பிக்
கொடுத்துவிட்டது கன்கார்ட் மோட்டார்ஸ் நிறுவனம்.

இந்த பணத்தை தான்
கடன் வாங்கிய வங்கியில் 'செட்டில்' செய்து விட்டதாகவும், தனக்கு நஷ்டஈடாக
ரூ.15 லட்சம் வேண்டும் என்றும் சதீஷ் கேட்டு வருகிறார்.

இதுபற்றி
சதீஷ் கூறுகையில், 'கடந்த வாரம் கன்கார்ட் மோட்டாஸ் நிறுவனம் என்னிடம்
ரூ.2.25 லட்சத்துக்கான காசோலையை வழங்கியது.

வங்கிக் கடனை பைசல்
செய்யவேண்டும் என்பதற்காக இந்த பணத்தை நான் பெற்றுக்கொண்டேன். இப்போது கடனை
அடைத்துவிட்டேன்.

ஆனால் இந்த பிரச்னையை இதோடு விடமாட்டேன். இதை
நிவாரணத் தொகையாக கருத முடியாது.

ரூ.15 லட்சம் டாடா மோட்டார்ஸ்
எனக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும். அதற்காக நான் நுகர்வோர் நீதிமன்றத்தில்
முறையிடப் போகிறேன்' என்றார்.
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

தீப்பிடித்த நானோ கார்: ரூ.15 லட்சம் நிவாரணம் கேட்கும் மும்பைவாசி! Empty Re: தீப்பிடித்த நானோ கார்: ரூ.15 லட்சம் நிவாரணம் கேட்கும் மும்பைவாசி!

Post by சரவணன் Mon Apr 12, 2010 4:50 pm


பணத்துக்கேத்த பண்டம்,
இத வாங்குறது தெண்டம்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தீப்பிடித்த நானோ கார்: ரூ.15 லட்சம் நிவாரணம் கேட்கும் மும்பைவாசி! Empty Re: தீப்பிடித்த நானோ கார்: ரூ.15 லட்சம் நிவாரணம் கேட்கும் மும்பைவாசி!

Post by kilaisyed Mon Apr 12, 2010 5:01 pm

பிச்ச wrote:
பணத்துக்கேத்த பண்டம்,
இத வாங்குறது தெண்டம்.
மிக தெளிவாக சொன்னீர்கள்


தீப்பிடித்த நானோ கார்: ரூ.15 லட்சம் நிவாரணம் கேட்கும் மும்பைவாசி! Kilaisyedsignaturecopy
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Back to top Go down

தீப்பிடித்த நானோ கார்: ரூ.15 லட்சம் நிவாரணம் கேட்கும் மும்பைவாசி! Empty Re: தீப்பிடித்த நானோ கார்: ரூ.15 லட்சம் நிவாரணம் கேட்கும் மும்பைவாசி!

Post by சரவணன் Mon Apr 12, 2010 5:02 pm

kilaisyed wrote:
பிச்ச wrote:
பணத்துக்கேத்த பண்டம்,
இத வாங்குறது தெண்டம்.
மிக தெளிவாக சொன்னீர்கள்

தீப்பிடித்த நானோ கார்: ரூ.15 லட்சம் நிவாரணம் கேட்கும் மும்பைவாசி! 678642 தீப்பிடித்த நானோ கார்: ரூ.15 லட்சம் நிவாரணம் கேட்கும் மும்பைவாசி! 359383


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தீப்பிடித்த நானோ கார்: ரூ.15 லட்சம் நிவாரணம் கேட்கும் மும்பைவாசி! Empty Re: தீப்பிடித்த நானோ கார்: ரூ.15 லட்சம் நிவாரணம் கேட்கும் மும்பைவாசி!

Post by ரிபாஸ் Mon Apr 12, 2010 5:11 pm

பிச்ச wrote:
பணத்துக்கேத்த பண்டம்,
இத வாங்குறது தெண்டம்.

சியர்ஸ் சியர்ஸ்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தீப்பிடித்த நானோ கார்: ரூ.15 லட்சம் நிவாரணம் கேட்கும் மும்பைவாசி! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தீப்பிடித்த நானோ கார்: ரூ.15 லட்சம் நிவாரணம் கேட்கும் மும்பைவாசி! Empty Re: தீப்பிடித்த நானோ கார்: ரூ.15 லட்சம் நிவாரணம் கேட்கும் மும்பைவாசி!

Post by ilakkiyan Tue Apr 13, 2010 5:27 am

பிச்ச wrote:
பணத்துக்கேத்த பண்டம்,
இத வாங்குறது தெண்டம்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

தீப்பிடித்த நானோ கார்: ரூ.15 லட்சம் நிவாரணம் கேட்கும் மும்பைவாசி! Empty Re: தீப்பிடித்த நானோ கார்: ரூ.15 லட்சம் நிவாரணம் கேட்கும் மும்பைவாசி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum