புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?! Poll_c10கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?! Poll_m10கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?! Poll_c10 
5 Posts - 63%
heezulia
கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?! Poll_c10கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?! Poll_m10கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?! Poll_c10கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?! Poll_m10கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழரை காப்பாற்றியிருக்கலாம்?!


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Jul 24, 2009 6:13 pm

செங்குருதியில் தோய்ந்த எம் சந்ததியின் ஓலம் கருகி மண்ணோடு மண்ணாக புதைக்கப்பட்ட சம்பவம், சேலைகட்டி கௌரவமாய் வாழ்ந்த என் சகோதரிகள் நிர்வாணமாய் கதறிக் கதறி கற்பிழந்து உயிரைவிட்ட கணங்கள், எமக்கு வழிகாட்டி நம் கைபிடித்து நம்பிக்கையோடு வழிநடத்திய மூதாதைகள் பாற்பார் இன்றி உண்ண உணவு இன்றி தெருவழியில் பிணமான பொழுது, இறந்துபோன தாயின் முலைதேடி பால்குடித்தா எம் புதிய சிறிய சொந்தங்கள் இவை எல்லாம் உருக்குலைந்து தசைகுவியல்லளாய் சுடு தீயில் பொசுங்கிய போது எல்லாரும் வேடிக்கை பார்த்தார்களே அதிகார அரியனையில் இருந்தவர்கள் கண்டு மகிழ்ந்தார்களே.

தன்னை தமிழர்களின் தலைவன் என்று கூறும் கருணாநிதி நினைத்திருந்தால் நம் மக்களை காப்பாற்றியுருக்க முடியாதா? சொல்லுங்கள்? ஏன் செய்யவில்லை? ஏன் செய்யமுடியாத கையாளாகாதவரானார்?


அவர் செய்தது சரியா?



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 24, 2009 6:17 pm

சோனியாவின் மனது திருப்தியடைய வேண்டும், அதன் மூலம் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் பதவி சுகம் நிலைத்திருக்க வேண்டும். இது மட்டுமே அவரது கொள்கை! தமிழன் வாழ்ந்தால் என்ன இறந்தால் என்ன, அவரின் குடும்பம் இன்னும் கோடி கோடியாக சொத்துக் குவிக்க சோனியாவின் தயவு தேவை!

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Jul 24, 2009 6:20 pm

சிவா wrote:சோனியாவின் மனது திருப்தியடைய வேண்டும், அதன் மூலம் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் பதவி சுகம் நிலைத்திருக்க வேண்டும். இது மட்டுமே அவரது கொள்கை! தமிழன் வாழ்ந்தால் என்ன இறந்தால் என்ன, அவரின் குடும்பம் இன்னும் கோடி கோடியாக சொத்துக் குவிக்க சோனியாவின் தயவு தேவை!
இது தான் உண்மையான காரணம்.வேறு எதுவும் இருக்க வாய்ப்பில்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 24, 2009 6:22 pm

நன்றி நிலாசகி நன்றி

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Jul 24, 2009 6:40 pm

1990ம் ஆண்டு பசிக்குது என்று கத்திய மக்களுக்கு சாப்பாடு கொடுக்கும் படி போரடியவன் நான் தான் என்று அறிக்கை விடுவார். போரட்டத்தின் மூலம் கத்திய மக்களுக்கு சாப்பாடு சாப்பாடு கிடைத்ததா என்றால் அதுதான் இல்லை
இதனைப் போலத்தான் நமது ஈழப்பிரச்சனைக்கும் அறிக்கைகள் விடுவார் கூட்டம் கோடுவார் அதை பெருமையா வேறு சொல்லிக்காட்டுவார்.அதன் மூலம் எதையாவது சாதித்தாரா? ஒரு நாள் தனது கூலிப்படைகளையும் கூட்டிக்கொண்டு விடியக்காலையில் உண்ணாவிரத நாடகம். 4, 5மணித்தியாளங்களின் பின்னர் இலங்கையில் போர் நின்றுவிட்டது என்ற அறிக்கையோடு முடிவிற்கு வந்தது. அவர் புகழ்பாடும் தொலைக்காட்சிகள் எல்லாம் இடைவிடாது ஒலிபரப்பின. இலங்கை அரசாங்கம் உடனும் அறிவித்தது நான் கனரக ஆயுதங்களை பிரயோகிப்பதை தான் நிறுத்தியிருக்கிறோம் போரை அல்ல என்று (மணித்தியாளங்களுக்கும் பலமுறை எழுந்து போகும் போர் விமானங்கள பொழுது போக்கவா போகியின? தரைமட்டமாக இருக்கும் நம் நிலங்கள் துப்பாக்கிசன்னங்களாள கருகிப்போயின? ). அதைக்கூட கருணாதி ஏற்கமறுத்துவிட்டார் இலங்கையில் போர் நின்றுவிட்டதை திரும்ப திருப்ப சொன்னார், அதுமட்டுமா இலங்கையில் போர் நடப்பதாக பொய் சொல்கிறார்கள் என்றுகூட நா கூசாமல் சொன்னார். அவரது கால் கழுவும் ஊடகங்கள் சும்மா கூட இறந்த மக்களுக்கு கவலை தெரிவிக்கவில்லை. கொத்துக்கொத்தாக உலகில் தடைசெய்யப்பட்ட ஆய்தங்கள் மூலம் கொன்றுகுவித்த போது அவர் ஜெயலலிதாவின் அறிக்கைக்கு மறுப்பறிக்கை எழுத சிந்தித்துகொண்டு இருந்திருப்பார். மத்திய அரசாங்கத்தை குற்றம் சொல்லக்கூடது ஏன் எனில் பிள்ளைகளை கொல்லும் போது தந்தை சுட்டெரிக்கும் சூரியனாக மாறவில்லையே? சொந்த பிள்ளையை கற்பழித்தால் மத்திய அரசாங்கத்திற்கு தந்தி அனுப்பியிருப்பாரா தடுத்து நிறுத்துங்கள் என்று? இந்த கால கட்டத்தில் தி.மு.க எதிர்கட்சியாக மட்டும் இருந்துருக்கட்டும் ஆட்சியில் இருக்கும் கட்சியை நார் நாராக கிழித்து இருப்பார் அறிக்கைகளாள். சரி அழிவது நமது இரத்தங்களாயிற்றே என்று பகிரங்கமாக மக்கள் முன் எல்லா கட்சிகளையும் கூட்டி ஒரு கொள்கையை வெளிப்படையாக கூறி விவாதித்திருக்கலாம் இல்லையா? ஒருவருக்கு ஒருவை விட்டுக்கொடுப்போடு இருந்திருக்கலாம். மத்திய அரசிலிருந்து விலக போகிறோம். நம் மக்களை காக்கவில்லையென்றாள் நிரந்தரமாகவே விரிந்துவிடுவோம் என்று பாச்சுகு சரி சொல்லியிருந்தால் டில்லி ஆடியிருக்காதா? பதவியாசை. நான் நினைத்திருந்தேன் நமகாக இவர் ஏதவது செய்திருந்தால் நம் த்மிழர் வரலாற்றில் நீங்கா இடம் பிடிப்பார் என்று ஆமாம் இப்போது கோட இடம் பிடித்துவிட்டார் நாயகனாக அல்ல எதிரியாக விரோதியாக. ஒரு நாள் சரி அவர் சராசரி மனிதனாக பதவி ஆசை இல்லாமல் தன் உணர்வுகளை காட்டியிருந்தால்,னம் உறவுகள், நம் சொத்துக்கள்,
நம் கற்பனைகள், ஆசைகள், இலட்சியங்கள். மண்ணுக்குள் போயிருக்காது


நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Jul 24, 2009 6:44 pm

" கொத்துக்கொத்தாக உலகில் தடைசெய்யப்பட்ட ஆய்தங்கள் மூலம்
கொன்றுகுவித்த போது அவர் ஜெயலலிதாவின் அறிக்கைக்கு மறுப்பறிக்கை எழுத
சிந்தித்துகொண்டு இருந்திருப்பார்."அதேதான்



நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Jul 24, 2009 6:45 pm

மதுரையில் நடந்த சன் டிவி அலுவலகம் தாக்கபட்ட சம்பவத்தினால் அழகிரியை எதிர்த்து சன் டிவி பேசியதற்கு என்ன ஒரு கோபம் தெரியுமா...தந்தை பாசத்தை அங்கேதான் பாத்தேன்!

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Fri Jul 24, 2009 6:51 pm

நிலாசகி wrote:" கொத்துக்கொத்தாக உலகில் தடைசெய்யப்பட்ட ஆய்தங்கள் மூலம்
கொன்றுகுவித்த போது அவர் ஜெயலலிதாவின் அறிக்கைக்கு மறுப்பறிக்கை எழுத
சிந்தித்துகொண்டு இருந்திருப்பார்."அதேதான்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Jul 24, 2009 6:54 pm

சிவா wrote:சோனியாவின் மனது திருப்தியடைய வேண்டும், அதன் மூலம் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் பதவி சுகம் நிலைத்திருக்க வேண்டும். இது மட்டுமே அவரது கொள்கை! தமிழன் வாழ்ந்தால் என்ன இறந்தால் என்ன, அவரின் குடும்பம் இன்னும் கோடி கோடியாக சொத்துக் குவிக்க சோனியாவின் தயவு தேவை!

அப்புறம் ஏன் சிவாண்ணா நம்ம ஆக்கள் அவனுக்கு வோட்டு போட்டாங்க! 1ரூபாக்கு 1 கிலோ அரிசிக்காகவா? கலர் தொலைக்காட்சிப் பெட்டிக்காகவா? நாமும் தமிழ்னாட்டு மக்களும் ஒரே இரத்தம் இல்லையா? எமக்கு வலிக்கும் போது அவங்க மனசு துடிக்காதா? சத்தியமா எங்களுக்கு துடிக்குமண்ணா, தமிழ்னாட்டில வெள்ளமாம், புயலாம், கொலையாம் என்றுசொல்லும் போது முகம் தெரியாத என் உறவுகளை நினைச்சு கவலப்பட்டுவன். நாம எப்படு கண்முன்னாலயே கொல்லப்படும்போது ஏன் அண்ணா எல்லாரும் அரசியலாப்பாத்தாங்க?


நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Jul 24, 2009 7:07 pm

அப்படி ஒரேய்தடியாக சொல்லமுடியாது...பலர்.கவலை பட்டு கொண்டிருக்கிறோம்.....இந்த தேர்தலில் வெற்றி பெற்றது நிச்சயம் ஒரு சூழ்ச்சி தந்திரம்.அரிசிக்கும் காசுக்கும் சில மக்கள் மயங்கியது உண்மைதான்.கவலை பட்ட சிலரும் கருணாநிதியின் நாடகங்களாலும்
அரசியல் தந்திஎரங்களாலும் மனம் மாற்ரபட்டனர்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக