புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
கு. க. எதற்கு? ஸேப்டி செக்ஸ் இருக்க!!
குடும்பக்கட்டுப் பாட்டுக்குப் பல்வேறு முறைகள் அரசு அங்கீகாரத்துடன் பின்பற்றப்படுகின்றன. இவை பெரும்பாலும் தீய விளைவுகளையே ஏற்படுத்துகின்றன என்கிறது மருத்துவ ஆய்வு.
கருத்தடை மாத்திரைகள்: மயக்கம், வயிறு இழுப்பு, வாந்தி,
தலைவலி, இரத்தப்போக்கு, சீரற்ற உதிரப்போக்கு, மார்பு குழைந்து பெரிதாதல், நீர்த்தேக்கத்தால் உடல் எடை அதிகரித்தல் ஆகியவை இதன் பக்க விளைவுகள். இதய நோய் உள்ளவர்களும், உயர்
இரத்த அழுத்தம் உள்ளவர்களும் மாத்திரைகளை உட்கொள்ளாது இருத்தல் நல்லது. மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். 27 வயது வரை குழைந்தைப்பேறு இல்லாதவர்கள் கருத்தடை
மாத்திரைகள் உட்கொண்டால் மார்புப்புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் எனவும் கூறப்படுகிறது.(Padmaprakash- Health-Use of Laparascopy for Sterilisations).
லூப்: பாலைவனங்களைக் கடக்கும் காலத்தில் பெண் ஒட்டகங்கள்
கருத்தரிக்காமலிருக்க அரேபிய நாடோடிகள் சிறுகற்களை ஒட்டகங்களின் கருப்பைக்குள் இட்டுத் தடுப்பார்களாம். இதற்கும் லூப் பொருத்துவதற்கும் அதிக வேறுபாடு இல்லை என்கிறார் ஜோக்ரேடன். (Joegradon- Drugs, Home Remedies and OTC Medicines).
ஊசிகள்: டெபோ புரோவேரா, நெட்-என் முதலியவை பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. இவை இரத்தப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய் ஆகியவற்றை ஏற்படுத்தும்.
வாசக்டமி: இது ஆண்களுக்கான அறுவை சிகிச்சை. இது தோட்டத்தில் நீர்ப்பாய்ச்சும் இரப்பர் குழாயின் இறுதியில் முடிச்சுப் போடுவதைப் போன்றது என்பார் ஜோக்ரேடன். இம்முறையில் உயிரணுக்கள் வெளிப்பாய்வதுதான் தடுக்கப்படுகிது.ஆனால் அவற்றின் உற்பத்தி தடுக்கப் படுவது இல்லை. இதனால் உற்பத்தி ஆன உயிரணுக்கள் உடலிலேயே மீண்டும் உட்கவரப்படுகின்றன. இவ்வாறு வெளிப்பொருட்கள் உள்ளே மீண்டும் ஈர்க்கப்படும்போது எதிர் உடலிகள் (Anti bodies) தோன்றுகின்றன. இதுவும் தீங்கு விளைவிப்பனவே.
பெண் உறுப்பு வளையங்கள்: மாதா மாதம் உறுப்பில் பொருத்தி மாத விடாய் சமயத்தில் எடுக்க வேண்டிய இதனால் உறுப்பில் எரிச்சல், வெள்ளைப்படுதல் ஆகியவை ஏற்படுகின்றன. இம்முறை இக்காலத்தில் பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை.
ஆணுறைகள்: ஒரே செயற்கை தீர்வு ஆணுறைகள் என்று கூறினாலும் இன்று அதிலும் முழுமையான பாதுகாப்பு இல்லை என்று பல மருத்துவ ஆயவுகள் நிரூபித்துள்ளன.
எனவே இயற்கையான முறையில் கருத்தரிப்புக்கான நாட்காளான அந்த நாட்களை விடுத்து ஏனைய நாட்களில் உடலுறவு வைத்துக்கொள்வது சிறந்த வழியாம்...(Saffer Sex days) மாதவிடாய் தோன்றி முதல் ஏழு நாட்களும் மாதவிடாய் மீண்டும் வரும் நாளுக்கு முந்தைய ஏழு நாட்களும் பாதுகாப்பான நாட்களாகும். குடும்பக்கட்டுப்பாட்டை பினபற்றுவது உடல், மன நலத்திற்கு
உகந்தது இயற்கையான முறை எதுவும் சற்று கடினமாகக் காணப்பட்டாலும் பெரிய அபாயத்தில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாமே....சிந்திப்பீர்களா நண்பர்களே....
அதிரா..

- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
கொஞ்சம் கவிதை ,கொஞ்சம் அக்கறை ,கொஞ்சம் அரட்டை ,கொஞ்சம் கட்டுரை ,
ஒன்றாக சேர்த்தால் ஆதிரா.பல்சுவை அதுவும் ,புரியும் வகை தருவது உங்கள் முறை ,பாதுக்காப்பான வழிமுறை ,இந்த கட்டுரை ,அருமை அருமை.
நன்றி தோழியே .உங்கள் புதிய கட்டுரை நீங்கள் காட்டும் அக்கறை.

- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
பயன்மிகு பதிவு கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டியது
பதிவுக்கு மிக்க நன்றி மேடம் நன்றி நன்றி
பதிவுக்கு மிக்க நன்றி மேடம் நன்றி நன்றி
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
kalaimoon70 wrote:கொஞ்சம் கவிதை ,கொஞ்சம் அக்கறை ,கொஞ்சம் அரட்டை ,கொஞ்சம் கட்டுரை ,
ஒன்றாக சேர்த்தால் ஆதிரா.பல்சுவை அதுவும் ,புரியும் வகை தருவது உங்கள் முறை ,பாதுக்காப்பான வழிமுறை ,இந்த கட்டுரை ,அருமை அருமை.
நன்றி தோழியே .உங்கள் புதிய கட்டுரை நீங்கள் காட்டும் அக்கறை.
இங்கயும் கவிதைதானா...?
உங்க கவிதைக்கு அளவே இல்லாம போச்சுதே தமிழ்க்களஞ்சியமே....
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலை wrote:kalaimoon70 wrote:கொஞ்சம் கவிதை ,கொஞ்சம் அக்கறை ,கொஞ்சம் அரட்டை ,கொஞ்சம் கட்டுரை ,
ஒன்றாக சேர்த்தால் ஆதிரா.பல்சுவை அதுவும் ,புரியும் வகை தருவது உங்கள் முறை ,பாதுக்காப்பான வழிமுறை ,இந்த கட்டுரை ,அருமை அருமை.
நன்றி தோழியே .உங்கள் புதிய கட்டுரை நீங்கள் காட்டும் அக்கறை.
இங்கயும் கவிதைதானா...?
உங்க கவிதைக்கு அளவே இல்லாம போச்சுதே தமிழ்க்களஞ்சியமே....
மிக்க நன்றி கலைநிலா அவர்களே தங்கள் வாழ்த்துக்கு. தங்கள் கவிதையைப் படித்தவுடன் நான் பள்ளி ஆசிரியராக இருந்த போது விடைத்தாள் திருத்தும் பணிக்கு சென்றது (12 ஆம் வகுப்பு), அங்கு என் தலைமைத் தேர்வாளர் அவர்களைப் பாராட்டி கவிதை எழுதிப் படித்தது எல்லாம் நினைவுக்கு வர தங்கள் அனுமதியுடன் அந்தக் கவிதையை இங்கு பதிகிறேன். அவர் பெயர் மணிவண்ணன்,
”கொஞ்சம் கனிவு, கொஞ்சம் கண்டிப்பு
கொஞ்சம் பாசம், கொஞ்சம் பரிவு
கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கொதிப்பு
மிஞ்சிடும் எல்லாம் கடமை ஒன்றே!
அவர்தான் எங்கள் சீ.ஈ (Chief Examiner) மணிவண்ணன்!
ஆம் அவர்தான் எங்கள் சீயில் (பார்வையில்) மணிவண்ணன்!
மணிவண்ணன் என்றாலோ மாயவனின் நீலநிறம் என்பார்கள்
ஆனால் இவரோ கடிகாரம் நேரில் வந்து
காலம் பார்க்கும் மணிவண்ணன்!
கடமையில் ஓயாத கதிரவன் இவர் என்பேன்
சிந்தனைக்கு விருந்தாகும் பேரேடு இவர் என்பேன்!
மறுப்பார் யார்?”
என் பழைய நினைவை அசைபோட வைத்த கலைநிலாவுக்கு மிக்க நன்றி.
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
கலை wrote:kalaimoon70 wrote:கொஞ்சம் கவிதை ,கொஞ்சம் அக்கறை ,கொஞ்சம் அரட்டை ,கொஞ்சம் கட்டுரை ,
ஒன்றாக சேர்த்தால் ஆதிரா.பல்சுவை அதுவும் ,புரியும் வகை தருவது உங்கள் முறை ,பாதுக்காப்பான வழிமுறை ,இந்த கட்டுரை ,அருமை அருமை.
நன்றி தோழியே .உங்கள் புதிய கட்டுரை நீங்கள் காட்டும் அக்கறை.
இங்கயும் கவிதைதானா...?
உங்க கவிதைக்கு அளவே இல்லாம போச்சுதே தமிழ்க்களஞ்சியமே....
நான் அழுதுவிடுவேன் ....அங்கா
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Aathira wrote:கலை wrote:kalaimoon70 wrote:கொஞ்சம் கவிதை ,கொஞ்சம் அக்கறை ,கொஞ்சம் அரட்டை ,கொஞ்சம் கட்டுரை ,
ஒன்றாக சேர்த்தால் ஆதிரா.பல்சுவை அதுவும் ,புரியும் வகை தருவது உங்கள் முறை ,பாதுக்காப்பான வழிமுறை ,இந்த கட்டுரை ,அருமை அருமை.
நன்றி தோழியே .உங்கள் புதிய கட்டுரை நீங்கள் காட்டும் அக்கறை.
இங்கயும் கவிதைதானா...?
உங்க கவிதைக்கு அளவே இல்லாம போச்சுதே தமிழ்க்களஞ்சியமே....
மிக்க நன்றி கலைநிலா அவர்களே தங்கள் வாழ்த்துக்கு. தங்கள் கவிதையைப் படித்தவுடன் நான் பள்ளி ஆசிரியராக இருந்த போது விடைத்தாள் திருத்தும் பணிக்கு சென்றது (12 ஆம் வகுப்பு), அங்கு என் தலைமைத் தேர்வாளர் அவர்களைப் பாராட்டி கவிதை எழுதிப் படித்தது எல்லாம் நினைவுக்கு வர தங்கள் அனுமதியுடன் அந்தக் கவிதையை இங்கு பதிகிறேன். அவர் பெயர் மணிவண்ணன்,
”கொஞ்சம் கனிவு, கொஞ்சம் கண்டிப்பு
கொஞ்சம் பாசம், கொஞ்சம் பரிவு
கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கொதிப்பு
மிஞ்சிடும் எல்லாம் கடமை ஒன்றே!
அவர்தான் எங்கள் சீ.ஈ (Chief Examiner) மணிவண்ணன்!
ஆம் அவர்தான் எங்கள் சீயில் (பார்வையில்) மணிவண்ணன்!
மணிவண்ணன் என்றாலோ மாயவனின் நீலநிறம் என்பார்கள்
ஆனால் இவரோ கடிகாரம் நேரில் வந்து
காலம் பார்க்கும் மணிவண்ணன்!
கடமையில் ஓயாத கதிரவன் இவர் என்பேன்
சிந்தனைக்கு விருந்தாகும் பேரேடு இவர் என்பேன்!
மறுப்பார் யார்?”
என் பழைய நினைவை அசைபோட வைத்த கலைநிலாவுக்கு மிக்க நன்றி.
நன்றி தோழியே.பழகிய ,பழைய முனகல் ,முகங்கள் ,
வந்து போனதற்க்கும்,உங்கள் பழைய நினைவுகளை
பகிர்ந்தமைக்கும் ...................நன்றி தோழியே!
kalaimoon70 wrote:கொஞ்சம் கவிதை ,கொஞ்சம் அக்கறை ,கொஞ்சம் அரட்டை ,கொஞ்சம் கட்டுரை ,
ஒன்றாக சேர்த்தால் ஆதிரா.பல்சுவை அதுவும் ,புரியும் வகை தருவது உங்கள் முறை ,பாதுக்காப்பான வழிமுறை ,இந்த கட்டுரை ,அருமை அருமை.
நன்றி தோழியே .உங்கள் புதிய கட்டுரை நீங்கள் காட்டும் அக்கறை.
எப்படியெல்லாம் தாக்குதல் வருமோ என்ற மிகுந்த அச்சத்துடன் இக்கட்டுரையைப் பதிந்தேன்..தங்கள் பாசமிகு பாராட்டுரைக்கு மிக்க நன்றி கலைநிலா.
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Aathira wrote:kalaimoon70 wrote:கொஞ்சம் கவிதை ,கொஞ்சம் அக்கறை ,கொஞ்சம் அரட்டை ,கொஞ்சம் கட்டுரை ,
ஒன்றாக சேர்த்தால் ஆதிரா.பல்சுவை அதுவும் ,புரியும் வகை தருவது உங்கள் முறை ,பாதுக்காப்பான வழிமுறை ,இந்த கட்டுரை ,அருமை அருமை.
நன்றி தோழியே .உங்கள் புதிய கட்டுரை நீங்கள் காட்டும் அக்கறை.
எப்படியெல்லாம் தாக்குதல் வருமோ என்ற மிகுந்த அச்சத்துடன் இக்கட்டுரையைப் பதிந்தேன்..தங்கள் பாசமிகு பாராட்டுரைக்கு மிக்க நன்றி கலைநிலா.
குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளையும் அவற்றின் பக்க விளைவுகளையும் சிறப்பாக விளக்கியுள்ளீர்கள் ஆதிரா! அனைவருக்கும் பயனுள்ள கட்டுரை!
பாதுகாப்பான நாட்கள் பற்றி மேலும் விபரமாக அறிய: http://www.eegarai.net/-f20/-t3731.htm

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளையும் அவற்றின் பக்க விளைவுகளையும் சிறப்பாக விளக்கியுள்ளீர்கள் ஆதிரா! அனைவருக்கும் பயனுள்ள கட்டுரை!
பாதுகாப்பான நாட்கள் பற்றி மேலும் விபரமாக அறிய: http://www.eegarai.net/-f20/-t3731.htm
மேலும் தகவல் அறியத்தந்தமைக்கும் தங்கள் பாராட்டுக்கும் மிக்க நன்றி சிவா..
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2