ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலவில் பறக்கும் தட்டு!

+3
சாந்தன்
ரிபாஸ்
சரவணன்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நிலவில் பறக்கும் தட்டு! - Page 2 Empty நிலவில் பறக்கும் தட்டு!

Post by சரவணன் Mon Apr 12, 2010 12:56 pm

First topic message reminder :

நிலவில் பறக்கும் தட்டு!

நிலவில் பறக்கும் தட்டு! - Page 2 Vmalarnews_72103518248 நிலவில் பறக்கும் தட்டு! - Page 2 Vmalarnews_85018557311


கட்டுரை: - எஸ்.ஸ்டீபன் லாரன்ஸ்



நிலவில் முதலில் காலடி எடுத்து வைத்த பெருமை அமெரிக்காவுக்கு கிடைத்தது. அமெ ரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் என்பவர் நிலவில் முதலில் இறங்கி சாதனை படைத்தார்; ஆல்ட்ரின் என்பவர் நிலவில் காலடி வைத்த இரண்டாவது அமெரிக்கவீரர்.

இவர்கள் இருவரும் நிலவில் காலடி எடுத்து வைத்ததும்,சினி மாவில் வருவது போல வேற்று கிரக மனிதர்கள் யாரும் இவர்கள் கண்களில் படவில்லை; ஆனால், பறக்கும் தட்டு எனப் படும் அடையாளம் தெரியாத பறக்கும்
பொருள் ஒன்றைப் பார்த்தனர் என்ற தகவல் இப்போது வெளியாகி யுள்ளது.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான,"நாசா' நிறுவனம் இந்த தகவலை வெளி உலகிற்கு மறைத்து விட்டது. காரணம், இந்த தகவல் வெளியே தெரிந்தால், உலகம் முழுவதும் பெரும் பரபரப்பும், பீதியும்
ஏற்பட்டு விடும் என்பதால் தான்.

அமெரிக்காவின்,"பாக்ஸ் நியூஸ்' என்ற "டிவி' சேனலுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் ஆல்ட்ரின், "நிலவிற்கு செல்ல நாங்கள் ராக்கெட்டில் பயணம் செய்த போது, மூன்று நாட்கள் தொடர்ந்து ஒரு வினோத வாகனம் எங்களை நெருங்கிய படியே பறந்து சென்றது. உடனே, இந்த தகவலை நாசாவுக்குத் தெரிவித் தோம். உலகம்
முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டு விடும் என்பதற்காக இந்த தகவல் வெளியே தெரிவிக் கப்படவில்லை!'
என்று தெரிவித்தார்.

"ரிட்டர்ன் டு த எர்த்' என்ற புத்த கத்தை எழுதியுள்ளார் ஆல்ட்ரின். தன் விண்வெளி பயண அனுபவத்தை அவர்
அதில் குறிப்பிட்டுள் ளார். அந்த புத்தகத் திலும் பறக்கும் தட்டு பற்றி குறிப்பிட்டுள்ளார்.

"பறக்கும் தட்டு போன்ற அந்த பொருள் எங்கள் ராக்கெட்டில் இருந்து 160கி.மீ., தூரத்தில் பறந்தது. நட்சத்திரங் களை விட மிகவும் பிரகாசமாக அந்த பொருள் காட்சியளித்தது.என்னுடன் பயணம் செய்த காலின்ஸ், ஆம்ஸ்ட்ராங் ஆகி யோரிடம் அதைக் காட்டினேன். நாங்கள் மூவரும் அதை மிகவும் ஆர்வமாக பார்த்தோம்.

அந்த பொருள் ஒரு சிலிண்டர் போல் காட்சியளித்தது.விண்ணில் பறந்த அந்த பொருள் பற்றி நாங்கள் எதுவும் பேசிக் கொள்ள வில்லை.காரணம், எங்கள் பேச்சு, செயல் எல்லா வற்றையும் உலகம் முழுவதும் மக்கள்
பார்த்துக் கொண்டிருந்தனர். பறக்கும் தட்டு பற்றி நாங் கள் பேசி, அதை மக்கள் கேட்டால் என்ன ஆகும்? உடனே, "வேற்று கிரக பொருள் வந்து விட்டது.எனவே, பயணத்தை ரத்து செய்யுங்கள்!' என உத்தரவு வரும். எனவே, நாங்கள் எதுவும் பேசிக்கொள்ள வில்லை...' இவ்வாறு தெரிவித்துள்ளார் ஆல்ட்ரின்.

பறக்கும் தட்டு பறந்து செல்வதை தன் கேமரா மூலம் படமும் எடுத்தார் ஆல்ட்ரின்.நிலவில் ஆம்ஸ்ட்ராங் காலடி எடுத்து வைத்த போதும் இரண்டு முறை பறக்கும் தட்டு அந்த பகுதியை சுற்றி வந்ததாக தெரிவித்துள்ளார் ஆல்ட்ரின்.

உண்மையில் பறக்கும் தட்டு இருக்கிறதா? வேற்று கிரக மனிதர்கள் வந்தனரா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.


நன்றி: தினமலர்
நிலவில் பறக்கும் தட்டு! - Page 2 154550


Last edited by பிச்ச on Mon Apr 12, 2010 1:00 pm; edited 1 time in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down


நிலவில் பறக்கும் தட்டு! - Page 2 Empty Re: நிலவில் பறக்கும் தட்டு!

Post by ரிபாஸ் Mon Apr 12, 2010 1:12 pm

பிச்ச wrote:பிச்ச எடுக்குற தட்ட தவிர வேற எந்த தட்டையும் நான் பாத்ததில்லப்பா!

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி பார்தாயில மாணிக் நம்ம பிச்ச எப்படி சொல்லுறாரு என்று


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நிலவில் பறக்கும் தட்டு! - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நிலவில் பறக்கும் தட்டு! - Page 2 Empty Re: நிலவில் பறக்கும் தட்டு!

Post by நிலாசகி Mon Apr 12, 2010 1:32 pm

நிலவில் பறக்கும் தட்டு! - Page 2 Icon_eek நிலவில் பறக்கும் தட்டு! - Page 2 453187


தீதும் நன்றும் பிறர் தர வாரா நிலவில் பறக்கும் தட்டு! - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நிலவில் பறக்கும் தட்டு! - Page 2 Empty Re: நிலவில் பறக்கும் தட்டு!

Post by சரவணன் Mon Apr 12, 2010 1:38 pm

நிலாசகி wrote:நிலவில் பறக்கும் தட்டு! - Page 2 Icon_eek நிலவில் பறக்கும் தட்டு! - Page 2 453187

நிலவில் பறக்கும் தட்டு! - Page 2 838572 நிலவில் பறக்கும் தட்டு! - Page 2 838572 நிலவில் பறக்கும் தட்டு! - Page 2 838572 நிலவில் பறக்கும் தட்டு! - Page 2 838572 நிலவில் பறக்கும் தட்டு! - Page 2 838572 நிலவில் பறக்கும் தட்டு! - Page 2 838572


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நிலவில் பறக்கும் தட்டு! - Page 2 Empty Re: நிலவில் பறக்கும் தட்டு!

Post by நிலாசகி Mon Apr 12, 2010 2:07 pm

பிச்ச wrote:
நிலாசகி wrote:நிலவில் பறக்கும் தட்டு! - Page 2 Icon_eek நிலவில் பறக்கும் தட்டு! - Page 2 453187

நிலவில் பறக்கும் தட்டு! - Page 2 838572 நிலவில் பறக்கும் தட்டு! - Page 2 838572 நிலவில் பறக்கும் தட்டு! - Page 2 838572 நிலவில் பறக்கும் தட்டு! - Page 2 838572 நிலவில் பறக்கும் தட்டு! - Page 2 838572 நிலவில் பறக்கும் தட்டு! - Page 2 838572
பாவம் அந்த பறக்கும் தட்டும் உள்ள இருப்பவர்களும் அவங்கய பாட்டுக்கு
பறந்துகிட்டு இருகாங்க்ய .. summaa இருக்க முடியாம அமெரிக்கா
அவர்கள் mel போர் தொடுக்கும் ....அடுத்த அமெரிக்க பட்ஜெட்டில்
இவன்களுக்காக ஒரு சி இருக்கும்


தீதும் நன்றும் பிறர் தர வாரா நிலவில் பறக்கும் தட்டு! - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நிலவில் பறக்கும் தட்டு! - Page 2 Empty Re: நிலவில் பறக்கும் தட்டு!

Post by pgasok Mon Apr 12, 2010 2:15 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

நிலவில் பறக்கும் தட்டு! - Page 2 Empty Re: நிலவில் பறக்கும் தட்டு!

Post by கேசவன் Thu Nov 15, 2012 9:37 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நிலவில் பறக்கும் தட்டு! - Page 2 1357389நிலவில் பறக்கும் தட்டு! - Page 2 59010615நிலவில் பறக்கும் தட்டு! - Page 2 Images3ijfநிலவில் பறக்கும் தட்டு! - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

நிலவில் பறக்கும் தட்டு! - Page 2 Empty Re: நிலவில் பறக்கும் தட்டு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum