ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சானியா, சோயப்புக்கு எதிராக 'பாத்வா'! பிறப்பிப்பு

3 posters

Go down

சானியா, சோயப்புக்கு எதிராக 'பாத்வா'! பிறப்பிப்பு Empty சானியா, சோயப்புக்கு எதிராக 'பாத்வா'! பிறப்பிப்பு

Post by pgasok Mon Apr 12, 2010 11:07 am

ஹைதராபாத்: திருமண குதூகலத்தில் இருக்கும் ஜோடி சானியா - மாலிக் ஜோடிக்கு எதிராக முஸ்லிம் அமைப்பு 'பாத்வா'!பிறப்பித்துள்ளது.

'அதிகாரப்பூர்வமாக இன்னும் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னதாகவே இரண்டு பேரும் நடந்து கொள்கிற விதம் முஸ்லிம் மத நெறிமுறைகளின் வரம்பு மீறியவையாக இருக்கிறது.'

எனவே, 'வரும் 15ம் தேதி நடக்க இருக்கும் இவர்களின் திருமணத்தில் எந்த இஸ்லாமியரும் கலந்து கொள்ளக் கூடாது' என ஹைதராபாத்தில் உள்ள சன்னி உலமா முஸ்லிம் வாரியம் அறிவித்துள்ளது.

முஸ்லிம் வாரியத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகி மௌலானா ஹஸீபுல் ஹசன் சித்திக் இதுபற்றி இன்று ஹைதராபாத்தில் நிருபர்களிடம் கூறுகையில்,

'டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கிற்கும் வரும் 15ம் தேதி திருமணம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், திருமணத்துக்கு முன்னதாகவே இருவரும் மேற்கொள்கிற நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்வதாக இல்லை.

திருமணம் ஆவதற்கு முன்னதாகவே மாலிக், ஹைதராபாத்திற்கு வந்து ஒரு வாரமாக மணமகள் சானியாவின் வீட்டில் தங்கியிருக்கிறார்.

இரண்டு பேரும் ஒன்றாக ஆட்டம் ஆடுவது, எக்சர்சைஸ் செய்வது போன்ற படங்கள் எல்லாம் வெளியாகிறது. அதுமட்டுமின்றி ஜோடியாக சேர்ந்து பேட்டி எல்லாம் கொடுக்கிறார்கள்.

திருமணத்திற்கு முன்பு மணமகளை மணமகன் ஒரே ஒரு முறை பார்ப்பதற்கு தான் இஸ்லாம் மதச்சட்டம் அனுமதிக்கிறது.

திருமணம் நடப்பதற்கு முன்பு இப்படி சேர்ந்து வாழ்வதை இஸ்லாம் மத நெறிமுறைகள் அனுமதிக்காது.

இவர்களின் இந்த போக்கினால், புனிதமான இஸ்லாம் மதத்திற்கு கெட்டப்பெயர் ஏற்படுத்துகிறார்கள்.

எனவே இவர்களின் திருமணத்திற்கு முஸ்லிம் சமுதாயத்தினர் யாரும் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இஸ்லாமிய புனித நெறிமுறைகளுக்கு எதிராக நடந்து கொள்ளும் மக்கள் சூழ்ந்திருக்கக் கூடிய அந்த நிகழ்ச்சியை முஸ்லிம் மக்கள் புறக்கணிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் உறவுக்கு ஆதரவு தெரிவித்து சில ஆண்டுகளுக்கு முன்பு சானியா மிர்சா கருத்து தெரிவித்ததாகக் கூறி அப்போதும் அவருக்கு எதிராக பத்வா பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

சானியா, சோயப்புக்கு எதிராக 'பாத்வா'! பிறப்பிப்பு Empty Re: சானியா, சோயப்புக்கு எதிராக 'பாத்வா'! பிறப்பிப்பு

Post by jahubar Mon Apr 12, 2010 11:49 am

இஸ்லாமிய மார்க்கபடி நடக்க வேண்டும்
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

சானியா, சோயப்புக்கு எதிராக 'பாத்வா'! பிறப்பிப்பு Empty Re: சானியா, சோயப்புக்கு எதிராக 'பாத்வா'! பிறப்பிப்பு

Post by உதயசுதா Mon Apr 12, 2010 12:11 pm

அட போங்கப்பா இவங்க எல்லாருக்கும் தெரிஞ்சு செய்றதால பாத்வா தரீங்க. எத்தன பேரு கல்யாணத்துக்கு முன்னாடி ஒண்ணா போறாங்க.ஓட்டலில் சாப்பிடுறாங்க. நான் துபாயில பார்த்துட்டுதான் இருக்கேன்.


சானியா, சோயப்புக்கு எதிராக 'பாத்வா'! பிறப்பிப்பு Uசானியா, சோயப்புக்கு எதிராக 'பாத்வா'! பிறப்பிப்பு Dசானியா, சோயப்புக்கு எதிராக 'பாத்வா'! பிறப்பிப்பு Aசானியா, சோயப்புக்கு எதிராக 'பாத்வா'! பிறப்பிப்பு Yசானியா, சோயப்புக்கு எதிராக 'பாத்வா'! பிறப்பிப்பு Aசானியா, சோயப்புக்கு எதிராக 'பாத்வா'! பிறப்பிப்பு Sசானியா, சோயப்புக்கு எதிராக 'பாத்வா'! பிறப்பிப்பு Uசானியா, சோயப்புக்கு எதிராக 'பாத்வா'! பிறப்பிப்பு Dசானியா, சோயப்புக்கு எதிராக 'பாத்வா'! பிறப்பிப்பு Hசானியா, சோயப்புக்கு எதிராக 'பாத்வா'! பிறப்பிப்பு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சானியா, சோயப்புக்கு எதிராக 'பாத்வா'! பிறப்பிப்பு Empty Re: சானியா, சோயப்புக்கு எதிராக 'பாத்வா'! பிறப்பிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum