ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை

+7
சரவணன்
நிலாசகி
சிவா
ஹாசிம்
கலைவேந்தன்
pgasok
arularjuna
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை - Page 2 Empty பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை

Post by arularjuna Mon Apr 12, 2010 9:22 am

First topic message reminder :

குண்டூர்:ஆந்திராவில் இளைஞர் ஒருவர், தன்னை காதலிக்க மறுத்த பள்ளி மாணவி மீது, ஆசிட் வீசி, கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திரா, பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் சுப்பா ராவ். குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி லலிதா (15). இருவரும் பழகி வந்தனர். சுப்பா ராவுக்கு, லலிதா மீது காதல் ஏற்பட்டது. இது தொடர்பாக லலிதாவுக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார், சுப்பா ராவ்.இதனால், சுப்பா ராவுடன் பேசுவதை, லலிதா நிறுத்தி விட்டார். இது, சுப்பா ராவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், குண்டூரில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் லலிதா தங்கியிருந்தார். இரவு நேரத்தில் அந்த வீட்டுக்கு சென்ற சுப்பா ராவ், கதவை தட்டினார். கதவு திறந்ததும், வேகமாக உள்ளே நுழைந்தார்.படுக்கை அறையில் லலிதா தூங்கிக் கொண்டிருந்தார். லலிதாவை எழுப்பி, தகராறு செய்தார். கோபத்தில், மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து லலிதா மீது வீசினார்.

இதில், லலிதாவின் உடல் முழுவதும் தீக் காயங்கள் ஏற்பட்டன.ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லலிதா, பரிதாபமாக பலியானார். குண்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஆசிட் வீச்சு சம்பவம் தொடர்பாக, மாநில உள்துறை அமைச்சர் சபீதாரெட்டி கூறுகையில், 'இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும்.இதுபோன்ற பிரச்னைகளுக்காக, 'ஹெல்ப் லைன்' ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் இதில் தொடர்பு கொள்ளலாம்' என்றார்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down


பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை - Page 2 Empty Re: பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை

Post by உதயசுதா Mon Apr 12, 2010 12:49 pm

இவங்களுக்கு சர்iyaana தண்டனை என்ன தெரியுமா?
அவன் பயன்படுத்திய ஆசிட்ட அவன் மேலே ஊத்தணும்
அப்பத்தான் அந்த பொண்ணு பட்ட வலியும்,வேதனையும் இவனுக்கு தெரியும்.


Last edited by உதயசுதா on Mon Apr 12, 2010 12:51 pm; edited 1 time in total


பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை - Page 2 Uபள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை - Page 2 Dபள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை - Page 2 Aபள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை - Page 2 Yபள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை - Page 2 Aபள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை - Page 2 Sபள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை - Page 2 Uபள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை - Page 2 Dபள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை - Page 2 Hபள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை - Page 2 Empty Re: பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை

Post by சாந்தன் Mon Apr 12, 2010 12:50 pm

பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை - Page 2 Icon_eek பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை - Page 2 Icon_eek பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை - Page 2 Icon_eek
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை - Page 2 Empty Re: பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை

Post by Manik Mon Apr 12, 2010 12:52 pm

என்ன அண்ணா முழிக்கிறீங்க



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை - Page 2 Empty Re: பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை

Post by நிலாசகி Mon Apr 12, 2010 12:54 pm

உதயசுதா wrote:இவங்களுக்கு சர்iyaana தண்டனை என்ன தெரியுமா?
அவன் பயன்படுத்திய ஆசிட்ட அவன் மேலே ஊத்தணும்
அப்பத்தான் அந்த பொண்ணு பட்ட வலியும்,வேதனையும் இவனுக்கு தெரியும்.
பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை - Page 2 359383 பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை - Page 2 359383 பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை - Page 2 359383 பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை - Page 2 359383


தீதும் நன்றும் பிறர் தர வாரா பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை - Page 2 Empty Re: பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை
» வீட்டு படிக்கட்டில் சிறுநீர் கழித்ததை தட்டிகேட்ட பள்ளி மாணவி சுட்டு கொலை : டெல்லியில் பயங்கரம்
» உ.பி.யில் மீண்டும் பயங்கரம் : பலாத்காரம் செய்து ஆசிட் வீசி தூக்கிலிடப்பட்ட பெண்
» கல்லூரி மாணவி முகத்தில் ஆசிட் வீசியவருக்கு 10 ஆண்டு சிறை
» குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த பாட்டி கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum