புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேலன்:-போட்டோஷாப் Clone Stamp Tool -ஐ பயன்படுத்த Poll_c10வேலன்:-போட்டோஷாப் Clone Stamp Tool -ஐ பயன்படுத்த Poll_m10வேலன்:-போட்டோஷாப் Clone Stamp Tool -ஐ பயன்படுத்த Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
வேலன்:-போட்டோஷாப் Clone Stamp Tool -ஐ பயன்படுத்த Poll_c10வேலன்:-போட்டோஷாப் Clone Stamp Tool -ஐ பயன்படுத்த Poll_m10வேலன்:-போட்டோஷாப் Clone Stamp Tool -ஐ பயன்படுத்த Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
வேலன்:-போட்டோஷாப் Clone Stamp Tool -ஐ பயன்படுத்த Poll_c10வேலன்:-போட்டோஷாப் Clone Stamp Tool -ஐ பயன்படுத்த Poll_m10வேலன்:-போட்டோஷாப் Clone Stamp Tool -ஐ பயன்படுத்த Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
வேலன்:-போட்டோஷாப் Clone Stamp Tool -ஐ பயன்படுத்த Poll_c10வேலன்:-போட்டோஷாப் Clone Stamp Tool -ஐ பயன்படுத்த Poll_m10வேலன்:-போட்டோஷாப் Clone Stamp Tool -ஐ பயன்படுத்த Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-போட்டோஷாப் Clone Stamp Tool -ஐ பயன்படுத்த

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Mon Apr 12, 2010 5:59 am

போட்டோஷாப்பில் இன்று ஓன்பதாக உள்ள Clone Stamp Tool பற்றி பார்க்கலாம். இது ஒரு புகைப்படத்தில் ஒன்றுடன ஓன்று சேர்ப்பதற்கும் புதிய உருவத்தை உருவாக்குவதற்கும் இருக்கும் உருவத்தை இல்லாமல் செய்வதற்கும் பயன்படும். ஆக்கும் தொழிலையும் அழிக்கும் வேலையையும் அடையாளம் தெரியாமல் செய்யும் டூல் இது.நீங்கள் ஏதாவது ஒரு புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.பின்னர் டூல்கள் வரிசையில் ஒன்பதாக உள்ள இந்த டூலை தேர்வு செய்துகொள்ளுங்கள். இப்போது மேலே உங்களுக்கு பிரஷ் மெனு வரும் இதில் தேவையான அளவிற்கு பிரஷ் சைஸ் வைத்துக்கொள்ளுங்கள்.கீழே உள்ள படத்தை பாருங்கள்
வேலன்:-போட்டோஷாப் Clone Stamp Tool -ஐ பயன்படுத்த 12696375129RDQcPy1
அழகிய பார்க்கில் பெஞ்ச் ஒன்று உள்ளது. இப்போது இந்த பெஞ்ச் நமக்கு தேவையில்லையென்றால் சுலபமாக எடுத்து விடலாம். இப்போது நீங்கள் Clone Stamp Tool தேர்வு செய்துஉள்ளீர்கள் அல்லவா...கர்சரை இப்போது படத்திற்கு நடுவில் தரையில் கொண்டுவாருங்கள். உங்கள் கர்சரானது சிறிய வட்டத்துடன் உள்ளதா..இப்போழுது தேவையான இடத்தில் கர்சரை வைத்து Alt கீ யை அழுத்துங்கள். உங்கள் கர்சரின் வட்டமானது பெருக்கல் குறியுடன் வரும் .கர்சரை ஒரு கிளிக் செய்யுங்கள். இப்போழுது பெஞ்ச அருகே கர்சரை கொண்டு வாருங்கள். மெதுவாக பெஞ்ச மீது தேயுங்கள். பெஞ்ச் மறைந்து அந்த இடத்தில் உங்களுக்கு இலைகள் வருவதை காணலாம்.பெஞ்ச் அறிகுறியே இல்லாமல் செய்துவிடுங்கள்.கீழே உள்ள புகைப்படத்தை பாருஙகள்.
வேலன்:-போட்டோஷாப் Clone Stamp Tool -ஐ பயன்படுத்த 12696375129RDQcPyமேலும் ஒரு படம் கீழே:-வேலன்:-போட்டோஷாப் Clone Stamp Tool -ஐ பயன்படுத்த 100_3653
மேலும் விவரம் அறிய:-இங்கு கிளிக் செய்யவும்.
வாழ்க வளமுடன்,வேலன்.

kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Mon Apr 12, 2010 9:20 am

பதிவிற்க்கு நன்றி வேலன்.

வேலன்:-போட்டோஷாப் Clone Stamp Tool -ஐ பயன்படுத்த Kilaisyedsignaturecopy

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக