ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது - பட்டு கிட்டு-அமெரிக்கா ஸ்டைல்

2 posters

Go down

படித்ததில் பிடித்தது - பட்டு கிட்டு-அமெரிக்கா ஸ்டைல் Empty படித்ததில் பிடித்தது - பட்டு கிட்டு-அமெரிக்கா ஸ்டைல்

Post by செரின் Sun Jun 21, 2009 6:37 pm

பட்டு:

அடுத்தாத்து எலிஸபெத்தெ பாத்தேளா

அவ ஆத்துக்காரன் கொஞ்சுறதெ கேட்டேளா

அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக் கொண்ணு

கிஃப்டா வாங்கிக்கறா

பெரிய கிஃப்டா வாங்கிக்கறா

(அடுத்தாத்து)



கிட்டு:

அடுத்தாத்து சங்கதியெல்லாம் நமக்கேண்டி

அவன் அங்கொரு ஆளு இங்கொரு ஆளு வெச்சிருக்காண்டி

போன மாசம் முன்னூறு டாலர் ஃபோன் பில்லாச்சேடி

டெலிஃபோனுக்கே சம்பளம் போனா கிஃப்டுக்கு ஏதடி ஒனக்கு கிஃப்டுக்கு ஏதடி

(அடுத்தாத்து)



பட்டு:

உங்களுக்குன்னு வாக்கப்பட்டு என்னத்தெ கண்டா பட்டு



கிட்டு:

அமெரிக்காவில் வாழுறியே நீ அத மறந்தாயா பட்டு

பட்டு:

நாளுங்கெழமையும் போட்டுக்க ஒரு ப்ளூ ஜீன்ஸ் உண்டா நேக்கு போட்டுண்டேன்னா ரெண்டு பேரா போகல்லான்னா வாக்கு (walk)



கிட்டு:

பொடவைய விட்டா வேறென்ன அழகு தெரியாதோடி நோக்கு



பட்டு:

வாங்கித்தராமெ இருக்கறதுக்கு எதுக்கெடுத்தாலும் சாக்கு உக்கூம்



(அடுத்தாத்து)

கிட்டு:ஏட்டிக்கு போட்டி பேசாதேடி பட்டூ

பட்டு:

பேசினா என்ன வெப்பேளா ஒரு குட்டூ

கிட்டு:

ஆத்திரம் வந்தா க்ரெடிட் கார்டெல்லாம் கட்டூ

பட்டு:என்னத்தெ செய்வேள் ...கிட்டு:ஊம் ... சொன்னத்தெ செய்வேன்பட்டு:வேறென்ன செய்வேள்

கிட்டு:...

அடக்கி வெப்பேன்பட்டு:அதுக்கும் மேலெ



கிட்டு:... டைவர்ஸ் பண்ணுவேன்

பட்டு:ஊம் ஊம் உம் உம் உம்



(அழுகுரலில்)(அடுத்தாத்து)
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

படித்ததில் பிடித்தது - பட்டு கிட்டு-அமெரிக்கா ஸ்டைல் Empty Re: படித்ததில் பிடித்தது - பட்டு கிட்டு-அமெரிக்கா ஸ்டைல்

Post by ரூபன் Sun Jun 21, 2009 6:49 pm

என்ன இன்று கலக்கிரீங்க sherin
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

படித்ததில் பிடித்தது - பட்டு கிட்டு-அமெரிக்கா ஸ்டைல் Empty Re: படித்ததில் பிடித்தது - பட்டு கிட்டு-அமெரிக்கா ஸ்டைல்

Post by செரின் Sun Jun 21, 2009 6:51 pm

வேற ஒன்றுமில்ல ரூபன் இன்று ஈகரையோட செலவழிக்க நல்லா நேரம் இருக்கு அதுதான்.... இல்லாட்டி வேலை... வேலை... வேலை....
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

படித்ததில் பிடித்தது - பட்டு கிட்டு-அமெரிக்கா ஸ்டைல் Empty Re: படித்ததில் பிடித்தது - பட்டு கிட்டு-அமெரிக்கா ஸ்டைல்

Post by Guest Sun Jun 21, 2009 6:54 pm

ஈகரையின் மேல் உங்களுக்கு அக்கறை
avatar
Guest
Guest


Back to top Go down

படித்ததில் பிடித்தது - பட்டு கிட்டு-அமெரிக்கா ஸ்டைல் Empty Re: படித்ததில் பிடித்தது - பட்டு கிட்டு-அமெரிக்கா ஸ்டைல்

Post by செரின் Sun Jun 21, 2009 6:55 pm

சும்மா கப்புன்னு புடிச்சிட்டிங்களே... எப்படி எப்படி உங்களால மட்டும் இப்படி எல்லாம் முடியுது???
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

படித்ததில் பிடித்தது - பட்டு கிட்டு-அமெரிக்கா ஸ்டைல் Empty Re: படித்ததில் பிடித்தது - பட்டு கிட்டு-அமெரிக்கா ஸ்டைல்

Post by Guest Sun Jun 21, 2009 6:57 pm

ஷெரீன் என்றால் என்ன..? ஒன்னும் புரியல
avatar
Guest
Guest


Back to top Go down

படித்ததில் பிடித்தது - பட்டு கிட்டு-அமெரிக்கா ஸ்டைல் Empty Re: படித்ததில் பிடித்தது - பட்டு கிட்டு-அமெரிக்கா ஸ்டைல்

Post by செரின் Sun Jun 21, 2009 6:58 pm

கோபம் என்று பொருள்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

படித்ததில் பிடித்தது - பட்டு கிட்டு-அமெரிக்கா ஸ்டைல் Empty Re: படித்ததில் பிடித்தது - பட்டு கிட்டு-அமெரிக்கா ஸ்டைல்

Post by Guest Sun Jun 21, 2009 7:00 pm

ஆஹா! டென்சன் பார்ட்டியா சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

படித்ததில் பிடித்தது - பட்டு கிட்டு-அமெரிக்கா ஸ்டைல் Empty Re: படித்ததில் பிடித்தது - பட்டு கிட்டு-அமெரிக்கா ஸ்டைல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum