புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உக்கிரமும் வசீகரமும் ஓரிடத்தில் தரிசனம் தரும் பள்ளக்கால் நரசிம்மர் ஆலயம்!
Page 1 of 1 •
தசாவதாரங்களில் தேவர்களையும் அஞ்ச வைத்த உக்கிர அம்சம் நரசிங்கப் பெருமாள். கோபியர்கள் மட்டுமல்லாது, மான், பசு, மயில் முதலான சகல ஜீவராசிகளின் மனதையும் கொள்ளை கொண்ட வசீகரன்- அழகிய மழலை நவநீத கிருஷ்ணன். இவ்வாறு இரு துருவங்களாக விளங்கும் உக்கிரத்தையும் வசீகரத்தையும் ஒரே இடத்தில் கண்டுகளிக்க வேண்டுமா?
வாருங்கள் பள்ளக்கால் என்னும் தலத்திற்கு. ஒரே கருவறையில் இத்தகைய அரிய தரிசனத் தைக் காணலாம்.
பள்ளக்கால் நரசிம்மர் யோக வடிவினர். அருகேயுள்ள குழந்தை கண்ணனின் மந்திரப் புன்னகையில் லயித்ததாலோ என்னவோ- இங்கு சுவாமி உக்கிரம் தவிர்த்து மகாசாந்த ஸ்வரூபியாய் நதிக்கரையில் தவமிருக்கும் தவசி போல் யோக மூர்த்தியாய் அருள்பாலிக்கிறார்.
தவக்கோலத்தில் சுவாமி இருப்பதால் இந்த சிறு கோவில் மட்டும் தனியே கடனா நதிக் கரையில் உள்ளது.
தான் கடனா நதியில் இருப்பதாகவும்; தன்னை வெளியே எடுத்துக் கோவில் அமைத்து வழிபடுமாறும் அந்த கிராமத்தில் இருந்த பக்தர் ஒருவரின் கனவில் கூறினாராம் பெருமாள். நரசிம்மரின் ஆணையை ஏற்ற அப்பகுதி மக்கள் சிலையை நதியில் கண்டெடுத்து கோவில் அமைத்துப் பிரதிஷ்டை செய்தனர். அப்போது நரசிம்மர் தான் அந்த சிலையில் இல்லை என்றும்; கோவில் முகப்பில் உள்ள திருநாமப் பிரதிஷ்டையில் இருப்பதாகவும் கூற, பக்தர்களும் வெளியே வந்து பூஜை செய்தனர்.
அவர்கள் பூஜையில் மகிழ்ந்த நரசிம்மர் தான் கருவறையில் மூலவிக்ரகத்தின் பின்னே உள்ள நாமப் பிரதிஷ் டையில் இப்போது சஞ்சரிப்பதாகக் கூறினார். பக்தர்களும் அங்கே சென்று பூஜை செய்தனர். ""இன்றும்கூட அவர் மூலவிக்ரகத்தில் இல்லாமல் அதன் பின்னே அமைந்த நாமப் பிரதிஷ்டையில்தான் சஞ்சரிக்கிறார். மூலத்திருமேனிக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்து தீபாராதனை காட்டும் பொழுது மட்டும் அவர் விக்ரகத்துக்குள் வந்துவிடுகிறார்'' என்று அர்ச்சகர் கூறிய அந்தத் தருணத்தில், நம்மையும் அறியாமல் ஒரு சிலிர்ப்பு வந்து நம்மை ஆட்கொள்ளுகிறது.
நரசிம்மர் உள்ளே, வெளியே மற்றும் மூலத்திருமேனி யாகவும் இருக்கிறார் என்ற இந்தத் தலபுராணம், "அந்தர்யாமி' (எங்கும் நிறைந்தவர்) என்ற தாத்பரியத்தை கிருத யுகத்தில் மட்டுமல்லாது, இந்தக் கலியுகத்திலும் பக்தர்களுக்கு விளக்குவதாக அமைந்துள்ளது.
யோகசிம்மர் பேரழகராய்- சாந்த சொரூபி யாய் இன்முகம் காட்டி, நான்கு திருக்கரங்களோடு தெற்கு நோக்கித் திருமுகம் கொண்டு பக்தர் களுக்கு அருள்பாலிக்கிறார். கோவிலின் கருவறையில் யோக நரசிம்மருக்கு இடப் பக்கத்தில் குழந்தை கிருஷ்ணன் காட்சியளிக்கி றான். இவன் இங்கு சந்தான கோபாலனாக- பக்தர் களுக்கு மழலை வரம் அருளும் வரப்பிரசாதியாக உள்ளான். குழந்தை வரம் வேண்டி வரும் அன்பர்கள் கருவறை தீபத்தில் சிறிது நெய் சேர்த்தபின், மழலை வரம் வேண்டும் பெண் சிறிது நெய் எடுத்து கருவறை படியில் தேய்க்க, மிக விரைவில் சந்தானம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நரசிம்ம அவதாரத்திற்கு மூல காரணியாய், "எம்பெருமான் தூணிலும் துரும்பிலும் அணுவிலும் இருப்பான்' என உலகிற்கு உணர்த் திய பரம பக்தன் பிரகலாதன், தன் கருணா மூர்த்தியைப் பிரிய மனமின்றி இந்தச் சிறிய கோவிலில் ஒரு தூணில் இருந்தபடியே மூலவரை சேவித்த வண்ணம் காட்சியளிக்கிறான்.
பள்ளக்கால் அருகே உள்ள ரெங்க சமுத்திரத் திலும் மிகப் பழமை வாய்ந்த வேங்கடாசலபதி திருக்கோவில் உள்ளது. இன்றைய கோவில் சுமார் முந்நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும்; அதற்கு முன்பே இந்தப் பகுதி ஒரு சிறிய மலைக் குன்றாக இருந்தது என்றும்; முன்பு இருந்த கோவிலுக்குப் படிக்கட்டுகள் மூலம் ஏறிச் செல்ல வேண்டும் என்றும்; கால கிரமத்தில் இந்த நிலை மாறி இன்றைய கோவில் சமதளத்தில் உள்ளது என்றும் கூறுகின்றனர். இன்றைய பெருமாள் சந்நிதியின் முன் இருக்கும் கருடாழ்வாரின் அமைப்பிடமே முந்தைய கோவிலின் கொடிமர உச்சி என்று கூறி கோவில் அர்ச்சகர் நம்மை வியப்பில் ஆழ்த்து கிறார். இந்த அர்ச்சகர்களே கடந்த ஆறு தலை முறைக்கும் மேலாக நதிக்கரை யோக நரசிம் மருக்கும் பூஜை செய்து வருகின்றனர்.
சிறிய கோவிலானாலும் சிம்மரின் கீர்த்தி மிகப் பெரியது என்பதால் அனைவரும் வந்து தரிசிக்க வேண்டிய திருத்தலம் இது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1