ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழே நீ நலமா...

+10
சபீர்
இளமாறன்
kalaimoon70
ஹாசிம்
நிலாசகி
ரிபாஸ்
கலைவேந்தன்
ப்ரியா
சிவா
பாரதிப்பிரியன்
14 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தமிழே நீ நலமா... - Page 2 Empty தமிழே நீ நலமா...

Post by பாரதிப்பிரியன் Mon Apr 12, 2010 1:31 am

First topic message reminder :

தமிழே நீ நலமா... - Page 2 Rajendran_ruled

நீ இறந்த காலம்
நான் நிகழ் காலம்
நாம் எதிர் காலம்
நீ இறந்த காலம்
நான் நிகழ் காலம்
நாம் எதிர் காலம்

தமிழே நீ நலமா...
அமுதே என்றுன்னை அழைத்தோமே- இன்று
அழுதே உன்னைப் பார்க்கின்றோம்

உன்னைப் போற்றிட்ட காலம் இறந்தது தாயே
மண்ணைப் புகழ்ந்திட்ட ஞாலம் மறைந்தது அம்மா
விண்ணைச் சென்றவர் விரைந்திட்ட போதும்
பொன்னைப் போன்றவர் கனாவை நிகழ்த்திட அருள் செய்...

தமிழே நீ நலமா...
தவித்தவருக்கு தானம் செய்திட்ட தாயல்லவா நீ- இன்று
அவித்த ஒரு வேளைச் சோற்றிற்கேங்கும் சேயினைக் கண்டாயோ

என்னைப் பாருங்கள் ஒரு செயலற்ற பாவி நான்
கண்ணைக் கொண்டந்த காட்சி பார்த்தும்
திண்ணை விட்டகல திராணியும் இல்லை
மண்ணை மீட்டெடுக்க என்னுள் மறவனுமில்லை

தமிழே நீ நலமா...
சென்றவிடமெல்லாம் வீரவாகை சூட்டிய மறவனன்றோ உன் மகன் - இன்று
வென்றுவிட வீரமின்றி பகைவன் எச்சிச் சோற்றினை உண்ணும் துயர நிலையை பார்த்தாயோ

நான் என்று நாவிருக்கும்வரை கூறாமல்
முடியாது என்று முடித்துவிடக் கூடாமல்
என்னுள்ளே ஒளிந்துள்ள மறவனைக் கேட்டுக்கொண்டேன்...
நாங்கள் நாங்கள் என்று நாண்கள் எடுத்தால் தானோ
வாங்கள் வாங்களென வாழ்த்தும் இவ் வையகம்?

தமிழே நீ நலமா...
நீ இறந்த காலம்
நான் நிகழ் காலம்
ஆனால்...
பல 'நான்'கள் (நாண்கள்?) சேர்ந்திடின்....
நாம் தான் இவ் வையகத்தின் எதிர் காலம்
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down


தமிழே நீ நலமா... - Page 2 Empty Re: தமிழே நீ நலமா...

Post by பாரதிப்பிரியன் Tue Apr 13, 2010 10:39 pm

இங்கு பாராட்டிய அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நன்றி அன்பு மலர்
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

தமிழே நீ நலமா... - Page 2 Empty Re: தமிழே நீ நலமா...

Post by Aathira Tue Apr 13, 2010 10:43 pm

கலை wrote:பல 'நான்'கள் (நாண்கள்?) சேர்ந்திடின்....
நாம் தான் இவ் வையகத்தின்
எதிர் காலம்

தமிழே நீ நலமா... - Page 2 677196 தமிழே நீ நலமா... - Page 2 677196 தமிழே நீ நலமா... - Page 2 677196

தமிழே நீ நலமா... - Page 2 154550 தமிழே நீ நலமா... - Page 2 154550 தமிழே நீ நலமா... - Page 2 154550 தமிழே நீ நலமா... - Page 2 154550 தமிழே நீ நலமா... - Page 2 154550 தமிழே நீ நலமா... - Page 2 154550 தமிழே நீ நலமா... - Page 2 154550
தமிழே நீ நலமா... - Page 2 678642 தமிழே நீ நலமா... - Page 2 678642 தமிழே நீ நலமா... - Page 2 678642 தமிழே நீ நலமா... - Page 2 678642 தமிழே நீ நலமா... - Page 2 678642 தமிழே நீ நலமா... - Page 2 678642


தமிழே நீ நலமா... - Page 2 Aதமிழே நீ நலமா... - Page 2 Aதமிழே நீ நலமா... - Page 2 Tதமிழே நீ நலமா... - Page 2 Hதமிழே நீ நலமா... - Page 2 Iதமிழே நீ நலமா... - Page 2 Rதமிழே நீ நலமா... - Page 2 Aதமிழே நீ நலமா... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தமிழே நீ நலமா... - Page 2 Empty Re: தமிழே நீ நலமா...

Post by பாரதிப்பிரியன் Tue Apr 13, 2010 10:44 pm

Aathira wrote:
கலை wrote:பல 'நான்'கள் (நாண்கள்?) சேர்ந்திடின்....
நாம் தான் இவ் வையகத்தின்
எதிர் காலம்

தமிழே நீ நலமா... - Page 2 677196 தமிழே நீ நலமா... - Page 2 677196 தமிழே நீ நலமா... - Page 2 677196

தமிழே நீ நலமா... - Page 2 154550 தமிழே நீ நலமா... - Page 2 154550 தமிழே நீ நலமா... - Page 2 154550 தமிழே நீ நலமா... - Page 2 154550 தமிழே நீ நலமா... - Page 2 154550 தமிழே நீ நலமா... - Page 2 154550 தமிழே நீ நலமா... - Page 2 154550
தமிழே நீ நலமா... - Page 2 678642 தமிழே நீ நலமா... - Page 2 678642 தமிழே நீ நலமா... - Page 2 678642 தமிழே நீ நலமா... - Page 2 678642 தமிழே நீ நலமா... - Page 2 678642 தமிழே நீ நலமா... - Page 2 678642

நன்றி...
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

தமிழே நீ நலமா... - Page 2 Empty Re: தமிழே நீ நலமா...

Post by Malaimagal Wed Apr 14, 2010 2:21 am

மிகவும் அழகான கவிதை …வாழ்த்துக்களும் நன்றிகளும் …தொடருங்கள்…
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

தமிழே நீ நலமா... - Page 2 Empty Re: தமிழே நீ நலமா...

Post by பாரதிப்பிரியன் Wed Apr 14, 2010 6:59 pm

Malaimagal wrote:மிகவும் அழகான கவிதை …வாழ்த்துக்களும் நன்றிகளும் …தொடருங்கள்…
நன்றி நன்றி..
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

தமிழே நீ நலமா... - Page 2 Empty Re: தமிழே நீ நலமா...

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Apr 14, 2010 8:33 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

தமிழே நீ நலமா... - Page 2 Empty Re: தமிழே நீ நலமா...

Post by பாரதிப்பிரியன் Wed Apr 14, 2010 9:23 pm

Kaa Na Kalyanasundaram wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்
நன்றி ஐயா..
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

தமிழே நீ நலமா... - Page 2 Empty Re: தமிழே நீ நலமா...

Post by அப்புகுட்டி Thu Apr 15, 2010 12:54 am

சிவா wrote:பல 'நான்'கள் (நாண்கள்?) சேர்ந்திடின்....
நாம் தான் இவ் வையகத்தின்
எதிர் காலம்

தமிழே நீ நலமா... - Page 2 677196 தமிழே நீ நலமா... - Page 2 677196 தமிழே நீ நலமா... - Page 2 677196
சியர்ஸ் சியர்ஸ்


தமிழே நீ நலமா... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தமிழே நீ நலமா... - Page 2 Empty Re: தமிழே நீ நலமா...

Post by பாரதிப்பிரியன் Thu Apr 15, 2010 2:23 am

அப்புகுட்டி wrote:
சிவா wrote:பல 'நான்'கள் (நாண்கள்?) சேர்ந்திடின்....
நாம் தான் இவ் வையகத்தின்
எதிர் காலம்

தமிழே நீ நலமா... - Page 2 677196 தமிழே நீ நலமா... - Page 2 677196 தமிழே நீ நலமா... - Page 2 677196
சியர்ஸ் சியர்ஸ்

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

தமிழே நீ நலமா... - Page 2 Empty Re: தமிழே நீ நலமா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum