புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Poll_c10பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Poll_m10பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Poll_c10 
336 Posts - 79%
heezulia
பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Poll_c10பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Poll_m10பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Poll_c10பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Poll_m10பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Poll_c10பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Poll_m10பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Poll_c10 
8 Posts - 2%
prajai
பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Poll_c10பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Poll_m10பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Poll_c10பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Poll_m10பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Poll_c10பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Poll_m10பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Poll_c10பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Poll_m10பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Poll_c10பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Poll_m10பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Poll_c10பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Poll_m10பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை


   
   

Page 1 of 2 1, 2  Next

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Mon Apr 12, 2010 9:22 am

குண்டூர்:ஆந்திராவில் இளைஞர் ஒருவர், தன்னை காதலிக்க மறுத்த பள்ளி மாணவி மீது, ஆசிட் வீசி, கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திரா, பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் சுப்பா ராவ். குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி லலிதா (15). இருவரும் பழகி வந்தனர். சுப்பா ராவுக்கு, லலிதா மீது காதல் ஏற்பட்டது. இது தொடர்பாக லலிதாவுக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார், சுப்பா ராவ்.இதனால், சுப்பா ராவுடன் பேசுவதை, லலிதா நிறுத்தி விட்டார். இது, சுப்பா ராவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், குண்டூரில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் லலிதா தங்கியிருந்தார். இரவு நேரத்தில் அந்த வீட்டுக்கு சென்ற சுப்பா ராவ், கதவை தட்டினார். கதவு திறந்ததும், வேகமாக உள்ளே நுழைந்தார்.படுக்கை அறையில் லலிதா தூங்கிக் கொண்டிருந்தார். லலிதாவை எழுப்பி, தகராறு செய்தார். கோபத்தில், மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து லலிதா மீது வீசினார்.

இதில், லலிதாவின் உடல் முழுவதும் தீக் காயங்கள் ஏற்பட்டன.ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லலிதா, பரிதாபமாக பலியானார். குண்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஆசிட் வீச்சு சம்பவம் தொடர்பாக, மாநில உள்துறை அமைச்சர் சபீதாரெட்டி கூறுகையில், 'இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும்.இதுபோன்ற பிரச்னைகளுக்காக, 'ஹெல்ப் லைன்' ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் இதில் தொடர்பு கொள்ளலாம்' என்றார்.

pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Mon Apr 12, 2010 10:24 am

சுப்பா ராவை சுளுக்கு எடுக்க வேண்டும்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 12, 2010 10:34 am

pgasok wrote:சுப்பா ராவை சுளுக்கு எடுக்க வேண்டும்

பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Apr 12, 2010 10:38 am

சுப்பராவை பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை 740322 பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை 740322



நேசமுடன் ஹாசிம்
பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 12, 2010 11:06 am

இதுபோன்ற செயல்களுக்கு பொது இடத்தில் வைத்து மரணதண்டனை அளித்தால் மறுமுறை நிச்சயம் இது போன்று நடக்காது தானே!



பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Apr 12, 2010 11:09 am

பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை 440806



தீதும் நன்றும் பிறர் தர வாரா பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை 154550
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 12, 2010 11:12 am

கலிகால காதல்(காமம்) படுத்தும் பாடு.
வெட்கம், வேதனை.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 12, 2010 11:30 am

சிவா wrote:இதுபோன்ற செயல்களுக்கு பொது இடத்தில் வைத்து மரணதண்டனை அளித்தால் மறுமுறை நிச்சயம் இது போன்று நடக்காது தானே!

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Uபள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Dபள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Aபள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Yபள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Aபள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Sபள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Uபள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Dபள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை Hபள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Apr 12, 2010 12:25 pm

சிவா wrote:இதுபோன்ற செயல்களுக்கு பொது இடத்தில் வைத்து மரணதண்டனை அளித்தால் மறுமுறை நிச்சயம் இது போன்று நடக்காது தானே!

கரெக்டா சொன்னீங்க அண்ணா பள்ளி மாணவி மீது ஆசிட் வீசி கொலை 359383




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Mon Apr 12, 2010 12:43 pm

சிவா wrote:இதுபோன்ற செயல்களுக்கு பொது இடத்தில் வைத்து மரணதண்டனை அளித்தால் மறுமுறை நிச்சயம் இது போன்று நடக்காது தானே!
சரியான தண்டனை சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக