புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று பண்புகள் !! Poll_c10மூன்று பண்புகள் !! Poll_m10மூன்று பண்புகள் !! Poll_c10 
81 Posts - 68%
heezulia
மூன்று பண்புகள் !! Poll_c10மூன்று பண்புகள் !! Poll_m10மூன்று பண்புகள் !! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
மூன்று பண்புகள் !! Poll_c10மூன்று பண்புகள் !! Poll_m10மூன்று பண்புகள் !! Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
மூன்று பண்புகள் !! Poll_c10மூன்று பண்புகள் !! Poll_m10மூன்று பண்புகள் !! Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
மூன்று பண்புகள் !! Poll_c10மூன்று பண்புகள் !! Poll_m10மூன்று பண்புகள் !! Poll_c10 
1 Post - 1%
viyasan
மூன்று பண்புகள் !! Poll_c10மூன்று பண்புகள் !! Poll_m10மூன்று பண்புகள் !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று பண்புகள் !! Poll_c10மூன்று பண்புகள் !! Poll_m10மூன்று பண்புகள் !! Poll_c10 
273 Posts - 45%
heezulia
மூன்று பண்புகள் !! Poll_c10மூன்று பண்புகள் !! Poll_m10மூன்று பண்புகள் !! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
மூன்று பண்புகள் !! Poll_c10மூன்று பண்புகள் !! Poll_m10மூன்று பண்புகள் !! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
மூன்று பண்புகள் !! Poll_c10மூன்று பண்புகள் !! Poll_m10மூன்று பண்புகள் !! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மூன்று பண்புகள் !! Poll_c10மூன்று பண்புகள் !! Poll_m10மூன்று பண்புகள் !! Poll_c10 
18 Posts - 3%
prajai
மூன்று பண்புகள் !! Poll_c10மூன்று பண்புகள் !! Poll_m10மூன்று பண்புகள் !! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மூன்று பண்புகள் !! Poll_c10மூன்று பண்புகள் !! Poll_m10மூன்று பண்புகள் !! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மூன்று பண்புகள் !! Poll_c10மூன்று பண்புகள் !! Poll_m10மூன்று பண்புகள் !! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மூன்று பண்புகள் !! Poll_c10மூன்று பண்புகள் !! Poll_m10மூன்று பண்புகள் !! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மூன்று பண்புகள் !! Poll_c10மூன்று பண்புகள் !! Poll_m10மூன்று பண்புகள் !! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று பண்புகள் !!


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Mon Apr 12, 2010 12:44 am

மூன்று பண்புகள் !! Tblanmegamnews_69087946415



குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று சிறந்த பண்புகளை கேளுங்கள். அவை உங்களிடம் இருக்கிறதா என சோதித்துக் கொள்ளுங்கள்.

* உறவை முறிப்பவர்களுடனும் உறவைத் தொடர்தல்

* ஏமாற்றுபவர்களுக்கும் உதவுதல்

* அநீதி இழைப்பவர்களை மன்னித்தல்.

இதில் மூன்றாவதான "மன்னித்தல்' மிக மிக சிறந்த பண்பு.

""நீங்கள் அவர்களுடைய செயல்களை சகித்து புறக்கணித்து விடுவீர்களானால்- மேலும் அவர்களை மன்னிப்பீர்களானால், திண்ணமாக இறைவன் பெரும் மன்னிப்பாளனாகவும், கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான்,'' என்கிறது குர்ஆன். இவ்வசனத்திலுள்ள "அவர்களுடைய' என்ற வார்த்தை எதிரிகளை மட்டும் குறிப்பிடவில்லை. மனைவி, மக்களையும் குறிக்கிறது. ஒரு மனிதனை அவனது மனைவி எதிர்க்கலாம். குழந்தைகள் புறக்கணிக்கலாம். அவர்களுடைய அச்செயலை பெரிதுபடுத்தாமல், யாரொருவன் மன்னிக்கிறானோ, அவன் செய்த தவறுகள் இறைவனின் சன்னிதானத்தில் மன்னிக்கப்படும். அவன் மீது இறைவனின் கருணைப் பார்வை விழும். மனைவியோ, குழந்தைகளோ, எதிரிகளோ நமக்கு எதிராக நடந்தால் அவர்களை தண்டிக்கும் சக்தி நமக்கு இருக்கலாம். ஆனால், ""(தண்டிக்கும்)சக்தி பெற்ற நிலையிலும் மன்னிப்பவரே இறைவனிடத்தில் கண்ணியத்திற்குரியவர்'' என்கிறது குர்ஆன். யாராயிருந்தாலும், அவர்கள் உங்களுக்கு எதிராகச் செய்த செயல்களை மன்னித்து மறந்து விடுங்கள்.

ஆறு கடமைகள்

""ஒரு முஸ்லிமுக்கு இன்னொரு முஸ்லிம் மீது ஆறு உரிமைகள் உள்ளன. அதாவது, ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிம் ஆற்ற வேண்டிய கடமைகள் ஆறு உள்ளன,'' என்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

""அல்லாஹ்வின் தூதரே! அவையாவை?'' என கேட்கப்பட்டது. அதற்கு அண்ணலார் அவர்கள் பதிலளிக்கும் போது, ""நீர் உம் முஸ்லிம் சகோதரரை சந்திக்கும் போது, அவருக்கு ஸலாம் உரைப்பதும், அவர் உம்மை விருந்துக்கு அழைக்கும்போது அவ்வழைப்பை ஏற்றுக் கொள்வதும், அவருக்கு நீர் நலம் நாடிட (அறிவுரை கூறுதல்) வேண்டுமென்று அவர் விரும்பும்போது அவருக்கு நீர் நலம் நாடுவதும், அவருக்கு தும்மல் வந்து "அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே உரியன) என்று அவர் கூறினால், அதற்கு நீர் பதில் கூறுவதும், அவர் நோயுற்று விட்டால் அவரை நலம் விசாரிப்பதும், அவர் இறந்து விட்டால் அவருடைய ஜனாஸாவுடன் செல்வதும் தான் அவருக்கு உம் மீதுள்ள உரிமைகளாகும். அதாவது, அவருக்கு நீர் ஆற்ற வேண்டிய கடமைகளாகும்,'' என்றார்கள். ஸலாம் உரைப்பது என்பது வெறுமனே "அஸ்ஸலாமு அலைக்கும்' என்னும் சொற்களை மட்டும் சொல்வதல்ல. "என் தரப்பிலிருந்து உம் உயிர், உடமை, மானம் ஆகிய அனைத்தும் பாதுகாப்பாக இருக்கின்றன. நான் எந்த வழியிலும் உமக்கு எந்த துன்பமும் இழைக்க மாட்டேன். உம் மீது அல்லாஹ் தனது கருணையைப் பொழிந்திட நான் பிரார்த்தனையும் செய்கின்றேன்' என்று வாக்குமூலம் அளிப்பது போலாகும். ஒருவர் தும்மலிடும்போது, அதைக் கேட்கும் ஒருவர் பதிலுக்கு "யர்ஹமுகல்லாஹ்' என்று கூற வேண்டும். இதற்கு, ""அல்லாஹ் உம் மீது கருணை பொழியட்டும்; மேலும், தனக்கு அடிபணியும் பாதையில் உம் பாதங்களை அல்லாஹ் உறுதியாக நிலைபெறச் செய்வானாக. மற்றவர் எள்ளி நகையாடிட வாய்ப்பளிக்கும் எந்த தவறும் உம்மிடம் நிகழாதிருக்குமாக!'' என்று அர்த்தமாகும். ஆக, அவரது நலத்தின் மீது அக்கறை கொள்ளும் வகையிலும், இந்த வார்த்தை சொல்லப்படுகிறது.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Apr 12, 2010 1:14 am

அருமையான் விளக்கம் இது .பண்புகளை சொல்லி எந்த நிலை நீ
கேட்டு தனி நிலை அறிய சொல்லும் நபி வழிமுறையை
அழகாய் இக் கட்டுரை மூலம் அறிய தந்தமைக்கு நன்றி தோழரே.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Apr 12, 2010 1:14 pm

அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Apr 12, 2010 1:45 pm

kalaimoon70 wrote:அருமையான் விளக்கம் இது .பண்புகளை சொல்லி எந்த நிலை நீ
கேட்டு தனி நிலை அறிய சொல்லும் நபி வழிமுறையை
அழகாய் இக் கட்டுரை மூலம் அறிய தந்தமைக்கு நன்றி தோழரே.

மூன்று பண்புகள் !! 359383 மூன்று பண்புகள் !! 359383
மூன்று பண்புகள் !! 677196 மூன்று பண்புகள் !! 677196 மூன்று பண்புகள் !! 677196



நேசமுடன் ஹாசிம்
மூன்று பண்புகள் !! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Mon Apr 12, 2010 2:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக