புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விரதனுஷ்டானங்கள் - ஏகாதசி அதை நீயோசி...! Poll_c10விரதனுஷ்டானங்கள் - ஏகாதசி அதை நீயோசி...! Poll_m10விரதனுஷ்டானங்கள் - ஏகாதசி அதை நீயோசி...! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
விரதனுஷ்டானங்கள் - ஏகாதசி அதை நீயோசி...! Poll_c10விரதனுஷ்டானங்கள் - ஏகாதசி அதை நீயோசி...! Poll_m10விரதனுஷ்டானங்கள் - ஏகாதசி அதை நீயோசி...! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
விரதனுஷ்டானங்கள் - ஏகாதசி அதை நீயோசி...! Poll_c10விரதனுஷ்டானங்கள் - ஏகாதசி அதை நீயோசி...! Poll_m10விரதனுஷ்டானங்கள் - ஏகாதசி அதை நீயோசி...! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
விரதனுஷ்டானங்கள் - ஏகாதசி அதை நீயோசி...! Poll_c10விரதனுஷ்டானங்கள் - ஏகாதசி அதை நீயோசி...! Poll_m10விரதனுஷ்டானங்கள் - ஏகாதசி அதை நீயோசி...! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
விரதனுஷ்டானங்கள் - ஏகாதசி அதை நீயோசி...! Poll_c10விரதனுஷ்டானங்கள் - ஏகாதசி அதை நீயோசி...! Poll_m10விரதனுஷ்டானங்கள் - ஏகாதசி அதை நீயோசி...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விரதனுஷ்டானங்கள் - ஏகாதசி அதை நீயோசி...! Poll_c10விரதனுஷ்டானங்கள் - ஏகாதசி அதை நீயோசி...! Poll_m10விரதனுஷ்டானங்கள் - ஏகாதசி அதை நீயோசி...! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
விரதனுஷ்டானங்கள் - ஏகாதசி அதை நீயோசி...! Poll_c10விரதனுஷ்டானங்கள் - ஏகாதசி அதை நீயோசி...! Poll_m10விரதனுஷ்டானங்கள் - ஏகாதசி அதை நீயோசி...! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
விரதனுஷ்டானங்கள் - ஏகாதசி அதை நீயோசி...! Poll_c10விரதனுஷ்டானங்கள் - ஏகாதசி அதை நீயோசி...! Poll_m10விரதனுஷ்டானங்கள் - ஏகாதசி அதை நீயோசி...! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
விரதனுஷ்டானங்கள் - ஏகாதசி அதை நீயோசி...! Poll_c10விரதனுஷ்டானங்கள் - ஏகாதசி அதை நீயோசி...! Poll_m10விரதனுஷ்டானங்கள் - ஏகாதசி அதை நீயோசி...! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
விரதனுஷ்டானங்கள் - ஏகாதசி அதை நீயோசி...! Poll_c10விரதனுஷ்டானங்கள் - ஏகாதசி அதை நீயோசி...! Poll_m10விரதனுஷ்டானங்கள் - ஏகாதசி அதை நீயோசி...! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரதனுஷ்டானங்கள் - ஏகாதசி அதை நீயோசி...!


   
   
gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Sat Apr 10, 2010 10:16 am

மனித வாழ்வில் விரதங்களை கடைபிடிப்பதால்
மேல் நிலையை அடைந்தவர்கள் ஏராளம். அப்படி ஒவ்வொருவரையும் மேல்நிலைக்கு
ஏற்றுவதே எங்கள் நோக்கம். வேதங்களில் விரதங்களுக்கு தனி இடம் உண்டு எனலாம்.


விரதம் என்பது பலவகை உண்டு உதாரணமாக
உண்ணாமல் இருப்பது, பிரம்மச்சரியம், அகிம்சை என கூறலாம்.இங்கு விரதம் என
நான் குறிப்பிடுவது உண்ணா நோன்பு இருப்பதை பற்றிதான். இதற்கும்
ஜோதிடத்திற்கும் என்ன தொடர்பு என நீங்கள் கேட்பது புரிகிறது.


நம் முன்னோர்கள் சொல்லும் விரத தினங்கள்
நாள், திதியின் அடிப்படையில் இருப்பதால் இவை ஜோதிடத்தின் மூலம் வந்தது என
மனதில் கொள்ளுங்கள். விரதமிருப்பது என்பது உணவு உற்கொள்ளாமல் இருப்பதை
மட்டும் காட்டுவதில்லை அதை மீறி சில விஷயங்கள் உண்டு.எல்லா நாளிலும் விரதம்
இருக்காமல் சில நாட்களில் மட்டும் விரதமிருப்பதை கூறும் காரணமும் இதுதான்.


வான்மண்டலத்தில்
கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் நிலையை அனுசரித்து அதன் அடிப்படையில்
விரதமிருந்தால் உடல்,மனம் மற்றும் ஆன்மா உயர்லையை அடையும் என்கிறார்கள்.
இந்து மதம் மட்டும் அல்லாமல் எல்லா மதத்தினரும் விரதத்தை கடைபிடிப்பது,
விரதம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என காட்டும்.


இந்திய கலாச்சாரத்தில் பலதரப்பட்ட விரத
அனுஷ்டானங்கள் உண்டு.இதில் திதி மற்றும் வாரதினங்கள் அடைப்படியில்
விரதமிருப்பது என்பது முக்கியமானதாகும். ஏகாதசி, சஷ்டி, சதுர்த்தி போன்ற
திதிகளிலும் மற்றும் திங்கள் (சோம வாரம்) , வியாழன் (குருவாரம்) போன்ற
வாரநாட்களிலும் விரதமிருப்பது நன்று.


சட்டியில் இருந்தால் - அகப்பையில் வரும் -
என்பது பழமொழி. இது காலத்தால் மருவி இந்த நிலையில் உள்ளது. இதன் உண்மையான
கருத்து " ஷஷ்டியில் இருந்தால் -அகப்பை வளரும்".


அதாவது ஷஷ்டியில் விரதம் இருந்தால் -அகப்பை
(கருப்பை)வளரும் என்பதாகும். இந்த

பழமொழியை கொண்டே இதன் சிறப்பை அறியலாம். மேலும் திதிகள் என்பது
15 நாளுக்கு ஒருமுறை வரும். மாதத்தில் 2 முறை விரதம் இருப்பது நமது உடல்
நலத்திற்கு மட்டும் அல்ல மனநலத்தையும் வளர்க்கும்.


சந்திராம்ஸ விரதம் என சிலர் வட இந்தியாவில்
கடைபிடிப்பதுண்டு. சந்திரன் 15 நாள் வளர்பிறையாகவும் பின்பு 15 நாள்
தேய்பிறையாகவும் இருப்பதை வைத்து விரதம் அனுஷ்டிக்கிறார்கள். உதாரணமாக
முதல் திதி அன்று ஒரு கவளம் சாப்பாடு, 2ஆம் திதி அன்று இரு கவளம் சாப்பாடு
என உயர்த்தி பௌர்ணமி அன்று முழு சாப்படு சாப்பிடுவார்கள்.


இதேபோல அடுத்தநாள் ஒரு கவளம் சாப்பாடு
குறைத்துக் கொண்டே வந்து அமாவசை அன்று ஒன்றும் சாப்பிட மாட்டார்கள். இதை
அவர்கள் வாழ்நாள் முழுவதும் செயல்படுத்துகிறார்கள்.


ஆனால் வேத சாஸ்திர ரீதியில் ஏகாதசி
விரதித்திற்கு ஓர் முக்கியத்துவம் உண்டு. பகவத்த்கீதையில் பரமாத்மா
திதியில் ஏகாதசியாக இருக்கிறேன் என கூறுகிறார். ஏகாதசியில் விரதமிப்பது
மிகவும் சிறந்தது. சிலர் இதை தவறாக கடைபிடிக்கிறார்கள். ஒன்றும்
சாப்பிடாமல் இருப்பது மட்டுமல்ல விரதம். இதை முறைப்படி கடைப்பிடிப்பது
விரதமாகும். உதாரணமாக ஏகாதசிக்கு முன்பு 3 நாட்கள் , பின்பு 3 நாட்கள் என
மொத்தம் 7 நாட்கள் விரதம் மேற்கொள்ளவேண்டும்.


முதல் நால் எளிய உணவும், அடுத்த நாள்
பழவகைகள் உணவாக எடுத்துக்கொள்ளவேண்டும். மூன்றாம் நாள் பழரசம் மட்டும்
பருகவும். அதற்கு அடுத்த நாள் ஏகாதசி அன்று, எந்த உணவும் சாப்பிடாமல்
இருந்தால் விரததினமாகும். அதற்கு அடுத்த தினம் இதே போல படிப்படியாக உணவு
லையை மாற்றவும்.இதை கீழே உள்ள அட்டவணை விளக்கும்.,


திதி உணவு முறை

அஷ்டமி
எளிய உணவு ( பருப்பு மற்றும் நெய் கலந்த காரமற்ற உணவு)


நவமி சமைக்கப்படாத பழம் மற்றும்
காய்கறிகள்


தசமி
பழரசங்கள், எலுமிச்சை ரசம்


ஏகாதசி கோவில் சென்று துளசி தீர்த்தம் அருந்தி விரதம்
துவங்கவும்


துவாதசி
பழரசங்கள், எலுமிச்சை ரசம்


திரயோதசி சமைக்கப்படாத பழம் மற்றும் காய்கறிகள்

சதுர்தசி எளிய உணவு ( பருப்பு மற்றும்
நெய் கலந்த காரமற்ற உணவு)


இந்த உணவு முறையை கடைபிடிக்கும் சமயம் அந்த நாளில் திதி
ஆரம்பிக்கும் நேரத்தை சரிபார்த்து ஆரம்பிக்கவும். ஒருநாளின் பிற்பகுதியில்
கூட திதி ஆரம்பிக்கலாம். பஞ்சாங்க உதவியுடன் இதை பின்பற்றவும். இந்த விரத
முறை மிகவும் படிபடியாக மற்றும் விஞ்ஞான ரீதியில் அனுகும் முறையாகும்.
வழக்கமாக திடீரென ஒரு நாள் ஒன்றும் சாப்பிடாமல் இருந்தால் நமது உடல்
மற்றும் மனத்தடுமாற்றம் ஏற்படும். இதை தவிர்க்கவே இந்த முறை.


ஜோதிடரீதியில் விரதங்களின் தொடர்பை
பார்ப்போம். 2 ஆம் பாவம் உணவு உண்பதை காட்டும். 6ஆம் வீடு உடல் நோய்
குறிக்கும். விரதம் இருக்கும் சமயம் இதன் விரய பாவம் 1 மற்றும் 5 நடக்கும்.
1,5 என்பது ஆன்மிக முன்னேற்றம் மற்றும் நோயற்ற வாழ்வை குறிக்கிறது.நாம்
மனமுவந்து இதை செய்வதால் 1,5,11 என செயல்பட்டு சிறந்த வாழ்க்கையை காட்டும்.


விரத நாளான ஏகாதசி
அன்று மௌன விரதம் இருப்பதும் நன்று. மௌன விரதம் இருந்தாலும் 1,5,11 என்ற
வீடும் குரு மற்றும் சூரியன் சம்மந்தப்படு வேலை செய்வதால் உடல் மற்றும்
ஆன்ம முன்னேற்றம் உண்டு


மேலும்
ஏகாதசி அன்று, வளர்பிறை அல்லது தேய்பிறை என எந்த ஏகாதசியானாலும் சூரியனும்
சந்திரனும் 120 டிகிரி அதாவது சரியான கோணம் என்ற நிலையில் இருப்பதால்
கோள்கள் ரீதியாக இதற்கு முக்கியத்துவம் உண்டு. அன்று நமது உடல் மற்றும்
மனது தெய்வ நிலைக்கு(மேல் நோக்கி) செல்ல தயாராகிறது.


நாம் உணவு உட்கொண்டு உணவை ஜீரணம் செய்ய
கீழ்நோக்கி இழுப்பது பாவச்செயல் ஆகும். வட இந்தியாவில் இந்த ஏகாதசி விரதம்
மிகவும் சிறப்பாகவும் மற்றும் அதிக கட்டுப்பாடுடனும் கடைபிடிக்கிறார்கள்.
ப்ரம்மச்சாரிகள்(18 வயதுக்கு உட்பட்டவர்கள்), சன்யாசிகள், கர்பிணி பெண்கள்,
முதியவர்கள் விரதத்தை கடைபிடிக்க தேவை இல்லை என சாஸ்திரம் கூறுகிறது.


ஒரு முறை ஏகாதசி விரதம் இருந்தால் உங்கள்
மனம் மற்றும் உடல் முன்னேற்றத்தை பார்த்து நீங்களே இதை கடைப்பிடிப்பதா
அல்லது வேண்டாமா என முடிவுசெய்யலாம். ஒருவர் உடல் சுகமில்லாமல் இருந்தால்
எந்த திதியானாலும் மேற்கண்ட முறையில் 7 நாட்கள் விரதம் இருந்தால் நோய்
எளிதில் மாத்திரை உட்கொள்ளாமல் குணமாவதை காணலாம்.


ஆகவே பகவத்கீதை தோன்றிய நாளான ஏகாதசியை
மறக்காமல் கடைபிடித்தால் பரமனின் திருவடியை அடையலாம்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக