ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழம் மலரும்

+2
ஹாசிம்
தமிழ்
6 posters

Go down

ஈழம் மலரும் Empty ஈழம் மலரும்

Post by தமிழ் Sun Apr 11, 2010 10:39 pm

ஈழம் மலரும் Maveerar-20kallarai


இறங்கினீர் துணிவோடு
தேசம் காக்க
பாய்ந்தீர் புலியென
வடுகளத்தில்
சொரிந்தீர் உம் இரத்தங்களை
ஈழ தேசம் படைக்க
மாவீரர்களே..................
யாமும் வருவோம்
விரைவில்
உம்மைப் பின்தொடர்ந்து
தமிழீழம் கிடைத்த
பேரின்பத்தில்


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

ஈழம் மலரும் Empty Re: ஈழம் மலரும்

Post by ஹாசிம் Sun Apr 11, 2010 10:42 pm

மலரும்
வரிகள் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசமுடன் ஹாசிம்
ஈழம் மலரும் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஈழம் மலரும் Empty Re: ஈழம் மலரும்

Post by kalaimoon70 Sun Apr 11, 2010 10:47 pm

தமிழ் wrote:ஈழம் மலரும் Maveerar-20kallarai


இறங்கினீர் துணிவோடு
தேசம் காக்க
பாய்ந்தீர் புலியென
வடுகளத்தில்
சொரிந்தீர் உம் இரத்தங்களை
ஈழ தேசம் படைக்க
மாவீரர்களே..................
யாமும் வருவோம்
விரைவில்
உம்மைப் பின்தொடர்ந்து
தமிழீழம் கிடைத்த
பேரின்பத்தில்
கவிதைக்கும், நம்பிக்கைக்கும் வாழ்த்துக்கள்.
நானும் நாளும் வேண்டுகிறேன் தமிழீழம் கிடைக்க.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஈழம் மலரும் Empty Re: ஈழம் மலரும்

Post by ilakkiyan Sun Apr 11, 2010 10:52 pm

குடும்பத்தை துறந்தீர் மணவாழ்வைத் துறந்தீர் நண்பர்களை துறந்தீர் மொத்தத்தில் ஆசாபாசம் யாவற்றையும் துறந்தீர் களம் சென்றீர்,போராடினீர்,வீரகாவியமானீர்.நீங்கள் இங்கு உறங்குவதால் தான் நாம் இங்கு உயிருடன் இருக்கிறோம் என்பதை நம் இறுதி மூச்சு உள்ள வரை மறவோம் என உறுதி கூறுகிறோம்
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

ஈழம் மலரும் Empty Re: ஈழம் மலரும்

Post by தமிழ் Sun Apr 11, 2010 10:54 pm

ilakkiyan wrote:குடும்பத்தை துறந்தீர் மணவாழ்வைத் துறந்தீர் நண்பர்களை துறந்தீர் மொத்தத்தில் ஆசாபாசம் யாவற்றையும் துறந்தீர் களம் சென்றீர்,போராடினீர்,வீரகாவியமானீர்.நீங்கள் இங்கு உறங்குவதால் தான் நாம் இங்கு உயிருடன் இருக்கிறோம் என்பதை நம் இறுதி மூச்சு உள்ள வரை மறவோம் என உறுதி கூறுகிறோம்

நிச்சயமாக தோழர் . நானும் வழிமொழிகிறேன்


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

ஈழம் மலரும் Empty Re: ஈழம் மலரும்

Post by பாரதிப்பிரியன் Sun Apr 11, 2010 11:23 pm

அந்த மாவீரர்களுக்காக ஒருகணம் குனிந்த எம் தலையை நிமிர்த்தி மீண்டும் எழுந்து கொள்வோம்...தமிழ் வாழ்க ! தமிழன் புகழ் ஓங்குக!
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

ஈழம் மலரும் Empty Re: ஈழம் மலரும்

Post by சிவா Mon Apr 12, 2010 12:04 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈழம் மலரும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈழம் மலரும் Empty Re: ஈழம் மலரும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum