புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெருப்பின் மக்கள் I_vote_lcapநெருப்பின் மக்கள் I_voting_barநெருப்பின் மக்கள் I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
நெருப்பின் மக்கள் I_vote_lcapநெருப்பின் மக்கள் I_voting_barநெருப்பின் மக்கள் I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
நெருப்பின் மக்கள் I_vote_lcapநெருப்பின் மக்கள் I_voting_barநெருப்பின் மக்கள் I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெருப்பின் மக்கள் I_vote_lcapநெருப்பின் மக்கள் I_voting_barநெருப்பின் மக்கள் I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
நெருப்பின் மக்கள் I_vote_lcapநெருப்பின் மக்கள் I_voting_barநெருப்பின் மக்கள் I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
நெருப்பின் மக்கள் I_vote_lcapநெருப்பின் மக்கள் I_voting_barநெருப்பின் மக்கள் I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
நெருப்பின் மக்கள் I_vote_lcapநெருப்பின் மக்கள் I_voting_barநெருப்பின் மக்கள் I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
நெருப்பின் மக்கள் I_vote_lcapநெருப்பின் மக்கள் I_voting_barநெருப்பின் மக்கள் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நெருப்பின் மக்கள் I_vote_lcapநெருப்பின் மக்கள் I_voting_barநெருப்பின் மக்கள் I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நெருப்பின் மக்கள் I_vote_lcapநெருப்பின் மக்கள் I_voting_barநெருப்பின் மக்கள் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
நெருப்பின் மக்கள் I_vote_lcapநெருப்பின் மக்கள் I_voting_barநெருப்பின் மக்கள் I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
நெருப்பின் மக்கள் I_vote_lcapநெருப்பின் மக்கள் I_voting_barநெருப்பின் மக்கள் I_vote_rcap 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
நெருப்பின் மக்கள் I_vote_lcapநெருப்பின் மக்கள் I_voting_barநெருப்பின் மக்கள் I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெருப்பின் மக்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun Apr 11, 2010 7:37 pm

நெருப்பின் மக்கள்

எங்களை அடித்தால் குருதி வரும்
கண்ணீர் வராது

எங்களை உதைத்தால் முழக்கம் வரும்
அழுகை வராது

எங்களை சிறையில் அடைத்தால் நாம் கைதிகள்
எங்களின் கொள்கைகள் அல்ல

எங்களைக் கொன்றால் நாங்கள் தான் நடைப்பிணங்கள்
எங்களின் இலட்சியங்கள் அல்ல

இந்த சின்ன நெருப்புத் தூறலுக்கே இப்படி
இரும்ம்புக் குடைக்குள் ஒண்டுகிறீர்களே ?
நாளைய நெருப்பு மழைக்கு
எந்தக் குடைக்குள் ஒண்டப் போகின்றீர்கள் ?

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 11, 2010 7:45 pm

உணர்ச்சிப்போர்வமான வரிகள் நெருப்பின் மக்கள் 677196 நெருப்பின் மக்கள் 677196 நெருப்பின் மக்கள் 677196

வேண்டாம் இந்த பழிவாங்கும் படலம். நெருப்பின் மக்கள் 154550 நெருப்பின் மக்கள் 102564



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 11, 2010 7:46 pm

உணர்ச்சிப்பூர்வமான வரிகள் நெருப்பின் மக்கள் 677196 நெருப்பின் மக்கள் 677196 நெருப்பின் மக்கள் 677196

ஆனால், வேண்டாம் இந்த பழிவாங்கும் படலம். நெருப்பின் மக்கள் 154550 நெருப்பின் மக்கள் 102564



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun Apr 11, 2010 7:48 pm

பிச்ச wrote:உணர்ச்சிப்போர்வமான வரிகள் நெருப்பின் மக்கள் 677196 நெருப்பின் மக்கள் 677196 நெருப்பின் மக்கள் 677196

வேண்டாம் இந்த பழிவாங்கும் படலம். நெருப்பின் மக்கள் 154550 நெருப்பின் மக்கள் 102564

ஏன் இதை இதை இக்காலத்துக்கு ஒப்பிடுகின்றீர்கள்,புரட்சியாளர்கள்,அகிம்சாவாதிகள் வாழ்ந்த காலத்துக்கும் இது பொருந்தும் ... ஆறுதல் ஆறுதல்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 11, 2010 7:52 pm

அருமை வரிகள் பொங்கி எழும் உணர்வுகள் நெருப்பின் மக்கள் 677196 நெருப்பின் மக்கள் 677196 நெருப்பின் மக்கள் 677196



நேசமுடன் ஹாசிம்
நெருப்பின் மக்கள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun Apr 11, 2010 7:59 pm

ஹாசிம் wrote:அருமை வரிகள் பொங்கி எழும் உணர்வுகள் நெருப்பின் மக்கள் 677196 நெருப்பின் மக்கள் 677196 நெருப்பின் மக்கள் 677196

நன்றி அண்ணா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Sun Apr 11, 2010 10:25 pm

priyatharshi wrote:
பிச்ச wrote:உணர்ச்சிப்போர்வமான வரிகள் நெருப்பின் மக்கள் 677196 நெருப்பின் மக்கள் 677196 நெருப்பின் மக்கள் 677196

வேண்டாம் இந்த பழிவாங்கும் படலம். நெருப்பின் மக்கள் 154550 நெருப்பின் மக்கள் 102564

ஏன் இதை இதை இக்காலத்துக்கு ஒப்பிடுகின்றீர்கள்,புரட்சியாளர்கள்,அகிம்சாவாதிகள் வாழ்ந்த காலத்துக்கும் இது பொருந்தும் ... ஆறுதல் ஆறுதல்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Sun Apr 11, 2010 11:31 pm

இது பழிவாங்கும் படலம் அல்ல சுதந்திரம் அற்ற உள்ளத்துள் தோன்றும் அடிமை உணர்வுகள் களையப்படும் உன்னத பயணம்.

உங்களை நிச்சயம் "உணர்ச்சிக் கவி" என்று குறிப்பிடவேண்டும்...அருமையான வரிகள்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Apr 13, 2010 10:49 am

அருமை வரிகள் பொங்கி எழும் உணர்வுகள்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Apr 13, 2010 11:58 am

அருமை நெருப்பின் மக்கள் 677196



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக