புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_c10அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_m10அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_c10 
142 Posts - 79%
heezulia
அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_c10அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_m10அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_c10அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_m10அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_c10அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_m10அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_c10அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_m10அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_c10அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_m10அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_c10 
1 Post - 1%
Pampu
அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_c10அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_m10அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_c10அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_m10அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_c10 
307 Posts - 78%
heezulia
அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_c10அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_m10அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_c10அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_m10அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_c10அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_m10அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_c10 
8 Posts - 2%
prajai
அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_c10அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_m10அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_c10அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_m10அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_c10அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_m10அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_c10அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_m10அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_c10 
3 Posts - 1%
Barushree
அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_c10அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_m10அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்#

Page 1 of 3 1, 2, 3  Next

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Apr 11, 2010 4:09 pm

நம்ம பசங்கள்ல பாதி பேருக்கு ஃபார்மல்ஸுக்கும் கேஷுவல்ஸுக்கும் வித்தியாசம் தெரியலை. அப்படியே காஷுவல்ஸ் போட்டாலும் மேலிருந்து கீழ் வரை பார்க்கும் போது ஒரு லுக் வர்றதில்லை. இபப்டியெல்லாம் மொக்கையா இருந்தா ரொம்பக் கஷ்டம் பசங்களா. இதோ உங்களுக்கான கேஷுவல் டிப்ஸும், அலமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# (#-இது கேஷுவல்ஸ் இல்ல).

* அலுவலகத்தில் கேஷுவல் அனுமதியென்பதற்காக விருப்பம் போல் அணிந்து செல்லாதீர்கள். உங்கள் உடை உங்கள் மீதான் மதிப்பைக் குறைக்கா வகையிலும், பிறர் கண் கவரும் வண்ணமும் இருக்க வேண்டும். ஆஃபிஸ் HR இடம் கேஷுவல் ட்ரெஸ் கோட் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

* சுருக்கமான ஆடைகளை எப்போதும் அணியாதீர்கள். டி-ஷர்ட்டாக இருந்தாலும் அயர்ன் செய்ததாக இருக்கட்டும்.

* லெதர் கைக் கடிகாரங்கள் பெரிய ரவுண்ட் டயலுடன் இருப்பது கேஷுவல் ட்ரெஸ் கோடுடன் அற்புதமாக செல்லும்.

அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# N154

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Apr 11, 2010 4:11 pm

* இடத்திற்கு, நேரத்திற்கு தகுந்த ஆடைகளைத் தேர்வு செய்யுங்கள். பார்ட்டிகளுக்கு ஃபார்மல்ஸும், பீச்சிற்கு (Beach) குர்தா பைஜாமாவும் உங்களை வித்தியாசமாகக் காட்டும். பார்ட்டிகளுக்குக் கேஷுவல்ஸையும் தவிருங்கள்.

* உங்களின் ஷார்ட்ஸ் முட்டிக்கு மேல் இல்லாமலும், கணுக்காலைத் தொடாமலும் இருத்தல் நல்லது. ஷாட்ஸுடன் செருப்பு அணிவது வீட்டில் ஓகே. வெளியில் வாக்கிங், ஜாகிங், பீச் செல்லும் போது வெள்ளை நிற கேஷுவல் அல்லது ஸ்போர்ட்ஸ் ஷூஸ் அணிந்து செல்லுங்கள்.

அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Mens-shorts-250x250

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Apr 11, 2010 4:12 pm

* உங்களின் Wallet நிறைந்து அழாதிருக்கட்டும். தேவையான பொருட்களை மட்டுமே அதில் வையுங்கள். உங்களின் வங்கிக் கார்டுகளை கார்ட் ஹோல்டரில் தனியாக வையுங்கள். இதனால் உங்கள் பர்சும் பெரிதாகாது. கார்டுகள் பத்திரமாகவும் இருக்கும்.

* முடிந்தவரை ஷாப்பிங்கிற்குத் தனியாக செல்லாதீர்கள். உங்களுக்கு மற்றவரின் தேர்வு சரியாக இருக்கலாம். முடிந்தால் அந்த மற்றவர் பெண்களாக இருக்கட்டும்.

* குண்டாக இருக்கும் ஆண்கள் ‘V' கழுத்து கொண்ட டி-ஷர்ட் முயற்சிக்கலாம். இது உங்களின் எடையைக் குறைத்துக் காட்டும்.

அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# 6a00d834523b7169e200e5545f44f18834-800wi

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Apr 11, 2010 4:13 pm

* ஆண்கள் தலைமுடி வளர்த்து போனிடைல் போடுவது சற்று உறுத்தலான, பெண்களுக்குப் பிடிக்காத ஸ்டைல். அதைத் தவிர்த்தல் நலம்.

* உங்கள் தொடை, கால்களுடன் ஒட்டிய ஜீன்ஸைத் (Skinny Jeans) தவிருங்கள்.

அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Skinny_jeans_men

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Apr 11, 2010 4:14 pm

* ஜீன்ஸ், ட்-ஷர்ட்டுடன் சன் கிளாஸ் (Sun Glasses) அணியலாம். குர்தா-பைஜாமா, ஷார்ட்ஸுடன் சன் கிளாஸஸ் பொருத்தமாக இருக்காது.
அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# RRP0359_1lg

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Apr 11, 2010 4:15 pm

* பெரிய ப்ரிண்டட் டிஸைனுள்ள ட்-ஷர்ட், ஷட்டுகளைத் தவிருங்கள். இது உங்கள் மதிப்பைக் குறைத்துக் காட்டக் கூடியது.

அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# 73456_lg1

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Apr 11, 2010 4:16 pm

* ஷார்ட் ஷர்ட்ஸ் மிகச் சிறந்த காஷுவல்ஸ். ஆனால் பருமனான ஆண்கள் அதைத் தவிருங்கள்.

அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Mens-Casual-Short-Shirt

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Apr 11, 2010 4:17 pm

* Ugg boots ஐ முற்றிலுமாகத் தவிர்த்திடுங்கள். அந்த ஃபேஷன் இப்போதில்லை.

அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# 1010210

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Apr 11, 2010 4:18 pm

* ஏதேனும் அணிகலன்கள் (செயின், மோதிரம், வாட்ச், ப்ரேஸ்லெட்) அணிவதாக இருந்தால் அவை சில்வர் நிறத்திலிருத்தல் நலம். ஆனால் அதிகமான எண்ணிக்கையில் அணியாதீர்கள்.

* பேகி பேண்ட் (Baggy Pants) பழைய ஃபேஷனாகி விட்டது. இப்போதைய ஓய்வு நேர ஃபேஷன் உடை ட்ராக் சூட். நியூட்ரல் நிற (கருப்பு, கிரே, நேவி, ப்ளூ, கரும்பச்சை) நிறங்கள் ஆண்களுக்கேற்றது.

அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# Baggypants1306_468x614

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Apr 11, 2010 4:18 pm

* உங்கள் பணியிடத்தில் கேஷுவல்ஸ் அணிய அனுமதியிருந்தால் ஜீன்ஸ், டி-ஷர்ட், ஷூஸ் போதுமானது. ப்ரிண்டட் மற்றும் அடர் நிற டி-ஷர்ட்கள், ஸ்டைலிஷ் தொப்பி, கலர்ஃபுல் ஷூக்களுக்கு நோ சொல்லிடுங்க.

அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# P12415328

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக