புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படிங்க சிரிங்க.... - Page 2 Poll_c10படிங்க சிரிங்க.... - Page 2 Poll_m10படிங்க சிரிங்க.... - Page 2 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
படிங்க சிரிங்க.... - Page 2 Poll_c10படிங்க சிரிங்க.... - Page 2 Poll_m10படிங்க சிரிங்க.... - Page 2 Poll_c10 
77 Posts - 36%
i6appar
படிங்க சிரிங்க.... - Page 2 Poll_c10படிங்க சிரிங்க.... - Page 2 Poll_m10படிங்க சிரிங்க.... - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
படிங்க சிரிங்க.... - Page 2 Poll_c10படிங்க சிரிங்க.... - Page 2 Poll_m10படிங்க சிரிங்க.... - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
படிங்க சிரிங்க.... - Page 2 Poll_c10படிங்க சிரிங்க.... - Page 2 Poll_m10படிங்க சிரிங்க.... - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
படிங்க சிரிங்க.... - Page 2 Poll_c10படிங்க சிரிங்க.... - Page 2 Poll_m10படிங்க சிரிங்க.... - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
படிங்க சிரிங்க.... - Page 2 Poll_c10படிங்க சிரிங்க.... - Page 2 Poll_m10படிங்க சிரிங்க.... - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
படிங்க சிரிங்க.... - Page 2 Poll_c10படிங்க சிரிங்க.... - Page 2 Poll_m10படிங்க சிரிங்க.... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
படிங்க சிரிங்க.... - Page 2 Poll_c10படிங்க சிரிங்க.... - Page 2 Poll_m10படிங்க சிரிங்க.... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
படிங்க சிரிங்க.... - Page 2 Poll_c10படிங்க சிரிங்க.... - Page 2 Poll_m10படிங்க சிரிங்க.... - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படிங்க சிரிங்க....


   
   

Page 2 of 2 Previous  1, 2

yoganandhan
yoganandhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 11/04/2010
http://iruvarullam.blogspot.com

Postyoganandhan Sun Apr 11, 2010 5:15 pm

First topic message reminder :

வர வர என் புருஷன் ரொம்ப
மோசமாகிட்டே
இருக்காருடீ..

ஏன்.. ரொம்ப
சண்டை
போடறாரா..?


இல்லே.. டாக்டர் கொடுத்த டானிக்கைக் கூட ஊறுகாய்
இருந்தாதான் குடிப்பேன்னு அடம் பிடிக்கிறாருடி..!
____________
_____

ஏன் உங்களை அரண்மனை
வேலையில்
இருந்து நீக்கிட்டாங்க..?


மாமன்னர் வருகிறார்ன்னு
சொல்றதுக்கு பதிலா
மாமனார் வருகிறார்ன்னு சொல்லித் தொலைச்சுட்டேன்..!
____________
_____

கோவிலில்
இருவர்..


யோவ்.. என்ன உண்டியலுக்குள்ளே கை விடறே..?

ஹி..ஹி.. தப்பா நினைக்காதீங்க.. 50 பைசா
போடறதுக்கு
பதிலா 1 ரூபாய் போட்டுட்டேன்.. அதான் பாக்கிக் காசை
எடுக்கறேன்..

____________ _____

கல்யாண வீட்டில்..

மாப்பிள்ளை அடிக்கடி தரை டிக்கெட்டில்
சினிமா
பார்ப்பாரோ..?


அட.. ஆமாம்.. எப்படிக்
கண்டுபிடிச்சீங்க..?

கரண்ட்
கட் ஆனதும்
மண்டபமே கிழியறாப்பல விசில் அடிக்கிறாரே..!
____________ _____

புலிகேசி : அமைச்சரே..
எனக்கு
இரும்பினால் ஆன ஒரு பல்லக்கு தயார் செய்யுங்கள்.


மங்குணியார் :
ஆகட்டும்
மன்னா.. ஏன் இந்த திடீர் முடிவு என்று தெரிந்து கொள்ளலாமா?


புலிகேசி : என்னை
மக்கள்
எல்லோரும் “கட்டைல போறவன்.. கட்டைல போறவன்..” என்று வசைபாடுகிறார்கள்.
அதனால்
தான்..

____________
_____


சார் தினமும் பார்சல் வாங்கிட்டுப்
போயி வீட்டுல வச்சு சாப்பிடறீங்களே.. அதுக்கு இங்கேயே வச்சு
சாப்பிடலாமே?


என்னை ஹோட்டல்ல
சாப்பிடக்கூடாதுன்னு சொல்லிருக்கார். அதான்.


____________ _____

டாக்டர் :
இவருக்கு எப்படி இவ்வளவு அடிபட்டுச்சு?


நண்பர் : படம்
பார்த்துக்கிட்டு இருக்கும்போது பழக்கதோஷத்துல எந்திரிச்சு வெளியே
போயிட்டார்.


டாக்டர் :
அதனால
அடிபடுமா?!


நண்பர் : இவர் படம் பார்த்தது
விமானத்துல ஆச்சே!


____________ _____
என்னைக்
கடிச்ச கொசுவைப் பிடிச்சேன். அப்புறம் கொல்லாம பறக்க விட்டுட்டேன்.


ஏண்டா?


பயபுள்ள.. அது உடம்புல(!) இருக்கறது நம்ம
ரத்தமாச்சேடா! அந்தப் பாசம்தான்.

பீலிங்ஸ் ஆஃப்
இந்தியன்ஸ்

____________
_____

கோயில்ல
ஒரு பையன் “பிள்ளையார் மாமா காப்பாத்து”ன்னு வேண்டிக்கிட்டான். அது
ஏன்?

எதுத்தாப்ல ஒரு வயசுப் பொண்ணு
“பிள்ளையார் அப்பா காப்பாத்துப்பா”ன்னு வேண்டிக்கிட்டு இருந்தா.. அதனால
தான்..




நம்பிக்கைக்குரிய நணபருக்கு ஈடு இணையான செல்வம் ஏதுமில்லை

jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Sun Apr 11, 2010 7:57 pm

படிங்க சிரிங்க.... - Page 2 Icon_smile படிங்க சிரிங்க.... - Page 2 Icon_smile படிங்க சிரிங்க.... - Page 2 677196 படிங்க சிரிங்க.... - Page 2 678642

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun Apr 11, 2010 8:01 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Sun Apr 11, 2010 10:42 pm

சிரி சிரி சிரி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 12, 2010 9:32 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக