ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

78 வயதில் 9ஆவது திருமணம்! : எலிசபெத் டெய்லர் அறிவிப்பு

4 posters

Go down

78 வயதில் 9ஆவது திருமணம்! : எலிசபெத் டெய்லர் அறிவிப்பு Empty 78 வயதில் 9ஆவது திருமணம்! : எலிசபெத் டெய்லர் அறிவிப்பு

Post by ரிபாஸ் Sun Apr 11, 2010 5:03 pm

78 வயதில் 9ஆவது திருமணம்! : எலிசபெத் டெய்லர் அறிவிப்பு Elizabeth_taylor








பிரபல ஹொலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் ஒன்பதாவது திருமணம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

இவருக்குத் தற்போது 78 வயதாகிறது. திருமணம் செய்வதிலும், விவாகரத்து செய்திலும் இவர் உலகப்புகழ் பெற்றவர். இதுவரை 8 தடவை இவர் திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ளார்.

எட்டாவதாக லேரி என்ற கட்டிட தொழிலாளியைத் திருமணம் செய்தார். அவருடன் 5 ஆண்டுகள் குடும்பம் நடத்திய எலிசபெத் டெய்லர் 1996ஆம் ஆண்டிலேயே அவரை விரட்டிவிட்டு விட்டார்.

கடந்த 15 ஆண்டுகளாக அவர் தனிமையில் வாழ்ந்தார். கடந்த 2007ஆம் ஆண்டில் அவருக்கும் எழுத்தாளர் சுமித் என்பவருக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியானது. அதை எலிசபெத் டெய்லர் அப்போது மறுத்தார்.

தற்போது ஜசன் வின்டர்ஸ் என்ற 49 வயதான ஒருவரைத் திருமணம் செய்யப் போவதாக எலிசபெத் டெய்லர் அறிவித்துள்ளார். இவர் எலிசபெத்தின் நீண்ட நாள் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. _


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

78 வயதில் 9ஆவது திருமணம்! : எலிசபெத் டெய்லர் அறிவிப்பு Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

78 வயதில் 9ஆவது திருமணம்! : எலிசபெத் டெய்லர் அறிவிப்பு Empty Re: 78 வயதில் 9ஆவது திருமணம்! : எலிசபெத் டெய்லர் அறிவிப்பு

Post by சரவணன் Sun Apr 11, 2010 5:05 pm

78 வயதில் 9ஆவது திருமணம்! : எலிசபெத் டெய்லர் அறிவிப்பு 56667 கட்டையில போற வயசுல கல்யாணம் கேட்குது!


அமாம் டேய்லர்னு சொல்றாங்களே! லேடிஸ் டைலரா? ஜென்ஸ் டைலரா?.
78 வயதில் 9ஆவது திருமணம்! : எலிசபெத் டெய்லர் அறிவிப்பு Icon_smile


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

78 வயதில் 9ஆவது திருமணம்! : எலிசபெத் டெய்லர் அறிவிப்பு Empty Re: 78 வயதில் 9ஆவது திருமணம்! : எலிசபெத் டெய்லர் அறிவிப்பு

Post by pgasok Sun Apr 11, 2010 6:27 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்
:bball: :bball: :bball: :bball: :bball:
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

78 வயதில் 9ஆவது திருமணம்! : எலிசபெத் டெய்லர் அறிவிப்பு Empty Re: 78 வயதில் 9ஆவது திருமணம்! : எலிசபெத் டெய்லர் அறிவிப்பு

Post by நிலாசகி Sun Apr 11, 2010 6:34 pm

78 வயதில் 9ஆவது திருமணம்! : எலிசபெத் டெய்லர் அறிவிப்பு 300136


தீதும் நன்றும் பிறர் தர வாரா 78 வயதில் 9ஆவது திருமணம்! : எலிசபெத் டெய்லர் அறிவிப்பு 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

78 வயதில் 9ஆவது திருமணம்! : எலிசபெத் டெய்லர் அறிவிப்பு Empty Re: 78 வயதில் 9ஆவது திருமணம்! : எலிசபெத் டெய்லர் அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum