புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் அறிவோம் - என் மகன்
Page 1 of 1 •
''எனது மகன் பாரிக்கும் மெய்யாத்தூர் வேலப்பன் அவர்களது மகள் முல்லைக்கும் நடைபெறும் திருமணத்திற்குத் தாங்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்".
மேற்காணப்படும் பகுதியில் பொதுவாகத் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியாது. ஆனால் இதில் ஒரு பெரும் தவறு இடம் பெற்றிருக்கிறது. எனது, அவர்களது என்னும் சொற்களில் உள்ள அது என்பது ஆறாம் வேற்றுமை உருபு ஆகும். அதற்கு உரிய பொருள் கிழமைப் பொருள். அதாவது உரிமையைக் குறிக்கும் பொருள்.
ஒருவர் தம்முடைய சொத்துகளைக் குறிப்பிடும் போது அது என்னும் உருபைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக எனது வீடு, எனது நிலம், எனது வண்டி, எனது பணம் எனபன போல வரும் இடங்களில் ஆறாம் வேற்றுமை உருபைப் பயன்படுத்தலாம்.
எனது மனைவி, எனது கணவன், எனது மகன், எனது மகள், எனது தந்தை, எனது மாமா என்பன போன்ற இடங்களில் அது என்னும் உருபைப் பயன்படுத்துவது தமிழ்ப் பண்பாட்டுக்கு மாறானதாகும். தமிழ்ப் பண்பாட்டில் மக்களுக்கு அ·றிணைப் பொருள்கள் தாம் உரிமையுடைய சொத்துகளாக இருக்க முடியுமே தவிர உயர்திணைப் பொருள்கள் சொத்துகளாக இருக்க முடியாது. கணவனுக்கு மனைவி சொத்தாக இருக்க முடியாது. தந்தைக்கு மக்கள் சொத்தாக இருக்க முடியாது. அவர்களுக்கு இடையிலே இருப்பது உறவுதானே தவிர சொத்துரிமை அன்று. ஒருவர் தம் நிலத்தை விற்கலாம். குத்தகைக்கு விடலாம். அடகு வைக்கலாம். ஆனால் ஒருவன் அல்லது ஒருத்தி, தன் மனைவியையோ, கணவனையோ, உடன் பிறந்தாரையோ, தமக்குப் பிறந்த மக்களையோ விற்றல் முதலியன செய்ய முடியாது.
இக்கருத்தைப் பின்வரும் தொல்காப்பிய நூற்பா தெளிவாக்குகிறது:
"அது வென் வேற்றுமை
உயர்திணைத் தொகைவயின்
அதுவென் உருபு கெடக் குகரம் வேண்டும்."
இதன்படி அது என்னும் உருபு வரக்கூடிய உயர்திணைத் தொகைநிலைத் தொடர்களுக்கெல்லாம் 'கு' என்னும் உருபுதான் வரவேண்டும். எனது மனைவி என்பது போன்ற தொடர்களில் எனக்கு மனைவி, எனக்கு கணவன், எனக்கு மகள் என்பன போல 'கு' உருபை அமைத்துச் சொல்வதுதான் சரி. அப்படிக் குறிப்பிடும் வழக்கம் இல்லாமையால் நமக்கு அங்கு 'கு' உருபைப் பயன்படுத்துவது பொருத்தம் அற்றது போல் தோன்றும் ஆகவே 'கு' உருபை அவ்விடங்களில் பயன்படுத்த விரும்பாவிட்டால் எந்த உருபையும் பயன்படுத்தாமலேயே வேற்றுமைத் தொகையாகவே குறிப்பிட்டு விடலாம். எடுத்துக்காட்டாக என் மகன், என் மகள், என் கண்வன், என் மனைவி, என் மக்கள் என்பனவற்றைக் கூறலாம்.
டாக்டர்.மா.நன்னன்

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அறிய வேண்டிய தமிழ் இலக்கணம் இது. அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி சிவா.. [You must be registered and logged in to see this image.]
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Aathira wrote:அறிய வேண்டிய தமிழ் இலக்கணம் இது. அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி சிவா.. [You must be registered and logged in to see this image.]
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
முதுகலை வகுப்பில் பயின்ற செய்தி இது, இதுகாறும் மறந்து போய்விட்டிருந்தது.
நினைவு கூர வைத்தமைக்கு மிக்க நன்றி சிவா...! [You must be registered and logged in to see this image.]
நினைவு கூர வைத்தமைக்கு மிக்க நன்றி சிவா...! [You must be registered and logged in to see this image.]
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- pgasokஇளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Aathira wrote:அறிய வேண்டிய தமிழ் இலக்கணம் இது. அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி சிவா.. [You must be registered and logged in to see this image.]
pgasok wrote:தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
[You must be registered and logged in to see this image.]
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
ரிபாஸ் wrote:pgasok wrote:தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1