ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்#

4 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# - Page 2 Empty அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்#

Post by சம்சுதீன் Sun Apr 11, 2010 4:09 pm

First topic message reminder :

நம்ம பசங்கள்ல பாதி பேருக்கு ஃபார்மல்ஸுக்கும் கேஷுவல்ஸுக்கும் வித்தியாசம் தெரியலை. அப்படியே காஷுவல்ஸ் போட்டாலும் மேலிருந்து கீழ் வரை பார்க்கும் போது ஒரு லுக் வர்றதில்லை. இபப்டியெல்லாம் மொக்கையா இருந்தா ரொம்பக் கஷ்டம் பசங்களா. இதோ உங்களுக்கான கேஷுவல் டிப்ஸும், அலமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# (#-இது கேஷுவல்ஸ் இல்ல).

* அலுவலகத்தில் கேஷுவல் அனுமதியென்பதற்காக விருப்பம் போல் அணிந்து செல்லாதீர்கள். உங்கள் உடை உங்கள் மீதான் மதிப்பைக் குறைக்கா வகையிலும், பிறர் கண் கவரும் வண்ணமும் இருக்க வேண்டும். ஆஃபிஸ் HR இடம் கேஷுவல் ட்ரெஸ் கோட் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.


* சுருக்கமான ஆடைகளை எப்போதும் அணியாதீர்கள். டி-ஷர்ட்டாக இருந்தாலும் அயர்ன் செய்ததாக இருக்கட்டும்.


* லெதர் கைக் கடிகாரங்கள் பெரிய ரவுண்ட் டயலுடன் இருப்பது கேஷுவல் ட்ரெஸ் கோடுடன் அற்புதமாக செல்லும்.


அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# - Page 2 N154


Last edited by சம்சுதீன் on Sun Apr 11, 2010 4:23 pm; edited 2 times in total
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down


அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# - Page 2 Empty Re: அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்#

Post by சம்சுதீன் Sun Apr 11, 2010 4:19 pm

* விளம்பரப் படங்களில் அரைக்கை சட்டையுடன் குட்டை டை அணிவது அழகாகக் காட்டப்பட்டிருக்கலாம். அதற்காக மயங்கி அதே ஸ்டைலை ஃபாலோ செய்து விடாதீர்கள். அரைக்கை சட்டையுடன் குட்டை டை அணிவது உங்களைக் கோமாளியாகக் காட்டும். (திட்டாதீங்க. நிஜமாவே தான்)


* மாற்றங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். புது ஸ்டைல்களை முயற்சிக்கத் தயங்காதீர்கள்.


* ஃபார்மல்ஸுடன் போகாத வெள்ளை நிற சாக்ஸ் கேஷுவல்ஸுடன் நன்றாகவே செல்லும். ஆனால் ஆஃபிஸ் கேஷுவல்ஸுக்கு வெள்ளை நிற சாக்ஸ் வேண்டாம்.


* அகலமான பெல்ட்கள் கேஷுவல்ஸுக்கு ஏற்றது. அதில் பெரிய பக்கிளுடன் (Buckle) அணியலாம். பெரும்பாலும் வெண்ணிற ஷூ அணிவதால் உடைக்கு ஏற்ற வண்ண நிற பெல்ட்டைத் தேர்ந்தெடுங்கள். லைட் ப்ரௌன் நிற பெல்ட் ஆல் டைம் கேஷுவல்.


அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# - Page 2 120251_h3_p1_600x600
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# - Page 2 Empty Re: அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்#

Post by சம்சுதீன் Sun Apr 11, 2010 4:20 pm

* கேஷுவல்ஸ் ரிலாக்ஸான, ஓய்வு நேர உடையென்பதால் மைல்ட் பெர்ஃப்யூம் உபயோகிக்கலாம். விளையாடும் நேரங்களில் மட்டும் ஸ்போர்ட்ஸ் பெர்ஃப்யூம் உபயோகியுங்கள்.


* இவையனைத்தும் சிரமமாக இருந்தால் வீட்டிலிருக்கும் பெண்களைக் கேளுங்கள். ஆண்களை விட ஆண்களுக்குப் பொருத்தமான உடை என்ன என்பதை அவர்கள் அறிவார்கள்.


ஆண்களின் ஆடை அலமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்கள்:


- நேவி அல்லது கிரே நிற சூட் (ப்ளேசர்)


- கருப்பு ஷு மேட்சிங் சாக்ஸ்களுடன்


- கருப்பு மற்றும் பிரவுன் பெல்ட்


- ப்ளைன் டை


- ப்ளைன் சட்டைகள்


- பிரான்டட் ஜீன் இரண்டு கேஷுவல் ஷர்ட்டு, டி-ஷர்ட்டுகளுடன்.


- ஒரு ஓவர்கோட். (பிரவுன் அல்லது க்ரீம் நிறம் சிறப்பு)


- ஸ்போர்ட்ஸ் வியர் செட் குறைந்தது இரண்டு


- வெள்ளை நிறக் காட்டன் கைக்குட்டைகள்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# - Page 2 Empty Re: அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்#

Post by சம்சுதீன் Sun Apr 11, 2010 4:20 pm

அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# - Page 2 Aoj436_largeஅலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# - Page 2 Mens-Colognes-300x300


- பெர்ஃப்யூம் கலெக்ஷன்ஸ்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# - Page 2 Empty Re: அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்#

Post by ரிபாஸ் Sun Apr 11, 2010 4:23 pm

சூப்பர் சம்ஸ் நீங்க இப்படிதான் வைத்து இருக்கிங்களா சம்ஸ் சிரி சிரி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# - Page 2 Empty Re: அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்#

Post by சம்சுதீன் Sun Apr 11, 2010 4:24 pm

ரிபாஸ் wrote:சூப்பர் சம்ஸ் நீங்க இப்படிதான் வைத்து இருக்கிங்களா சம்ஸ் சிரி சிரி

ஆமா ரிபாஸ்.. அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# - Page 2 755837 அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# - Page 2 755837
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# - Page 2 Empty Re: அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்#

Post by சிவா Sun Apr 11, 2010 4:26 pm

ஜீன்ஸ் தவிர மற்றதெல்லாம் இருக்கு சம்ஸ்!


அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# - Page 2 Empty Re: அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்#

Post by ரிபாஸ் Sun Apr 11, 2010 4:26 pm

சம்சுதீன் wrote:
ரிபாஸ் wrote:சூப்பர் சம்ஸ் நீங்க இப்படிதான் வைத்து இருக்கிங்களா சம்ஸ் சிரி சிரி

ஆமா ரிபாஸ்.. அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# - Page 2 755837 அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# - Page 2 755837

ஒகே அப்ப நானும் உங்கள பின்பட்டுறேன் நண்பா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# - Page 2 Empty Re: அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்#

Post by சம்சுதீன் Sun Apr 11, 2010 4:28 pm

ரிபாஸ் wrote:
சம்சுதீன் wrote:
ரிபாஸ் wrote:சூப்பர் சம்ஸ் நீங்க இப்படிதான் வைத்து இருக்கிங்களா சம்ஸ் சிரி சிரி

ஆமா ரிபாஸ்.. அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# - Page 2 755837 அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# - Page 2 755837

ஒகே அப்ப நானும் உங்கள பின்பட்டுறேன் நண்பா

அப்படியா வாங்க! அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# - Page 2 154550
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# - Page 2 Empty Re: அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்#

Post by ரிபாஸ் Sun Apr 11, 2010 4:29 pm

சிவா wrote:ஜீன்ஸ் தவிர மற்றதெல்லாம் இருக்கு சம்ஸ்!

இல்ல தல அவரு ஜீன்ஸ்ச அலுமாரில வைக்க மாட்டாராம் தல சிரி சிரி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# - Page 2 Empty Re: அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்#

Post by ரிபாஸ் Sun Apr 11, 2010 4:29 pm

சம்சுதீன் wrote:
ரிபாஸ் wrote:
சம்சுதீன் wrote:
ரிபாஸ் wrote:சூப்பர் சம்ஸ் நீங்க இப்படிதான் வைத்து இருக்கிங்களா சம்ஸ் சிரி சிரி

ஆமா ரிபாஸ்.. அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# - Page 2 755837 அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# - Page 2 755837

ஒகே அப்ப நானும் உங்கள பின்பட்டுறேன் நண்பா

அப்படியா வாங்க! அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# - Page 2 154550

அப்ப அத எங்க வைபிங்க சம்ஸ் கொஞ்சம் சொல்லுங்களேன் சிரி சிரி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்# - Page 2 Empty Re: அலுமாரியில் அவசியம் இருக்க வேண்டிய 10 பொருட்களும்#

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum