ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதனாலும், ஆனாலும்...

+6
சபீர்
அப்புகுட்டி
pgasok
ரிபாஸ்
ஹனி
srinihasan
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அதனாலும், ஆனாலும்... Empty அதனாலும், ஆனாலும்...

Post by srinihasan Sun Apr 11, 2010 2:58 pm

அதனாலும், ஆனாலும்... Girl-window

(என் தோழியின் மனம்... வாழ்கையில் நிம்மதியை தேடி...)

என் குணத்தையும்
காதலிக்கின்றாய் என்றிருந்தேன்
என் பணத்தை மட்டும்
காதலித்தது ஏனோ?

அன்று...
உன்னோடு சேர்ந்து காதலில்
விளையாடிய விளையாட்டு கொஞ்சம்தான்.
இன்று...
உன்னால் அழிந்து வாழ்வில்
திருமணமே விளையாட்டாய் வாழ்நாளில்.

உன்னால்...
வாழ்கையில் கண்டேன் ஏமாற்றம்
வாழ்வில் அடைந்தேன் துயரம்
அதனாலும், ஆனாலும்
வாழ்வில் கொண்டேன் மாற்றம்
வாழ்கையில் அடைவேன் உயரம்....

மீண்டு நான்
விதியென்னும் உன்வடிவில் தொலைந்தேன்
மதியென்னும் மறுவடிவில் பிறந்தேன்
நானிருப்பது மட்டுமல்ல தொலைவு
உன்னிடமிருந்தும் தொலைந்து...


Last edited by srinihasan on Tue Apr 13, 2010 12:35 pm; edited 1 time in total
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அதனாலும், ஆனாலும்... Empty Re: அதனாலும், ஆனாலும்...

Post by srinihasan Tue Apr 13, 2010 11:42 am

Hi srinihasan,

Congrats!
Your story titled 'அதனாலும், ஆனாலும்...' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 11th April 2010 05:14:02 PM GMT

Here is the link to the story: http://www.tamilish.com/story/223055
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team

இங்கே(ஈகரையில்) யாரும் விரும்பால்/ ரசிக்காமல் போனதேனோ? அதனாலும், ஆனாலும்... 440806 அதனாலும், ஆனாலும்... 440806 அதனாலும், ஆனாலும்... 440806 அதனாலும், ஆனாலும்... 67637
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அதனாலும், ஆனாலும்... Empty Re: அதனாலும், ஆனாலும்...

Post by ஹனி Tue Apr 13, 2010 12:29 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


அதனாலும், ஆனாலும்... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

அதனாலும், ஆனாலும்... Empty Re: அதனாலும், ஆனாலும்...

Post by srinihasan Tue Apr 13, 2010 12:36 pm

ஹனி wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ஹனி தங்களின் பார்வைக்கு... அதனாலும், ஆனாலும்... 678642 அதனாலும், ஆனாலும்... 678642 அதனாலும், ஆனாலும்... 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அதனாலும், ஆனாலும்... Empty Re: அதனாலும், ஆனாலும்...

Post by ரிபாஸ் Tue Apr 13, 2010 12:37 pm

சூப்பர் நண்பா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அதனாலும், ஆனாலும்... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அதனாலும், ஆனாலும்... Empty Re: அதனாலும், ஆனாலும்...

Post by srinihasan Tue Apr 13, 2010 12:42 pm

ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா

நன்றி நண்பா.... அதனாலும், ஆனாலும்... 678642 அதனாலும், ஆனாலும்... 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அதனாலும், ஆனாலும்... Empty Re: அதனாலும், ஆனாலும்...

Post by pgasok Tue Apr 13, 2010 2:08 pm

அருமை வாசன்
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

அதனாலும், ஆனாலும்... Empty Re: அதனாலும், ஆனாலும்...

Post by அப்புகுட்டி Tue Apr 13, 2010 4:17 pm

சாரி நண்பா அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.


அதனாலும், ஆனாலும்... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அதனாலும், ஆனாலும்... Empty Re: அதனாலும், ஆனாலும்...

Post by சபீர் Wed Apr 14, 2010 10:40 am

அதனாலும், ஆனாலும்... 4b27fbb51அன்று...
உன்னோடு சேர்ந்து காதலில்
விளையாடிய விளையாட்டு கொஞ்சம்தான்.
இன்று...
உன்னால் அழிந்து வாழ்வில்
திருமணமே விளையாட்டாய் வாழ்நாளில்.

உன்னால்...
வாழ்கையில் கண்டேன் ஏமாற்றம்
வாழ்வில் அடைந்தேன் துயரம்
அதனாலும், ஆனாலும்
வாழ்வில் கொண்டேன் மாற்றம்
வாழ்கையில் அடைவேன் உயரம்.... அதனாலும், ஆனாலும்... 440806




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அதனாலும், ஆனாலும்... Empty Re: அதனாலும், ஆனாலும்...

Post by ஹாசிம் Wed Apr 14, 2010 10:58 am

அதனாலும், ஆனாலும்... 677196 அதனாலும், ஆனாலும்... 677196 அதனாலும், ஆனாலும்... 677196


நேசமுடன் ஹாசிம்
அதனாலும், ஆனாலும்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அதனாலும், ஆனாலும்... Empty Re: அதனாலும், ஆனாலும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum