ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிர்ச்சியும்... ஆனந்தமும்...

2 posters

Go down

அதிர்ச்சியும்... ஆனந்தமும்... Empty அதிர்ச்சியும்... ஆனந்தமும்...

Post by srinihasan Sun Apr 11, 2010 2:48 pm




அதிர்ச்சியும்... ஆனந்தமும்... Lovers+watching

யாரும் அற்ற தனிமையில்
மாலை பொழுது மறை(ற)ந்து
இரவு தொடங்கும் வேளையில்
நீயும் நானும் இனிமையாய்
கண்களால் மட்டும் பேசிக்கொண்டு...
உன்உடலில் மெல்லிய ஓர்அதிர்ச்சி
காரணம்....
எதிர்பாரமல் துண்டிக்கப்பட்ட
மின்வெட்டினால் தோன்றிய பயமோ?
இல்லை...
தெரியாமல் உன்னைத்தொட்ட
என்கரங்களினால் உண்டாண உணர்வோ?

அதிர்ச்சியும்... ஆனந்தமும்... Lovers+moonlight

அந்தவேளையிலும் உன்னின்
முகத்தில் கண்டேன் சிகப்பை...
காரணம்...
வான்மேகத்தில் மறைந்திடாமல்
நிலாமகள் நம்மை பார்க்கின்றாள்
என்று நெஞ்சில் கூச்சமோ?
இல்லை...
மீண்டும் மின்இணைப்பு வந்து
நம்மை பிரித்து விடும்
என்று முகத்தில் வெட்கமோ?
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அதிர்ச்சியும்... ஆனந்தமும்... Empty Re: அதிர்ச்சியும்... ஆனந்தமும்...

Post by சரவணன் Sun Apr 11, 2010 2:52 pm

அதிர்ச்சியும்... ஆனந்தமும்... 677196 அதிர்ச்சியும்... ஆனந்தமும்... 677196 அதிர்ச்சியும்... ஆனந்தமும்... 677196

நிலாமகள் நம்மை
பார்க்கின்றாள்

என்று நெஞ்சில் கூச்சமோ?
இல்லை...
மீண்டும்
மின்இணைப்பு வந்து

நம்மை பிரித்து விடும்
என்று முகத்தில் வெட்கமோ?

அதுக்கு வாய்ப்பே இல்ல, எஞ்ஜாய்!!!! அதிர்ச்சியும்... ஆனந்தமும்... 755837

நம்ம ஊர்ல பவர் கட் ப்ராப்ளம் இப்போதைக்கு தீராது...! அதிர்ச்சியும்... ஆனந்தமும்... 440806


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அதிர்ச்சியும்... ஆனந்தமும்... Empty Re: அதிர்ச்சியும்... ஆனந்தமும்...

Post by srinihasan Sun Apr 11, 2010 2:56 pm

பிச்ச wrote:அதிர்ச்சியும்... ஆனந்தமும்... 677196 அதிர்ச்சியும்... ஆனந்தமும்... 677196 அதிர்ச்சியும்... ஆனந்தமும்... 677196

நிலாமகள் நம்மை
பார்க்கின்றாள்

என்று நெஞ்சில் கூச்சமோ?
இல்லை...
மீண்டும்
மின்இணைப்பு வந்து

நம்மை பிரித்து விடும்
என்று முகத்தில் வெட்கமோ?

அதுக்கு வாய்ப்பே இல்ல, எஞ்ஜாய்!!!! அதிர்ச்சியும்... ஆனந்தமும்... 755837

நம்ம ஊர்ல பவர் கட் ப்ராப்ளம் இப்போதைக்கு தீராது...! அதிர்ச்சியும்... ஆனந்தமும்... 440806


நமக்கு எஞ்சாய் பண்ணுறதுக்கு வசதியா இருந்தாலும்... (நாட்டை நினைக்கிறப்ப... வேதனையா இருக்கு)

ப்ராப்ளம் தீர்க்கபடாமலா இல்லை தீர்க்க படமுடியாமலா? அதிர்ச்சியும்... ஆனந்தமும்... Icon_question
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அதிர்ச்சியும்... ஆனந்தமும்... Empty Re: அதிர்ச்சியும்... ஆனந்தமும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum