புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமநாராயணனின் குட்டிப்பிசாசு ட்ரைலரை வெளியிட்டார் கருணாநிதி! Poll_c10ராமநாராயணனின் குட்டிப்பிசாசு ட்ரைலரை வெளியிட்டார் கருணாநிதி! Poll_m10ராமநாராயணனின் குட்டிப்பிசாசு ட்ரைலரை வெளியிட்டார் கருணாநிதி! Poll_c10 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமநாராயணனின் குட்டிப்பிசாசு ட்ரைலரை வெளியிட்டார் கருணாநிதி! Poll_c10ராமநாராயணனின் குட்டிப்பிசாசு ட்ரைலரை வெளியிட்டார் கருணாநிதி! Poll_m10ராமநாராயணனின் குட்டிப்பிசாசு ட்ரைலரை வெளியிட்டார் கருணாநிதி! Poll_c10 
213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
ராமநாராயணனின் குட்டிப்பிசாசு ட்ரைலரை வெளியிட்டார் கருணாநிதி! Poll_c10ராமநாராயணனின் குட்டிப்பிசாசு ட்ரைலரை வெளியிட்டார் கருணாநிதி! Poll_m10ராமநாராயணனின் குட்டிப்பிசாசு ட்ரைலரை வெளியிட்டார் கருணாநிதி! Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
ராமநாராயணனின் குட்டிப்பிசாசு ட்ரைலரை வெளியிட்டார் கருணாநிதி! Poll_c10ராமநாராயணனின் குட்டிப்பிசாசு ட்ரைலரை வெளியிட்டார் கருணாநிதி! Poll_m10ராமநாராயணனின் குட்டிப்பிசாசு ட்ரைலரை வெளியிட்டார் கருணாநிதி! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ராமநாராயணனின் குட்டிப்பிசாசு ட்ரைலரை வெளியிட்டார் கருணாநிதி! Poll_c10ராமநாராயணனின் குட்டிப்பிசாசு ட்ரைலரை வெளியிட்டார் கருணாநிதி! Poll_m10ராமநாராயணனின் குட்டிப்பிசாசு ட்ரைலரை வெளியிட்டார் கருணாநிதி! Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமநாராயணனின் குட்டிப்பிசாசு ட்ரைலரை வெளியிட்டார் கருணாநிதி!

pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Sun Apr 11, 2010 1:52 pm

சிறிய இடைவெளிக்குப் பிறகு ராம நாராயணன் இயக்கும் படம் குட்டிப் பிசாசு. இந்தப் படத்தின் ட்ரைலரை முதல்வர் [^] கருணாநிதி [^] தனது வீட்டில் வைத்து வெளியிட்டார்.

100 படங்களுக்கும் மேல் இயக்கி சாதனை புரிந்தவர் ராம நாராயணன். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக அவர் பதவியேற்ற பிறகு புதிய படங்கள் இயக்காமல் இருந்தார். ஆனாலும் 2012 உள்பட பல மொழி மாற்றுப் படங்களை வாங்கி வெளியிட்டு பெரும் லாபம் ஈட்டினார்.

இப்போது மீண்டும் ஒரு படத்தை தயாரித்து இயக்குகிறார். இது தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

ஆங்கிலப் படங்களுக்கு சவால் விடும் வகையில், அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸில் அசத்தியுள்ளார்களாம் இந்தப் படத்தில். இதற்கான கிராபிக்ஸ் வேலைகளை சில்வர்லைன் நிறுவனம் ஒரு வருடமாக செய்து வந்தது!

இதுவரை எந்த மொழிப் படங்களிலும் இடம்பெறாத 18 அடி உயர பிரமாண்ட கார் மனிதன் இந்தப் படத்துக்காக உருவாக்கப்பட்டதாகக் கூறுகிறார் ராம நாராயணன்.

படத்தில் குட்டிப் பிசாசாக நடிப்பவர் பேபி கீர்த்திகா. ராம்ஜி, சங்கீதா, ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மூன்று வில்லன்களும் உண்டாம் படத்தில்.

தேவா இசையில், கோடை விடுமுறை ஸ்பெஷலாக, குழந்தைகளைக் குதூகலிக்கச் செய்ய வருகிறது குட்டிப் பிசாசு.

இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சி அடங்கிய கேசட்டை முதல்வர் கருணாநிதி இன்று வெளியிட்டார். இயக்குநர் ராம நாராயணன், இயக்குநர் அமிர்தம், முரசொலி செல்வம் மற்றும் முரளி ராமநாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Apr 11, 2010 1:54 pm

நாத்திக தலைவர் குட்டிபிசசுகளை நம்ப ஆரம்பித்துவிட்டார்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 11, 2010 2:10 pm

இதுல எல்லாம் நல்லா ஈடுபடுராறு நம்ம முதல்வர். அங்க காவேரி நீர் திறந்து
விட சொன்னா ஆல காணும்.
பெரியார் அணையை பற்றி கேட்டா , பெரியாரே போயிட்டாரு பெரியார் ஆணை போனால்
என்னங்குராறு. ராமநாராயணனின் குட்டிப்பிசாசு ட்ரைலரை வெளியிட்டார் கருணாநிதி! 56667

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 11, 2010 2:13 pm

பிச்ச wrote:இதுல எல்லாம் நல்லா ஈடுபடுராறு நம்ம முதல்வர். அங்க காவேரி நீர் திறந்து
விட சொன்னா ஆல காணும்.
பெரியார் அணையை பற்றி கேட்டா , பெரியாரே போயிட்டாரு பெரியார் ஆணை போனால்
என்னங்குராறு. ராமநாராயணனின் குட்டிப்பிசாசு ட்ரைலரை வெளியிட்டார் கருணாநிதி! 56667

ராமநாராயணனின் குட்டிப்பிசாசு ட்ரைலரை வெளியிட்டார் கருணாநிதி! 56667 ராமநாராயணனின் குட்டிப்பிசாசு ட்ரைலரை வெளியிட்டார் கருணாநிதி! 56667

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Apr 11, 2010 2:16 pm

பிச்ச wrote:இதுல எல்லாம் நல்லா ஈடுபடுராறு நம்ம முதல்வர். அங்க காவேரி நீர் திறந்து
விட சொன்னா ஆல காணும்.
பெரியார் அணையை பற்றி கேட்டா , பெரியாரே போயிட்டாரு பெரியார் ஆணை போனால்
என்னங்குராறு. ராமநாராயணனின் குட்டிப்பிசாசு ட்ரைலரை வெளியிட்டார் கருணாநிதி! 56667

பாச தலைவனுக்கு பாராட்டு விழாதான் முக்கியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Apr 11, 2010 2:24 pm

ஊரை அடித்து உலையில போட்ட கொள்ளிவாய் பிசாசு,
குட்டி பிசாசு இறைலரை வெளி இட்டதா.நல்ல காமெடி

ராமநாராயணனின் குட்டிப்பிசாசு ட்ரைலரை வெளியிட்டார் கருணாநிதி! Uராமநாராயணனின் குட்டிப்பிசாசு ட்ரைலரை வெளியிட்டார் கருணாநிதி! Dராமநாராயணனின் குட்டிப்பிசாசு ட்ரைலரை வெளியிட்டார் கருணாநிதி! Aராமநாராயணனின் குட்டிப்பிசாசு ட்ரைலரை வெளியிட்டார் கருணாநிதி! Yராமநாராயணனின் குட்டிப்பிசாசு ட்ரைலரை வெளியிட்டார் கருணாநிதி! Aராமநாராயணனின் குட்டிப்பிசாசு ட்ரைலரை வெளியிட்டார் கருணாநிதி! Sராமநாராயணனின் குட்டிப்பிசாசு ட்ரைலரை வெளியிட்டார் கருணாநிதி! Uராமநாராயணனின் குட்டிப்பிசாசு ட்ரைலரை வெளியிட்டார் கருணாநிதி! Dராமநாராயணனின் குட்டிப்பிசாசு ட்ரைலரை வெளியிட்டார் கருணாநிதி! Hராமநாராயணனின் குட்டிப்பிசாசு ட்ரைலரை வெளியிட்டார் கருணாநிதி! A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 11, 2010 4:14 pm

உதயசுதா wrote:ஊரை அடித்து உலையில போட்ட கொள்ளிவாய் பிசாசு,
குட்டி பிசாசு இறைலரை வெளி இட்டதா.நல்ல காமெடி

சிரி சிரி சிரி சிரி சியர்ஸ்

ராமநாராயணனின் குட்டிப்பிசாசு ட்ரைலரை வெளியிட்டார் கருணாநிதி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 11, 2010 4:23 pm

சிவா wrote:
உதயசுதா wrote:ஊரை அடித்து உலையில போட்ட கொள்ளிவாய் பிசாசு,
குட்டி பிசாசு இறைலரை வெளி இட்டதா.நல்ல காமெடி

ராமநாராயணனின் குட்டிப்பிசாசு ட்ரைலரை வெளியிட்டார் கருணாநிதி! 705463 ராமநாராயணனின் குட்டிப்பிசாசு ட்ரைலரை வெளியிட்டார் கருணாநிதி! 705463 ராமநாராயணனின் குட்டிப்பிசாசு ட்ரைலரை வெளியிட்டார் கருணாநிதி! 359383

ராமநாராயணனின் குட்டிப்பிசாசு ட்ரைலரை வெளியிட்டார் கருணாநிதி! 359383

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக