ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீன் குழம்பு

+4
srinihasan
கலைவேந்தன்
ஹாசிம்
றிமாஸ்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மீன் குழம்பு Empty மீன் குழம்பு

Post by றிமாஸ் Sun Apr 11, 2010 2:07 pm

மீன் குழம்பு Benson
தாளிக்க
வெந்தயம்
: கால் ஸ்பூன் சோம்பு : கால் ஸ்பூன்a]கறிவேப்பிலை : தேவையான அளவு நல்ல எண்ணெய் : தேவையான அளவு



(குறிப்பு : புளியை இரண்டு கப் தண்ணீர் விட்டு கரைக்கவும், அதில் உப்பு, தக்காளி, மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கரைத்து வைத்து கொள்ளவும்)




செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு, வெந்தயம், சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு இரண்டையும் வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். வதங்கியவுடன் இந்தப் புளி கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். கொதிக்கும் குழம்பில் மீன் துண்டுகளை ஒன்றன் பின் ஒன்றாகப் போடவும். குறைவான சூட்டில் சிறிது நேரம் மீனை வேக விடவும். மீன் நன்றாக வெந்தவுடன் அடுப்பை நிறுத்தி விடவும். அவ்வளவுதாங்க! சூப்பர் மீன் குழம்பு ரெடி!



மீன் குழம்பு Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மீன் குழம்பு Empty Re: மீன் குழம்பு

Post by ஹாசிம் Sun Apr 11, 2010 2:12 pm

நாவில் எச்சிலுறுது றிமாஸ் தகவலுக்கு நன்றி
அடுத்தமுறை தங்களின் தரவுப்படி சமைக்க விரும்புகிறேன்
சாப்பிட்டுவிட்டு ரசம் பற்றி அறியத்தருகிறேன் நன்றி மீன் குழம்பு 677196


நேசமுடன் ஹாசிம்
மீன் குழம்பு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மீன் குழம்பு Empty Re: மீன் குழம்பு

Post by கலைவேந்தன் Sun Apr 11, 2010 2:15 pm

மீன் குழம்பு 677196 மீன் குழம்பு 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மீன் குழம்பு Empty Re: மீன் குழம்பு

Post by srinihasan Sun Apr 11, 2010 2:19 pm

sunday specialல try பண்ணி பார்த்துடா போச்சு... மீன் குழம்பு 677196 மீன் குழம்பு 677196
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மீன் குழம்பு Empty ஜகுபர்

Post by jahubar Sun Apr 11, 2010 2:32 pm

மீன் குழம்பு சூப்பர்...நன்றி
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

மீன் குழம்பு Empty Re: மீன் குழம்பு

Post by ரிபாஸ் Sun Apr 11, 2010 4:24 pm

மீன் குழம்பு சூப்பர்...நன்றி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மீன் குழம்பு Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மீன் குழம்பு Empty Re: மீன் குழம்பு

Post by சிவா Sun Apr 11, 2010 4:30 pm

srinihasan wrote:sunday specialல try பண்ணி பார்த்துடா போச்சு... மீன் குழம்பு 677196 மீன் குழம்பு 677196

ஆஹா, சொந்த சமையல் தானோ?


மீன் குழம்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மீன் குழம்பு Empty Re: மீன் குழம்பு

Post by srinihasan Sun Apr 11, 2010 4:34 pm

சிவா wrote:
srinihasan wrote:sunday specialல try பண்ணி பார்த்துடா போச்சு... மீன் குழம்பு 677196 மீன் குழம்பு 677196

ஆஹா, சொந்த சமையல் தானோ?

அண்ணே வணக்கம்! சமையலுக்கும் நமக்கும் ரொம்ப தூரம்... நண்பர்கள் அறைக்கு சென்றுதான் பழகனும்...

வீட்டுல அம்மா நல்லாவே சமைப்பாங்க... அதனால் கிச்சன் பக்கம் போறதுக்கு வேலையே இல்ல...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மீன் குழம்பு Empty Re: மீன் குழம்பு

Post by சிவா Sun Apr 11, 2010 4:38 pm

srinihasan wrote:

அண்ணே வணக்கம்! சமையலுக்கும் நமக்கும் ரொம்ப தூரம்... நண்பர்கள் அறைக்கு சென்றுதான் பழகனும்...

வீட்டுல அம்மா நல்லாவே சமைப்பாங்க... அதனால் கிச்சன் பக்கம் போறதுக்கு வேலையே இல்ல...

வணக்கம் தம்பி, சமையல் என்பது மிகவும் எளிதான கலை. கற்றுக் கொள்ளும் முன் சிதம்பர ரகசியம் போல் தெரியும், கற்றுக் கொண்டு விட்டால் மிகவும் எளிது. முயற்சி செய்யுங்கள். எனக்கு நன்றாக வெந்நீர் போடத் தெரியும், முட்டை அவிக்க தெரியும்.


மீன் குழம்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மீன் குழம்பு Empty Re: மீன் குழம்பு

Post by kilaisyed Sun Apr 11, 2010 4:51 pm

மீன் குழம்பு 677196 மீன் குழம்பு 677196


மீன் குழம்பு Kilaisyedsignaturecopy
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Back to top Go down

மீன் குழம்பு Empty Re: மீன் குழம்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum