புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:33
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலின் போதையால் நடந்த கொடூரம் - கிரைம்
Page 1 of 1 •
மஹரகமை ஜனநெரிசல் மிக்க பிரதேசமாகும் அன்று காலை ஏழு மணியளவில் பாடசாலை செல்பவர்கள், தொழிலுக்கு, வியாபாரம் செய்வோர் வழமைபோல் எங்கும் காணப்பட்டனர். மரண ஓலமும், ஒருவர் கத்தியுடன் ஓடுவதையும் பலர் கண்டனர். வாகன நெரிசலின் மத்தியில் கையில் கத்தியுடன் காணப்பட்டவர் ‘என் அருகில் வரவேண்டாம்’ என சப்தமிட்டார். இரண்டு அல்லது மூன்று பேர் நெருங்க முனைந்தனர். முன்நூறு யாருக்கப்பால் இளம் பெண்ணொருவர்
கீழே கிடந்தார்.பொலிஸ் அவசரப் பிரிவு 119க்கு செய்தியெட்டியதும் பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் அசோக ரணபாஹ¤ தனது குழுவினருடன் ஸ்தலத்துக்கு விரைந்தார். அங்கு பலர் கூடியிருந்தனர். அதன் மத்தியில் ஒரு இளம் பெண் முகம் மேல் நோக்கிய நிலையில் கிடந்தார். பூ அடையாளம் கொண்ட நீல நிற கீழாடையும்,
கறுப்பு நிற ரீசேட்டும் மேலே அணிந்திருந்தார்.இவருடைய தலை பகுதி தாக்கப்பட்டதின் காரணமாக அப்பகுதி முழுவதும் இரத்தம் கசிந்துகொண்டிருந்தது. பெரும் பகுதியான குருதி வெளியேறிக் கொண்டிருந்தாலும் அவர்
இறந்திருக்கவில்லை கைகால்களை அசைத்தார். உடலில் சூடிருந்தது உடனடியாக ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. அயல் பகுதிகளை பொலிஸார் சோதனையிட்ட போது பதினெட்டு சென்டி மீட்டர் நீளமான பாரிய கத்தியும் இரண்டு உணவுப் பெட்டிகளும் கண்டெடுக்கப்பட்டன. இறந்த இளம் பெண் தங்குமிடத்திலிருந்து காலையிலும் பகலில் சாப்பிடுவதற்கு உணவு எடுத்துச் செல்வது வழமையென தெரியவந்தது.பொதுமக்களால் பிடித்து வைக்கப்பட்ட ஒருவரை சென்று பார்ப்பது அடுத்த நடவடிக்கையாயிருந்தது. பரிசோதகர் ரணபாஹ¤ அங்கு சென்று பார்த்தபோது அந்நபர் கீழே சாய்ந்திருந்தார். உடைகள் விலகியிருந்தன வாயிலிருந்து நுரை தள்ளியிருந்தது. ‘சர் இந்நபர் தான் அப்பெண்ணை பாரிய கத்தியினால் தாக்கினார். நாம் அவரை பிடிக்க முயன்ற போது விஷத்தை வாயிலூற்றிக் கொண்டார்’ என அங்கிருந்த ஒருவர் பொலிஸாரிடம் தெரிவித்தார். விஷமருந்திய சந்தேக நபர் இறந்திருக்கவில்லை. உடனடியாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சந்தேக நபர் இப்பெண்ணுடன் பாதையில் கதைத்துக் கொண்டிருந்ததையும், தாக்கியதையும் கண்ணால் கண்டதாக
மூவர் பரிசோதகர் ரணபாஹ¤விடம் தெரிவித்தனர். இப்பெண்ணின் தேசிய அடையாள அட்டையும் கீழே விழுந்திருந்ததாகக் கூறி ஒருவர் அதனை பரிசோதகரிடம் கொடுத்தார்.இறந்த பெண் சற்றப்பாலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் தொழில் செய்பவர். பரகடுவையைச்
சேர்ந்த இவர் குடும்பத்தில் மூத்தவறென்றும் பமுனுவ வீதியிலுள்ள தங்குமிடமொன்றில் பல இளம் பெண்களுடன் தங்கியிருப்பதாகவும், திருமணமாகாதவரென்றும் தெரியவந்தது.இறந்தவரதும், விஷமருந்தியவரதும் அடையாள அட்டையிலுள்ள விலாசத்துக்கு பொலிஸார் தெரியப்படுத்தி உடனடியாக பொலிஸ் நிலையம் வரும்படி தெரிவித்தனர். இப்பெண்ணைப் பற்றி
மேலும் தகவல் பெற பொலிஸார் ஆடை தொழிற்சாலைக்கு சென்றனர். பல பெண்களை விசாரணை செய்தபோது இரண்டு நண்பிகளுடன் அன்று வேலைக்கு செல்கையில் சந்தேக நபர் பாதையில் இவரை சந்தித்த போது பக்கத்திலிருந்த இரு நண்பிகளையும் போகச் சொன்ன இவர் தனிமையாயிருந்துள்ளார். இருவரிடையே ஏற்பட்ட பேச்சு பூசலில் முடிந்துள்ளது.இதன் காரணமாக கத்திவெட்டு பதிந்துள்ளது என பொலிஸ் பரிசோதகர் ரணபாஹ¤ தெரிவித்தார். இந்நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. இவை சம்பந்தமாக மஹரகமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிரோஷன ரூபசிங்க
வட்டாரத்துக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோன் ஆகியோருக்கு அறிவித்ததையடுத்து அத்தியட்சகரின் ஆலோசனைப்படி மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. விஷமருந்திய சந்தேக நபர் உயிருடனிருப்பதால் அவரிடம் வாக்கு மூலம் பெற முயற்சி செய்திடினும் சந்தேக நபர் பேசமுடியாத நிலையிலிருப்பதால் அம்முயற்சி கைகூடவில்லை. பொலிஸாரின் தகவலையடுத்து இறந்த இளம் பெண்ணின் தந்தை பொலிஸ்
நிலையத்துக்கு வந்தார். அவரது வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது. ‘என்னுடைய மகளுக்கு காதல் தொடர்பிருந்ததை நானறிவேன் தன் காதலனை இம்முறை எதிர்வரும் சிங்கள தமிழ் புத்தாண்டு தினமன்று வீட்டுக்கு அழைத்து வருவதாகவும் மகள் என்னிடம் தெரிவித்திருந்தார். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு இவரது காதலன் என்று கூறப்படுபவர் ஏற்கனவே திருமணமானவர் என்று மகளுக்கு தெரியவந்துள்ளது. சென்ற ஞாயிறன்று நான் மகளை காண அவர் தங்குமிடத்துக்கு சென்றேன். அப்போது அவர் அப்பா என்னை விரும்பும் நபர் ஏற்கனவே திருமணமானவர். என்று தெரியவந்துள்ளது. இதனால் அவருடனான
தொடர்பை நான் முறித்துக் கொண்டேன்’ என சாதாரண கூலி வேலை செய்யும் தந்தையிடம் மகள் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் சந்தேக நபரின் வீட்டுக்கு பொலிஸார் தகவல் தெரிவித்ததையடுத்து ஒரு பெண் பொலிஸ் நிலையத்தையடைந்தார். முப்பத்துரெண்டு வயதான இப்பெண் இரண்டு பிள்ளைகளின் தாயாவார். ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றும் இவர்
அம்பாறை பிரதேசத்தவராவார். தன் கணவன் பிள்ளைகளுடன் இவர் கொழும்புக்கப்பாலுள்ள ஒரு இடத்தில் வாழ்ந்து வருகிறார்.‘சார் இவர் என் கணவர் எங்களுக்கு இரு பிள்ளைகள் உண்டு. புளொக்கல் வெட்டுவது இவரது
தொழில். பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் நாம் திருமணம் செய்தோம். பெற்றோர்களின் விருப்பப்படி திருமணம் நடந்தது’ என்றார் சந்தேக நபரின் மனைவி. இவர் ஏதோவொன்றை மறைக்க எத்தனிப்பதாக பொலிஸார் சந்தேகம் கொண்டனர். பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.‘சார் இவர் இதற்கு முன்னரும் இவை போன்ற சம்பவமொன்றில் சம்பந்தப்பட்டிருந்தார். இவர்
இவைபோன்ற இளம் பெண்ணொருவரை இதற்கு முன்பு கொலை செய்த குற்ற வழக்கொன்று நீதிமன்றிலுள்ளது’ என்றார். மேலும் சொல்லும்படி பொலிஸார் வேண்டினர். ‘சொல்கிறேன் சர், இன்றைக்கு ஆறு வருடங்களுக்கு முன் பியகம பகுதியில் இவைபோன்று ஒரு இளம் பெண்ணை காதலித்து அப்பெண்ணை கொன்றதாக பொலிஸார் இவரை கைது செய்தனர். இதற்காக இவர் ஒன்பது
மாதங்கள் சிறையிலிருந்தார்’ என்றார் மனைவி.புத்தி சுவாதீனமற்றவனோ எனக் கூறிய பொறுப்பதிகாரி ரூபசிங்க பியகம பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொண்டபோது அச்சமயம் பியகம பொலிஸ் நிலையம் பொறுப்பதிகாரியாக
தாம் கடமையாற்றியது நினைவுக்கு வந்தது. ,தி!u எனக்கு நினைவிருக்கிறது. அவ்விளம் பெண் சாரி அல்லது புடவையொன்றினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார் என்றதுடன் மேலும் இவைபற்றி விபரம் தேடிய போது இவை சம்பந்தமான வழக்கு விசாரணை 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் இருபத்தேழாம் திகதி வெள்ளிக்கிழமை அழைக்கப்பட்டிருந்ததாகவும் மறு விசாரணை ஆகஸ்ட் மாதத்திலிருப்பதாயும் தெரியவந்தது. சந்தேக நபரின் மனைவி தனக்கு தெரிந்தவற்றை பொலிஸாரிடம் தெரிவித்தார்.முன்பு இறந்த பெண்ணுடனான தொடர்பை கணவரின் கையடக்கத் தொலைபேசி மூலம் தானறிந்ததாகவும் ஒரு நாள் கணவர் வேலைக்கு செல்ல வெளியேறிய போது தன் தாயுடம் ஒளிந்து அவரை பின்தொடர்ந்ததாகவும் தன் கணவரும் அப்பெண்ணும் ஹோமகமை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து வெளியேவந்த போது தம்மிடம் சிக்கியதாகவும் அங்கேற்பட்ட பிரச்சினையின் போது அவ்விளம்பெண் தன் காதலன் இரண்டு பிள்ளைகளின் தந்தையென தெரிந்துகொண்டபின் என்
கணவருடனான தொடர்பை நிறுத்தியுள்ளார். இதனை என் கணவர் விரும்பவில்லை.அப்பெண்ணின் ஆதரவைப் பெற தொடர்ந்து முயற்சி செய்துள்ளார். இப்பெண்ணின் பின்னால் சென்று தொந்தரவு செய்துள்ளார். அன்றிவர் வீட்டிலிருந்து வெளியேறியபோது மஹரகமை
பெண்ணுடன் யுத்தத்திலீடுபட வேண்டியுள்ளது எனக் கூறி பாரிய கத்தியை கூர்மை செய்து எடுத்துச் சென்றுள்ளார்.அன்று வீட்டிலிருந்து வெளியேறியவர் இரண்டு நாட்களாக வீடு திரும்பாததால் இவரது மனைவி தன் கணவரை காணவில்லையென நவகமுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதன் பின்னர் தான் கொலை பற்றிய சம்பவத்தையும் கணவர் விஷமருந்திய விடயத்தையும் மனைவி அறிந்துள்ளார்.ஒரு கொலையை பற்றி பின் தொடர்ந்தபோது மற்றுமொரு கொலை பற்றிய தகவல் வெளியானதாக பொலிஸ்
பரிசோதகர் தெரிவித்தார். பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோனின்
ஆலேசானையையடுத்து மஹரகமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிரோஷன ரூபசிங்கவின் பணிப்பின் பேரில் குற்ற தடுப்பு பிரிவின் பதில் பொறுப்பதிகாரி அசோக ரணபாஹ¤ சார்ஜன்ட் குணதிலக, ஜயந்த, கான்ஸ்டபிள்களான பெரகும், கருணாரத்ன, லக்மால் ஆகியோர் விசாரணைகளிலீடுபட்டனர்.
நன்றி : ஜே

நேசமுடன் ஹாசிம்
- ilakkiyanபண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
- Sponsored content
Similar topics
» தமிழர்களின் நாக்குகளை அறுத்தனர் சரண் அடைந்த விடுதலைப்புலிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர்; இலங்கை இறுதிக்கட்ட போரில் நடந்த கொடூரம் பற்றி சிங்கள வீரர் `பகீர்' தகவல்
» கொலை, கொள்ளை & பாலியல் பலாத்காரம் - கிரைம்
» போதையால் பாதை மாறும் மாணவர்கள்
» சைபர் கிரைம் விழிப்புணர்வு.
» பேஸ்புக் பற்றி சைபர் கிரைம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1