ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்று தணியும் எம் சுதந்திர தாகம்

+9
அன்பு தளபதி
கலைவேந்தன்
ஹாசிம்
Aathira
சரவணன்
சபீர்
kilaisyed
ஹனி
ப்ரியா
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

என்று தணியும் எம் சுதந்திர தாகம் - Page 2 Empty என்று தணியும் எம் சுதந்திர தாகம்

Post by ப்ரியா Sun Apr 11, 2010 8:18 am

First topic message reminder :

என்று தணியும் எம் சுதந்திர தாகம்

பொன்னேட்டில் பொறித்து வைத்தால் போதுமா ?
மண் விட்டு வந்த அவலம் தீருமோ ?
கடுடனைக் கண்ட அரவத்தின் அச்சம்
புயலாய் தாக்கும் டெங்கு நோயின் சொச்சம்

வீடு வாசல் சொந்தம் இழந்தோம்
வீதியோரம் கைகளை இழந்தோம்
வற்றிய வயிறு பாசம் மறந்தது
பற்றிய கைகள் பலம் இழந்தது

முக்கால் குழியில் முப்பது பேர்களாணோம்
அக்கம் பக்கம் அசைந்தால் தொல்லை
அகதிகள் என்ற முத்திரை குத்தும்
பட்டறையின் குத்திகள் நாங்களாம்

முகாம்களுக்குள்ளே பூச்சிகளாய்
மேனி எங்கும் முத்தான பழம் வாங்கி
அகதி என்ற பட்டத்தால் அட்டை வருகுது
அது தாங்கி வரும் புள்ளியில் மட்டம் தெரியுது

புட்டிப்பால் தேடி பிள்ளை அழுகுது
தன கை விரலை வாய்தனிலே விட்டு உமிழ் கின்றது
போசாக்கு எங்களுக்கு வெகு தூரம்
பாசாங்கு காரர்கள் எம்மருகில் .......

சுதந்திர காற்றை சுவாசித்த நாங்கள்
எம் மண்வாசனையில் வாழ்ந்த நாங்கள்
எம் உறவுகளுடன் ஒன்றாக உண்ட நாங்கள்
இன்று சிறகொடிக்கப்பட்டு முட்கம்பிகளுக்குள் நாங்கள்

என்று தணியும் எம் சுதந்திர தாகம்
என்னதான் இருந்தாலும் இதை நினைத்துப் பார்க்க தவறுவதில்லை
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down


என்று தணியும் எம் சுதந்திர தாகம் - Page 2 Empty Re: என்று தணியும் எம் சுதந்திர தாகம்

Post by ilakkiyan Sun Apr 11, 2010 1:05 pm

பிச்ச wrote:கவிதை துயரத்தை அழகாக படம்பிடித்து காட்டுகிறது.
அருமை அருமை. வாழ்த்துகள்!!! என்று தணியும் எம் சுதந்திர தாகம் - Page 2 677196 என்று தணியும் எம் சுதந்திர தாகம் - Page 2 677196 என்று தணியும் எம் சுதந்திர தாகம் - Page 2 677196
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

என்று தணியும் எம் சுதந்திர தாகம் - Page 2 Empty Re: என்று தணியும் எம் சுதந்திர தாகம்

Post by ப்ரியா Sun Apr 11, 2010 3:29 pm

நன்றி நன்றி நன்றி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

என்று தணியும் எம் சுதந்திர தாகம் - Page 2 Empty Re: என்று தணியும் எம் சுதந்திர தாகம்

Post by பாரதிப்பிரியன் Sun Apr 11, 2010 11:08 pm

எமக்கும் ஒரு காலம் எம் யாவருக்குள்ளும் இது ஒரு கேள்விதான்...
எமக்கும் ஒரு காலம் வந்தே தீரும்..
கவிதை அருமை, பாராட்டுக்கள்
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

என்று தணியும் எம் சுதந்திர தாகம் - Page 2 Empty Re: என்று தணியும் எம் சுதந்திர தாகம்

Post by சிவா Sun Apr 11, 2010 11:34 pm

சிறைவாசம் தரும் வலிமை, முள் வேலிக்குள் முடங்கிய மக்கள் எழுச்சி பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை. இமயம் வென்றவன் தமிழன், கடாரம் வென்றவனும் எம் தமிழனே... இந்த முட்கம்பிகளுக்குள்ளா முடங்கப் போகிறான்!


என்று தணியும் எம் சுதந்திர தாகம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்று தணியும் எம் சுதந்திர தாகம் - Page 2 Empty Re: என்று தணியும் எம் சுதந்திர தாகம்

Post by சம்சுதீன் Sun Apr 11, 2010 11:45 pm

என்று தணியும் எம் சுதந்திர தாகம் - Page 2 677196 என்று தணியும் எம் சுதந்திர தாகம் - Page 2 677196 என்று தணியும் எம் சுதந்திர தாகம் - Page 2 677196
ஹனி wrote:கவலை வேண்டாம் ப்ரியா இதுவும் கடந்து போகும்.
உங்கள் கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
என்று தணியும் எம் சுதந்திர தாகம் - Page 2 359383 என்று தணியும் எம் சுதந்திர தாகம் - Page 2 359383 என்று தணியும் எம் சுதந்திர தாகம் - Page 2 678642
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

என்று தணியும் எம் சுதந்திர தாகம் - Page 2 Empty Re: என்று தணியும் எம் சுதந்திர தாகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum