ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்று தணியும் எம் சுதந்திர தாகம்

+9
அன்பு தளபதி
கலைவேந்தன்
ஹாசிம்
Aathira
சரவணன்
சபீர்
kilaisyed
ஹனி
ப்ரியா
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என்று தணியும் எம் சுதந்திர தாகம் Empty என்று தணியும் எம் சுதந்திர தாகம்

Post by ப்ரியா Sun Apr 11, 2010 8:18 am

என்று தணியும் எம் சுதந்திர தாகம்

பொன்னேட்டில் பொறித்து வைத்தால் போதுமா ?
மண் விட்டு வந்த அவலம் தீருமோ ?
கடுடனைக் கண்ட அரவத்தின் அச்சம்
புயலாய் தாக்கும் டெங்கு நோயின் சொச்சம்

வீடு வாசல் சொந்தம் இழந்தோம்
வீதியோரம் கைகளை இழந்தோம்
வற்றிய வயிறு பாசம் மறந்தது
பற்றிய கைகள் பலம் இழந்தது

முக்கால் குழியில் முப்பது பேர்களாணோம்
அக்கம் பக்கம் அசைந்தால் தொல்லை
அகதிகள் என்ற முத்திரை குத்தும்
பட்டறையின் குத்திகள் நாங்களாம்

முகாம்களுக்குள்ளே பூச்சிகளாய்
மேனி எங்கும் முத்தான பழம் வாங்கி
அகதி என்ற பட்டத்தால் அட்டை வருகுது
அது தாங்கி வரும் புள்ளியில் மட்டம் தெரியுது

புட்டிப்பால் தேடி பிள்ளை அழுகுது
தன கை விரலை வாய்தனிலே விட்டு உமிழ் கின்றது
போசாக்கு எங்களுக்கு வெகு தூரம்
பாசாங்கு காரர்கள் எம்மருகில் .......

சுதந்திர காற்றை சுவாசித்த நாங்கள்
எம் மண்வாசனையில் வாழ்ந்த நாங்கள்
எம் உறவுகளுடன் ஒன்றாக உண்ட நாங்கள்
இன்று சிறகொடிக்கப்பட்டு முட்கம்பிகளுக்குள் நாங்கள்

என்று தணியும் எம் சுதந்திர தாகம்
என்னதான் இருந்தாலும் இதை நினைத்துப் பார்க்க தவறுவதில்லை
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

என்று தணியும் எம் சுதந்திர தாகம் Empty Re: என்று தணியும் எம் சுதந்திர தாகம்

Post by ஹனி Sun Apr 11, 2010 8:53 am

கவலை வேண்டாம் ப்ரியா இதுவும் கடந்து போகும்.
உங்கள் கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்று தணியும் எம் சுதந்திர தாகம் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

என்று தணியும் எம் சுதந்திர தாகம் Empty Re: என்று தணியும் எம் சுதந்திர தாகம்

Post by kilaisyed Sun Apr 11, 2010 9:00 am

அருமையான கவிதை நன்றி


என்று தணியும் எம் சுதந்திர தாகம் Kilaisyedsignaturecopy
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Back to top Go down

என்று தணியும் எம் சுதந்திர தாகம் Empty Re: என்று தணியும் எம் சுதந்திர தாகம்

Post by சபீர் Sun Apr 11, 2010 10:24 am

ஹனி wrote:கவலை வேண்டாம் ப்ரியா இதுவும் கடந்து போகும்.
உங்கள் கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சியர்ஸ்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

என்று தணியும் எம் சுதந்திர தாகம் Empty Re: என்று தணியும் எம் சுதந்திர தாகம்

Post by ப்ரியா Sun Apr 11, 2010 11:02 am

நன்றி நண்பர்களே நன்றி நன்றி நன்றி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

என்று தணியும் எம் சுதந்திர தாகம் Empty Re: என்று தணியும் எம் சுதந்திர தாகம்

Post by சரவணன் Sun Apr 11, 2010 11:13 am

கவிதை துயரத்தை அழகாக படம்பிடித்து காட்டுகிறது.
அருமை அருமை. வாழ்த்துகள்!!! என்று தணியும் எம் சுதந்திர தாகம் 677196 என்று தணியும் எம் சுதந்திர தாகம் 677196 என்று தணியும் எம் சுதந்திர தாகம் 677196


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

என்று தணியும் எம் சுதந்திர தாகம் Empty Re: என்று தணியும் எம் சுதந்திர தாகம்

Post by Aathira Sun Apr 11, 2010 12:09 pm

ஹனி wrote:கவலை வேண்டாம் ப்ரியா இதுவும் கடந்து போகும்.
உங்கள் கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
என்று தணியும் எம் சுதந்திர தாகம் 678642 என்று தணியும் எம் சுதந்திர தாகம் 678642 என்று தணியும் எம் சுதந்திர தாகம் 678642 என்று தணியும் எம் சுதந்திர தாகம் 678642 என்று தணியும் எம் சுதந்திர தாகம் 678642 என்று தணியும் எம் சுதந்திர தாகம் 678642 என்று தணியும் எம் சுதந்திர தாகம் 678642 என்று தணியும் எம் சுதந்திர தாகம் 678642 என்று தணியும் எம் சுதந்திர தாகம் 154550 என்று தணியும் எம் சுதந்திர தாகம் 154550 என்று தணியும் எம் சுதந்திர தாகம் 154550 என்று தணியும் எம் சுதந்திர தாகம் 154550 என்று தணியும் எம் சுதந்திர தாகம் 154550 என்று தணியும் எம் சுதந்திர தாகம் 154550 என்று தணியும் எம் சுதந்திர தாகம் 154550 என்று தணியும் எம் சுதந்திர தாகம் 154550


என்று தணியும் எம் சுதந்திர தாகம் Aஎன்று தணியும் எம் சுதந்திர தாகம் Aஎன்று தணியும் எம் சுதந்திர தாகம் Tஎன்று தணியும் எம் சுதந்திர தாகம் Hஎன்று தணியும் எம் சுதந்திர தாகம் Iஎன்று தணியும் எம் சுதந்திர தாகம் Rஎன்று தணியும் எம் சுதந்திர தாகம் Aஎன்று தணியும் எம் சுதந்திர தாகம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என்று தணியும் எம் சுதந்திர தாகம் Empty Re: என்று தணியும் எம் சுதந்திர தாகம்

Post by ஹாசிம் Sun Apr 11, 2010 12:11 pm

உணர்வு கவிகளாய் என்று தணியும் எம் சுதந்திர தாகம் 677196 என்று தணியும் எம் சுதந்திர தாகம் 677196 என்று தணியும் எம் சுதந்திர தாகம் 677196


நேசமுடன் ஹாசிம்
என்று தணியும் எம் சுதந்திர தாகம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

என்று தணியும் எம் சுதந்திர தாகம் Empty Re: என்று தணியும் எம் சுதந்திர தாகம்

Post by கலைவேந்தன் Sun Apr 11, 2010 12:13 pm

Aathira wrote:
ஹனி wrote:கவலை வேண்டாம் ப்ரியா இதுவும் கடந்து போகும்.
உங்கள் கவிதை அருமை என்று தணியும் எம் சுதந்திர தாகம் 677196 என்று தணியும் எம் சுதந்திர தாகம் 677196 என்று தணியும் எம் சுதந்திர தாகம் 677196
என்று தணியும் எம் சுதந்திர தாகம் 678642 என்று தணியும் எம் சுதந்திர தாகம் 678642 என்று தணியும் எம் சுதந்திர தாகம் 678642 என்று தணியும் எம் சுதந்திர தாகம் 678642 என்று தணியும் எம் சுதந்திர தாகம் 678642 என்று தணியும் எம் சுதந்திர தாகம் 678642 என்று தணியும் எம் சுதந்திர தாகம் 678642 என்று தணியும் எம் சுதந்திர தாகம் 678642 என்று தணியும் எம் சுதந்திர தாகம் 154550 என்று தணியும் எம் சுதந்திர தாகம் 154550 என்று தணியும் எம் சுதந்திர தாகம் 154550 என்று தணியும் எம் சுதந்திர தாகம் 154550 என்று தணியும் எம் சுதந்திர தாகம் 154550 என்று தணியும் எம் சுதந்திர தாகம் 154550 என்று தணியும் எம் சுதந்திர தாகம் 154550 என்று தணியும் எம் சுதந்திர தாகம் 154550

என்று தணியும் எம் சுதந்திர தாகம் 678642 என்று தணியும் எம் சுதந்திர தாகம் 154550



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

என்று தணியும் எம் சுதந்திர தாகம் Empty Re: என்று தணியும் எம் சுதந்திர தாகம்

Post by அன்பு தளபதி Sun Apr 11, 2010 12:58 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

என்று தணியும் எம் சுதந்திர தாகம் Empty Re: என்று தணியும் எம் சுதந்திர தாகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum