புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_c10உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_m10உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_c10 
90 Posts - 71%
heezulia
உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_c10உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_m10உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_c10உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_m10உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_c10உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_m10உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_c10உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_m10உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_c10உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_m10உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_c10உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_m10உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_c10 
255 Posts - 75%
heezulia
உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_c10உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_m10உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_c10உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_m10உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_c10உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_m10உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_c10 
8 Posts - 2%
prajai
உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_c10உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_m10உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_c10உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_m10உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_c10உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_m10உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_c10உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_m10உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_c10 
3 Posts - 1%
Barushree
உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_c10உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_m10உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_c10உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_m10உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 12, 2010 1:56 pm

இந்​தி​யர் என்ற முறை​யில் ஒவ்​வொ​ரு​வ​ரும் புவி​வெப்​பத்​தைக்குறைக்க சில வழி​கள் இருக்​கின்​றன. மின்​சா​ரத்தை அள​வா​கப் பயன்​ப​டுத்​து​வது,​ வாக​னப் பயன்​பாட்​டைக் குறைத்​துக்​கொள்​வது,​
சீர்​வளி அரங்​கு​கள் மற்​றும் குளிர்​ப​தன பெட்டி பயன்​பாட்டை கட்​டுக்​குள் வைப்​பது போன்​ற​வற்றை மேற்​கொள்​ள​லாம். இவை யாவற்​றை​யும் காட்​டி​லும் மிக அதி​க​மாக ஒரு மனி​தன் இந்​தப் புவிக்கு நன்மை செய்ய விரும்​பி​னால்,​ அவர் சைவ உண​வுக்கு மாறு​வ​தன் மூலம் அதைச் செய்ய முடி​யும்.

அண்​மை​யில் மத்​திய சுற்​றுச்​சூ​ழல் அமைச்​சர் ஜெய்​ராம் ரமேஷ் குறிப்​பி​டு​கை​யில் "மாட்​டி​றைச்சி சாப்​பி​டு​வதை நிறுத்​து​வ​தன் மூலம் புவி​வெப்​பத்​தைக் குறைக்​க​லாம்' என்று கூறிய கருத்து உண்​மையே.
இதை நோபல் பரிசு பெற்​ற​வ​ரும் ஐக்​கி​ய​நா​டு​க​ளின் ஒரு பிரி​வா​கிய பரு​வ​நிலை மாற்​றத்​துக்​கான சர்​வ​தேச அமைப்​பின் தலை​வர் ராஜேந்​தர் கே.பச்​செüரி பல கருத்​த​ரங்​கு​க​ளில் தொடர்ந்து வலி​யு​றுத்தி வரு​கி​றார்.

ஒரு கிலோ மாட்​டி​றைச்​சி​யைத் தவிர்ப்​ப​தன் மூலம் வளி​மண்​ட​லத்​தில் 36.4 கிலோ கரி​ய​மில வாயு கலப்​ப​தைத் தவிர்க்க முடி​யும் என்று அவர் சொல்​வது வெறும் புள்​ளி​வி​வ​ரம் அல்ல. நடை​முறை வாழ்க்​கைக்கு
சாத்​தி​ய​மா​ன​தும்​கூட. ஆடு,​ மாடு​கள் வளர்ப்​ப​தற்​காக அழி​ப​டும் காடு​கள்,​ இறைச்​சியை வேறு இடங்​க​ளுக்​குக் கொண்டு செல்​வ​தற்​கான வாக​னப் போக்​கு​வ​ரத்து,​ இறைச்​சியை குளிர்​ப​த​னப் பெட்​டி​யில் வைத்​தி​ருத்​தல் போன்ற தொடர்​ந​ட​வ​டிக்​கை​யால் ஏற்​ப​டும் கரி​ய​மில வாயுவை கணக்​கிட்டு இந்​தக் கணக்​கீடு செய்​யப்​ப​டு​கி​றது.

இ​றைச்​சிக் கடை​கள் என்​பது ஊருக்கு ஒரு சில​வாக இருந்த நாள்​கள் என்​பது முற்​றி​லு​மாக மாறிப்​போய்,​ இப்​போது எல்லா நாள்​க​ளி​லும் எல்லா இடங்​க​ளி​லும் தெரு​வுக்​குத் தெரு இறைச்​சிக் கடை​க​ளும்,​ பிரி​யா​ணிக் கடை​க​ளும் இருப்​ப​தைக் காண்​கி​றோம். 2006 ம் ஆண்டு உல​கம் முழு​வ​தும் 28 கோடி டன் இறைச்சி உண​வுக்​காக பயன்​ப​டுத்​தப்​பட்​டுள்​ளது. இது ஐம்​பது ஆண்​டு​க​ளுக்கு முன்பு இருந்த அள​வைக் காட்​டி​லும் 5 மடங்கு அதி​கம்.

ஒரு எக்​டேர் நிலப்​ப​ரப்​பில் வேளாண்மை செய்து உரு​வாக்​கப்​ப​டும் காய்​கறி,​ கனி​கள் பருப்​பு​வ​கை​கள் மூலம் ஒரு ஆண்​டுக்கு 30 பேருக்கு உண​வ​ளிக்க முடி​யும். ஆனால் இதே நிலப்​ப​ரப்பை கால்​நடை
வளர்ப்​புக்​குப்பயன்​ப​டுத்தி அதன் மூலம் கிடைக்​கும் முட்டை,​ பால்,இறைச்சி ஆகி​ய​வற்​றின் மூலம் ஒரு ஆண்​டுக்கு 10 பேருக்கு மட்​டுமே உண​வ​ளிக்க முடி​யும் என்​றும் கணக்​கி​டப்​ப​டு​கி​றது.

ஒரு கிலோ கிராம் மாட்​டி​றைச்சி பெறு​வ​தற்கு 10 கிலோ கால்​ந​டைத் தீவ​னம் தேவைப்​ப​டு​கி​றது. ஒரு கிலோ பன்​றிக் கறிக்கு 5 கிலோ தானி​ய​மும் ஒரு கிலோ கோழிக்​க​றிக்கு 3 கிலோ தானி​யம் தேவை​யாக இருக்​கி​றது. ஆனால் இந்த தானி​யத்​தைக் கொண்டு பல வேளை உணவை ஒரு மனி​தன் உண்ண முடி​யும். மேலும்,​ காய்​கறி உண​வைச் சமைக்​கத் தேவைப்​ப​டும் எரி​சக்​தி​யைக் காட்​டி​லும் இறைச்சி உணவு தயா​ரிக்க 25 மடங்கு எரி​சக்தி தேவை​யாக இருக்​கி​றது. இவை யாவற்​றை​யும் கருத்​தில் கொள்​ளும்​போது,​ ஒரு​வர் சைவ உண​வுக்கு மாறு​வது மண்​ணு​ல​கிற்கு மட்​டு​மல்ல,​ வளி​மண்​ட​லத்​திற்​கும் நன்மை செய்ய
முடி​யும்.

சைவ உணவு மனி​த​ருக்கு எளி​மை​யான உணவு என்​ப​து​டன்,​ வளி​மண்​ட​லத்தை மாசு​ப​டுத்​தும் பசுமை இல்ல வாயுக்​க​ளில் கரி​ய​மில வாயு​வை​விட 30 மடங்​கும் அதிக தீமை விளை​விக்​கும் மீத்​தேன் வாயுக்கு இறைச்சி கார​ண​மாக இருக்​கி​றது என்​பதை எண்​ணும் போது,​ இந்​தி​யர்​கள் ஒவ்​வொ​ரு​வ​ரும்
மாமிச உண​வைத் தவிர்ப்​ப​தும்,​ வச​தி​க​ளைக் குறைத்​துக் கொண்டு எளிய வாழ்க்கை வாழ்​வ​தும் அர்த்​த​முள்ள வாழ்க்​கை​யாக இருக்​கும். மேலும்,​ புவி வெப்​பத்​தைக் குறைத்து பரு​வ​நிலை மாற்​றங்​களை
கட்​டுக்​குள் கொண்​டு​வ​ர​வும் உத​வும். ஒவ்​வொ​ரு​வ​ரும் தங்​க​ளால் இயன்ற அள​வில் வளி​மண்​ட​லத்​தைக் காப்​பது என்று உறு​தியை ஏற்​றுக் கொண்​டால்,​ புவி​யைக் காக்​க​லாம். நாடு அத​ன​ள​வில் பசுமை இல்ல வாயுக்​க​ளைக் குறைக்க முற்​ப​டும்​போது குடி​ம​கன்​க​ளா​கிய நாமும் நம்​மால் முடிந்த பங்​க​ளிப்​பைச் செய்​தால் என்ன!

நன்றி: தினமணி

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 12, 2010 2:00 pm

ஆம் உண்மையே குளிர்பதன பெட்டிகளில் பயன்படும் வாயுவான
freeon 12 மிக பெரும் பதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 12, 2010 2:04 pm

maniajith007 wrote:ஆம் உண்மையே குளிர்பதன பெட்டிகளில் பயன்படும் வாயுவான
freeon 12 மிக பெரும் பதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது
உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். 677196 உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். 677196

முன்பெல்லாம் குளிர் பதன பெட்டிகளிலிருந்து வரும் CFC (chlorofluorocarbon) ஓசோனில் ஓட்டையை
ஏற்ப்படுத்துவதாக நிருபிக்கப்பட்டது. பின்னர் CFC Free குளிர்பதன பெட்டிகள்
தயாரிக்கப்பட்டண.

இப்போது freeon 12 வேறா? அது என்ன கொஞ்சம் விளங்க சொன்னால் நன்று.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 12, 2010 2:04 pm

எளிய வாழ்க்கை வாழ்​வ​தும் அர்த்​த​முள்ள வாழ்க்​கை​யாக இருக்​கும்.

வாழ்வை அர்த்தமாக்க ஒவ்வொருவரும் முயல்வோ. பயதரும் பதிவு.. நன்றி சரண்..
உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். 678642 உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். 154550

உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Aஉலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Aஉலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Tஉலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Hஉலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Iஉலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Rஉலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Aஉலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 12, 2010 2:06 pm

Aathira wrote:எளிய வாழ்க்கை வாழ்​வ​தும் அர்த்​த​முள்ள வாழ்க்​கை​யாக இருக்​கும்.

வாழ்வை அர்த்தமாக்க ஒவ்வொருவரும் முயல்வோ. பயதரும் பதிவு.. நன்றி சரண்..
உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். 678642 உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். 154550

நீங்க வெச்சா நான் வெச்சா மேடம்?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 12, 2010 2:07 pm

maniajith007 wrote:ஆம் உண்மையே குளிர்பதன பெட்டிகளில் பயன்படும் வாயுவான
freeon 12 மிக பெரும் பதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது

சியர்ஸ் சியர்ஸ்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். Logo12
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 12, 2010 2:08 pm

பிச்ச wrote:
maniajith007 wrote:ஆம் உண்மையே குளிர்பதன பெட்டிகளில் பயன்படும் வாயுவான
freeon 12 மிக பெரும் பதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது
உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். 677196 உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும். 677196

முன்பெல்லாம் குளிர் பதன பெட்டிகளிலிருந்து வரும் CFC (chlorofluorocarbon) ஓசோனில் ஓட்டையை
ஏற்ப்படுத்துவதாக நிருபிக்கப்பட்டது. பின்னர் CFC Free குளிர்பதன பெட்டிகள்
தயாரிக்கப்பட்டணன்.

இப்போது freeon 12 வேறா? அது என்ன கொஞ்சம் விளங்க சொன்னால் நன்று.

cfc இல்லாத பெட்டிகள் என்பதில் அம்மோனியா பயன்படுத்துகிறார்கள் ஆனாலும் இன்னும் ac க்களில் cfc எனப்படும் chlorofluorocarbon பயன்படுகிறது
இதில் இரண்டு வகை உள்ளது freon 12 மற்றும் freon 22

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 12, 2010 2:10 pm

maniajith007 wrote:

cfc இல்லாத பெட்டிகள் என்பதில் அம்மோனியா பயன்படுத்துகிறார்கள் ஆனாலும் இன்னும் ac க்களில் cfc எனப்படும் chlorofluorocarbon பயன்படுகிறது
இதில் இரண்டு வகை உள்ளது freon 12 மற்றும் freon 22

இது வேறா? பகிர்வுக்கு நன்றி!!!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக