புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_c10 
29 Posts - 60%
heezulia
பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_c10 
194 Posts - 73%
heezulia
பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_c10 
8 Posts - 3%
prajai
பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_c10பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_m10பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்!

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Apr 15, 2010 2:45 am

பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Woman1

வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தாலும், வீட்டில் இருக்கும் பெண்ணாக இருந்தாலும், ஒரு வீட்டில் கணவனை விட, அதிகம் வேலை செய்வது பெண்கள் தான்.

அதுபோல, ஆண்களை விட, அதிக நோய்களுக்கு ஆட்படுவதும் பெண்கள்தான். இதனால், ஆண்களை விட, பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது முக்கியம்.
பெண்களைத் தாக்கும் நோய்களில், முக்கியமாக ஐந்து நோய்கள் தான் பெரும்பாலோரை பயமுறுத்துகின்றன. அவை:

1. இதய நோய்.

2. மார்பக புற்றுநோய்.

3. ஆஸ்டோபோரோசிஸ் என்ற எலும்புகள் அப்பளமாக நொறுங்கும் நோய்.

4. டிப்ரஷன் என்ற சோர்வு நிலை.

5. ஆட்டோ இம்யூன் நோய்கள் என்ற நூற்றுக்கும் மேற்பட்ட துணை நோய்கள்.

1. இதய நோய்!மாரடைப்புக்கு இலக்காவதில் ஆண்கள் தான் அதிகம் என்கிற தோற்றம் சமூகத்தில் உள்ளது. உண்மை யில், ஆண்களை விட, மாரடைப்பு, இதய நோய்க்கு ஆளாவதிலும், இறப் பதிலும் பெண்கள் தான் அதிகம். பெண்களில் இறப்பதற்கு காரணமாக இருக்கும் நோய்களில், 29 சதவீதத்தை இதய நோய்கள் ஆக்ரமிக்கின்றன.

இதற்கு காரணம், ஆண்களை போல பெண்களின் வாழ்க்கை முறையிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது தான். ஆண்களை போலவே, சிகரட் பிடிப்பது மட்டுமின்றி, பான் பராக் போன்ற புகையிலை பொருட்கள் பயன்படுத்தும் பெண்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
பெண்களுக்கு சுரப்பிகளின் செயல்பாடுகள் மிக முக்கியம். இப்படிப்பட்ட பழக்க வழக்க மாற்றங்களால், பெண்களின் சுரப்பிகளின் செயல் பாடும் மாறுகிறது. இதய நோய் வர இவையெல்லாம் முக்கிய காரணங்கள்.

2. மார்பக புற்றுநோய்!பெண்களுக்கு பொதுவாக வரும் நோய்களில் முக்கியமான இரண்டாவது நோய் மார்பக புற்று நோய்; பெண்களை அதிகம் பலி வாங்கும் புற்றுநோய்களின் பட்டியலில் இது இரண்டாவதாக உள்ளது. இறுதி மாதவிடாய்க்கு பின், பெண்கள் பலரும் குண்டாகி விடுகின்றனர்; அவர்களின் சுரப்பிகள் செயல்பாடு அதிகரிப்பதாலும், போது மான உடற்பயிற்சி இல்லாமல் இருப்பதாலும் மார்பக புற்றுநோய் வருகிறது.

இதெல்லாம், பத்தாண்டுக்கு முன் இருந்த பெண்களின் நிலையை வைத்து நிர்ணயிக் கப்பட்டது. இப்போது, பெண்கள் சிலர் சிகரட், மதுவால் ஈர்க்கப்பட்டு, உணவு, வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம். எனவே, முப்பது வயதிற்கு பின், 'மெமோகிராம்' பரிசோதனை செய்து, மார்பக புற்றுநோய் இருக்கிறதா என்று அறிந்து கொள்வது நல்லது. அதன் பின், ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்வது நல்லது. முப்பது வயதை நெருங்கும் போதே, மார்பகத்தை அழுத்திப் பார்த்தால் வலி தெரியும். அப்படி வலி இருந்தால் அதுவே முதல் அறிகுறி; டாக்டரிடம் செல்ல வேண்டிய எச்சரிக்கை.

3. ஆஸ்டோபோரோசிஸ்!
பெண்களில் 68 சதவீதம் பேரை பாதிக்கும் எலும்பு பாதிப்பு நோய் இது; எலும்புகள் பலவீனம் அடைவதால், இவர்கள் தடுக்கி விழுந்தால் கூட, எலும்பு முறிவு சுலபமாக ஏற்படும்.

பெண்களுக்கு முப்பது வயது வரை தான் எலும்புகள் வளரும். அதன் பின், சாப்பிடும் உணவு வகைகளால் தான் எலும்புகள் திடத்தன்மையை காக்க முடியும்.

பெண்களின் வேலை, மனஅழுத்தம், சோர்வு உட்பட பல காரணங்களால் எலும்பு தேய்மானம் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதால், குழந்தை பருவத்தில் இருந்தே எலும்பு பாதுகாப்புக்கு பெண்கள் தனி கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
வைட்டமின் 'டி' சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது நல்லது. 65 வயதான பின், தடுக்கினாலும், எலும்பு முறிவு அடிக்கடி ஏற்படும்.

4. டிப்ரஷன்!பல்வேறு, சூழ்நிலை காரணமாக, ஆணை விட, பெண்ணுக்கு தான் அதிக அளவில் சோர்வு, மன அழுத்தம் வருகிறது. 'எட்டில் ஒரு பெண் வீதம் மன அழுத்தம், சோர்வு இருக்கிறது' என்று, தேசிய மன சுகாதார ஆராய்ச்சி மையம் கூறுகிறது.

எதற்கெடுத்தாலும் பதட்டம், கவலை, படபடப்பு போன்றவை தான் இதற்கு அறிகுறிகள். அதை தடுத்துக்கொள்ள வேண்டியது பெண்ணிடம் தான் உள்ளது. டிப்ரஷனை வர விடாமல், மனதை சீராக வைத்துக் கொண்டால், இதய நோய் உட்பட மன அழுத்த நோய்களை வர விடாமல் தவிர்க்கலாம்.

5. ஆட்டோ இம்யூன் நோய்கள்!உடலில் எதிர்ப்பு சக்திகள் குறைந்துவிட்டால், உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறையும்; சுரப்பிகள் செயல்படுவதிலும் மாற்றம் ஏற்படும். பலவீனம் ஏற்படும்; உடலில் பலவீனம் வந்துவிட்டாலே போதும், தொற்று நோய்கள் உட்பட பல நோய்கள் பெண்களை பாதிக்க வைக்ககாத் திருக்கின்றன. இப் படிப்பட்ட நோய்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை உள்ளன; இவற்றில், ஆண்களை விட, பெண்களை தான் அதிகம் பாதிக்கின்றன என்கிறது உலக சுகாதார மையம்.

பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 15, 2010 10:25 am

இருபாலார்களும் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று விடயம்

நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 15, 2010 10:32 am

பயனுள்ள தகவல் அப்பு தம்பி...! பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! 678642

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 15, 2010 10:37 am

அருமையான தகவல் நன்றி பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! 678642 பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! 678642

நேசமுடன் ஹாசிம்
பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Thu Apr 15, 2010 11:10 am

நல்ல தகவல்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 16, 2010 1:39 am

சபீர் wrote:இருபாலார்களும் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று விடயம்

நன்றி

நிச்சியமாக சபீர்.

பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 16, 2010 1:40 am

கலை wrote:பயனுள்ள தகவல் அப்பு தம்பி...! பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! 678642
நன்றி நன்றி

பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 16, 2010 1:40 am

ஹாசிம் wrote:அருமையான தகவல் நன்றி பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! 678642 பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! 678642
நன்றி நன்றி

பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 16, 2010 1:41 am

pgasok wrote:நல்ல தகவல்
நன்றி நன்றி

பெண்களை பயமுறுத்தும் அந்த 5 நோய்கள்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக