புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிர்கிஸ்தானில் கிளர்ச்சி; அதிபர் தப்பியோட்டம் : ஆட்சி எதிரணி வசம் Poll_c10கிர்கிஸ்தானில் கிளர்ச்சி; அதிபர் தப்பியோட்டம் : ஆட்சி எதிரணி வசம் Poll_m10கிர்கிஸ்தானில் கிளர்ச்சி; அதிபர் தப்பியோட்டம் : ஆட்சி எதிரணி வசம் Poll_c10 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
கிர்கிஸ்தானில் கிளர்ச்சி; அதிபர் தப்பியோட்டம் : ஆட்சி எதிரணி வசம் Poll_c10கிர்கிஸ்தானில் கிளர்ச்சி; அதிபர் தப்பியோட்டம் : ஆட்சி எதிரணி வசம் Poll_m10கிர்கிஸ்தானில் கிளர்ச்சி; அதிபர் தப்பியோட்டம் : ஆட்சி எதிரணி வசம் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
கிர்கிஸ்தானில் கிளர்ச்சி; அதிபர் தப்பியோட்டம் : ஆட்சி எதிரணி வசம் Poll_c10கிர்கிஸ்தானில் கிளர்ச்சி; அதிபர் தப்பியோட்டம் : ஆட்சி எதிரணி வசம் Poll_m10கிர்கிஸ்தானில் கிளர்ச்சி; அதிபர் தப்பியோட்டம் : ஆட்சி எதிரணி வசம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கிர்கிஸ்தானில் கிளர்ச்சி; அதிபர் தப்பியோட்டம் : ஆட்சி எதிரணி வசம் Poll_c10கிர்கிஸ்தானில் கிளர்ச்சி; அதிபர் தப்பியோட்டம் : ஆட்சி எதிரணி வசம் Poll_m10கிர்கிஸ்தானில் கிளர்ச்சி; அதிபர் தப்பியோட்டம் : ஆட்சி எதிரணி வசம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிர்கிஸ்தானில் கிளர்ச்சி; அதிபர் தப்பியோட்டம் : ஆட்சி எதிரணி வசம்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 10, 2010 8:32 pm

கிர்கிஸ்தானில் நடந்த திடீர் கிளர்ச்சி காரணமாக, அந்நாட்டின் ஆட்சிப் பொறுப்பு எதிர்க்கட்சிகள் வசம் வந்தது. அதிபர் குர்மான்பெர்க் பாகியேவ், நாட்டைவிட்டுத் தப்பியோடினார்.

பாதுகாப்புப் படையினருக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையே நடந்த மோதலில் 68 பேர் கொல்லப்பட்டனர்.

சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த நாடுகளில் கிர்கிஸ்தானும் ஒன்று. ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் இராணுவ தளங்கள் இங்குள்ளன. கடந்த 2005இல் அதிபராக இருந்த அஸ்கர் அகாயேவ் என்பவருக்கு எதிராக, எதிர்க்கட்சியினர் கிளர்ச்சி நடத்தினர்.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த குர்மான்பெர்க் பாகியேவ் அதிபராக பொறுப் பேற்றார். இந்தக் கிளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு பாகியேவ்க்கு பெரிதும் உதவியாக இருந்தவர் ரோஜா ஒடுன்பயெவா என்ற பெண்.

ஆட்சி மாறியதும், இவர் வெளியுறவு அமைச்சராக சில காலம் பணியாற்றினார். பின், எதிர்க்கட்சியினருடன் சேர்ந்து கொண்டார். கடந்த சில மாதங்களாக, கிர்கிஸ்தானில் ஊழல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும், விலைவாசி உயர்ந்துள்ளதாகவும் கூறி, எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப் பட்டன.

நேற்று முன்தினம் நள்ளிரவு, இந்த போராட் டம் கிளர்ச்சியாக மாறியது. தலைநகர் பிஷ்கெக்கில் உள்ள அரசு அலுவலகங்களுக்குள் புகுந்த எதிர்க்கட்சியினர், அங்கிருந்த பொருட்களைச் சூரையாடினர். அவர்களுடன் பொதுமக்களும் சேர்ந்து கொண்டனர்.

அதிபர் மாளிகைக்குள்ளும் புகுந்தனர். அங்குள்ள பொருட்களை தூக்கி வெளியில் வீசி, தீ வைத்தனர். வாகனங்கள் எரிக்கப்பட்டன. பாதுகாப்புப் படையினருக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையே நடந்த மோதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 68க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.

இந்த மோதலில் அமைச்சர் ஒருவரும் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.கிளர்ச்சியாளர்களின் கை ஓங்கியதை அடுத்து, அதிபர் பாகியேவ், விமானத்தில் ஏறி, அவருக்கு செல்வாக்கு உள்ள ஓஷ் நகருக்கு தப்பி ஓடி விட்டார். இந்த பெரும் கலவரத்துக்கு இடையே, ஆட்சியை கைப்பற்றி விட்டதாக எதிர்க்கட்சியினர் அறிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ரோஜா ஒடுன்பயெவா தலைமையில், தற்காலிக அரசு அமைத்துள்ளதாகவும் அவர்கள் அறிவித்தனர்.

இதுகுறித்து ஒடுன்பயெவா, நிருபர்களிடம் தெரிவிக்கையில்,

"பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டது. அடுத்த தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கும்" என்றார்.

கிர்கிஸ்தான் தற்காலிக அரசுக்கு, ஆதரவு அளிக்கப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அதே நேரத்தில் அங்கு நடந்த கிளர்ச்சிக்கும், தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக