ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவியே நீ அகதியல்லோ???

+8
ஹனி
அப்புகுட்டி
kalaimoon70
ilakkiyan
antokkuly
கலைவேந்தன்
சரவணன்
ப்ரியா
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பாவியே நீ அகதியல்லோ??? Empty பாவியே நீ அகதியல்லோ???

Post by ப்ரியா Sat Apr 10, 2010 9:46 pm

பாவியே நீ அகதியல்லோ

அகதி எனும் வாழ்வு
யாராலும் உனக்கு வந்தது ?
இறைவன் அதை கொடுத்தான் என்று
பேராண்மை புலம்பித் திரிந்தது..

உண்ணாமல் நாம் இங்கு
உறங்காமல் தினம் தோறும்
உடைகளைத் தேடுகின்றோம்
உறுதியாய் அணிவதற்கு...

தள்ளாத வயதினரும்
தவழும் குழந்தைகளும்
கருவோடு பெண்களும்
கருகித் துடிக்கின்றனர் இங்கே

மர நிழல் உந்தன் வீடு - என
மன அமைதி நீயும் அமைதி கொள்ள
மறுகணம் மாறிப்போகும்
மரத்தடி அவனின் சொந்தம்....

படுப்பதற்கு புல் தரையோ
பாம்பதற்கு நாம் இரையோ
நோயது நொந்து போக
நுளம்பதை வரவழைத்து
அகதிகள் வாழ்வுக்கு அவர்களின் அன்பளிப்பு

குளிப்பதற்கு நீருமில்லை
குடியேற வீடும் இல்லை
படிப்பதற்கு ஆசை கொண்டால்
பாவியே நீ அகதியல்லோ ???
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பாவியே நீ அகதியல்லோ??? Empty Re: பாவியே நீ அகதியல்லோ???

Post by சரவணன் Sat Apr 10, 2010 9:48 pm

பாவியே நீ அகதியல்லோ??? 677196 பாவியே நீ அகதியல்லோ??? 677196 பாவியே நீ அகதியல்லோ??? 677196 பாவியே நீ அகதியல்லோ??? 677196 பாவியே நீ அகதியல்லோ??? 677196 பாவியே நீ அகதியல்லோ??? 677196 பாவியே நீ அகதியல்லோ??? 677196

யாரோ கவிதை எழுத தெரியாதுன்னு சொன்னாங்க எங்க அவங்க. ஆளையே காணோமே!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பாவியே நீ அகதியல்லோ??? Empty Re: பாவியே நீ அகதியல்லோ???

Post by கலைவேந்தன் Sat Apr 10, 2010 9:50 pm

என்னுயிர்த் தமிழர்களின் இன்னல்களை அருமையாய்ப் படம்பிடித்துக்காட்டிய பிரிய தர்ஷிணிக்கு பாராட்டுக்கள்...! பாவியே நீ அகதியல்லோ??? 678642 பாவியே நீ அகதியல்லோ??? 154550

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பாவியே நீ அகதியல்லோ??? Empty Re: பாவியே நீ அகதியல்லோ???

Post by ப்ரியா Sat Apr 10, 2010 9:50 pm

பிச்ச wrote:பாவியே நீ அகதியல்லோ??? 677196 பாவியே நீ அகதியல்லோ??? 677196 பாவியே நீ அகதியல்லோ??? 677196 பாவியே நீ அகதியல்லோ??? 677196 பாவியே நீ அகதியல்லோ??? 677196 பாவியே நீ அகதியல்லோ??? 677196 பாவியே நீ அகதியல்லோ??? 677196

யாரோ கவிதை எழுத தெரியாதுன்னு சொன்னாங்க எங்க அவங்க. ஆளையே காணோமே!

ஓஹ இதுதான் கவிதையா ? அதிர்ச்சி அதிர்ச்சி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பாவியே நீ அகதியல்லோ??? Empty Re: பாவியே நீ அகதியல்லோ???

Post by ப்ரியா Sat Apr 10, 2010 9:51 pm

கலை wrote:என்னுயிர்த் தமிழர்களின் இன்னல்களை அருமையாய்ப் படம்பிடித்துக்காட்டிய பிரிய தர்ஷிணிக்கு பாராட்டுக்கள்...! பாவியே நீ அகதியல்லோ??? 678642 பாவியே நீ அகதியல்லோ??? 154550

நன்றி கலை அண்ணா, தங்கள் சித்தம் என் பாக்கியம் .. நன்றி நன்றி நன்றி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பாவியே நீ அகதியல்லோ??? Empty Re: பாவியே நீ அகதியல்லோ???

Post by சரவணன் Sat Apr 10, 2010 9:53 pm

priyatharshi wrote:
பிச்ச wrote:பாவியே நீ அகதியல்லோ??? 677196 பாவியே நீ அகதியல்லோ??? 677196 பாவியே நீ அகதியல்லோ??? 677196 பாவியே நீ அகதியல்லோ??? 677196 பாவியே நீ அகதியல்லோ??? 677196 பாவியே நீ அகதியல்லோ??? 677196 பாவியே நீ அகதியல்லோ??? 677196

யாரோ கவிதை எழுத தெரியாதுன்னு சொன்னாங்க எங்க அவங்க. ஆளையே காணோமே!

ஓஹ இதுதான் கவிதையா ? அதிர்ச்சி அதிர்ச்சி

அப்படித்தான் நினைக்கிறேன். நானும் உங்களை போலதானே...!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பாவியே நீ அகதியல்லோ??? Empty Re: பாவியே நீ அகதியல்லோ???

Post by ப்ரியா Sat Apr 10, 2010 9:58 pm

பிச்ச wrote:

அப்படியானால் ஈகரையை நனைக்க காத்திருக்கிறது என் கவிதை மழை...
சிரி சிரி சிரி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பாவியே நீ அகதியல்லோ??? Empty Re: பாவியே நீ அகதியல்லோ???

Post by கலைவேந்தன் Sat Apr 10, 2010 10:00 pm

priyatharshi wrote:
கலை wrote:என்னுயிர்த் தமிழர்களின் இன்னல்களை அருமையாய்ப் படம்பிடித்துக்காட்டிய பிரிய தர்ஷிணிக்கு பாராட்டுக்கள்...! பாவியே நீ அகதியல்லோ??? 678642 பாவியே நீ அகதியல்லோ??? 154550

நன்றி கலை அண்ணா, தங்கள் சித்தம் என் பாக்கியம் .. பாவியே நீ அகதியல்லோ??? 678642 பாவியே நீ அகதியல்லோ??? 678642 பாவியே நீ அகதியல்லோ??? 678642

பாவியே நீ அகதியல்லோ??? Icon_smile பாவியே நீ அகதியல்லோ??? Icon_smile பாவியே நீ அகதியல்லோ??? Icon_smile

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பாவியே நீ அகதியல்லோ??? Empty Re: பாவியே நீ அகதியல்லோ???

Post by சரவணன் Sat Apr 10, 2010 10:01 pm

priyatharshi wrote:
பிச்ச wrote:
priyatharshi wrote:
பிச்ச wrote:பாவியே நீ அகதியல்லோ??? 677196 பாவியே நீ அகதியல்லோ??? 677196 பாவியே நீ அகதியல்லோ??? 677196 பாவியே நீ அகதியல்லோ??? 677196 பாவியே நீ அகதியல்லோ??? 677196 பாவியே நீ அகதியல்லோ??? 677196 பாவியே நீ அகதியல்லோ??? 677196

யாரோ கவிதை எழுத தெரியாதுன்னு சொன்னாங்க எங்க அவங்க. ஆளையே காணோமே!

ஓஹ இதுதான் கவிதையா ? அதிர்ச்சி அதிர்ச்சி

அப்படித்தான் நினைக்கிறேன். நானும் உங்களை போலதானே...!
அப்படியானால் ஈகரையை நனைக்க காத்திருக்கிறது என் கவிதை மழை...
சிரி சிரி சிரி

இனி ஈகரைக்கு வரக்கூடாது விடு ஜூட். பாவியே நீ அகதியல்லோ??? 230655 பாவியே நீ அகதியல்லோ??? 230655

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பாவியே நீ அகதியல்லோ??? Empty Re: பாவியே நீ அகதியல்லோ???

Post by ப்ரியா Sat Apr 10, 2010 10:04 pm

பிச்ச wrote:
இனி ஈகரைக்கு வரக்கூடாது விடு ஜூட். பாவியே நீ அகதியல்லோ??? 230655 பாவியே நீ அகதியல்லோ??? 230655

என்ன கோவமா நண்பரே ? அழுகை அழுகை
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பாவியே நீ அகதியல்லோ??? Empty Re: பாவியே நீ அகதியல்லோ???

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum