ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி

3 posters

Go down

டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி Empty டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி

Post by அன்பு தளபதி Sat Apr 10, 2010 8:53 pm

நாக்பூர்: இன்று நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இத்தொடரில் இரண்டாவது முறையாக சென்னை அணி, டெக்கான் சார்ஜர்ஸ் அணியிடம் வீழ்ந்தது.
மூன்றாவது ஐ.பி.எல்., தொடரின் 42வது லீக் போட்டி, நாக்பூரில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், "நடப்பு சாம்பியன்' டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற சென்னை கேப்டன் தோனி, "பேட்டிங்' தேர்வு செய்தார்.
திணறல் "கிங்ஸ்':
சென்னை அணிக்கு வழக்கம் போல முரளி விஜய், ஹைடன் துவக்கம் கொடுத்தனர். ஹைடன் (19) நிலைக்கவில்லை. அதிரடி காட்டிய முரளி விஜய் 23 ரன்கள் எடுத்தார். பின் தோனி (7), மைக்கேல் ஹசி (8), பத்ரிநாத் (6) ஆகியோர் சீரான இடைவெளியில் வெளியேற, சென்னை அணியின் ரன்வேகம் குறைந்தது. ரெய்னா மட்டும் அரை சதம் (52) அடித்து ஆறுதல் தந்தார். மற்ற வீரர் ஏமாற்ற, சென்னை அணி 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்தது.
சுமன் அபாரம்:
மிக எளிய இலக்கை விரட்டிய டெக்கான் அணிக்கு கேப்டன் கில்கிறிஸ்ட், 7 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். மோனிஷ் மிஸ்ரா (21), ரோகித் சர்மா (8) நீடிக்கவில்லை. சுமன், அரைசதம் அடித்து (55) அசத்தினார். பின் சைமண்ட்ஸ், டுவைன் ஸ்மித் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். டெக்கான் அணி, 19.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சைமண்ட்ஸ் (27), டுவைன் ஸ்மித் (13) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி Empty Re: டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி

Post by ப்ரியா Sat Apr 10, 2010 9:25 pm

அருமை சிங்கங்களுக்கு அடிப்பதென்றால் எங்களுக்கு சந்தோசம் ..
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி Empty Re: டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி

Post by சரவணன் Sat Apr 10, 2010 9:37 pm

priyatharshi wrote:அருமை சிங்கங்களுக்கு அடிப்பதென்றால் எங்களுக்கு சந்தோசம் ..

டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 502589 டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 502589 டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 502589 டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 502589 டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 838572 டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 838572 டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 838572 டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 838572 டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 838572 டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 838572 டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 838572 டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 838572 டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 838572 டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 838572 டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 838572 டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 838572 டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 838572

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி Empty Re: டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி

Post by சரவணன் Sat Apr 10, 2010 9:39 pm

நேற்று பார்த்தீர்களல்லவா? என்னுடைய பேவரட் பஞ்சாப்(ப்ரீத்தி) டீம் வென்றுவிட்டார்கள். டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 755837 டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 755837 டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 755837

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி Empty Re: டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி

Post by ப்ரியா Sat Apr 10, 2010 9:48 pm

பிச்ச wrote:நேற்று பார்த்தீர்களல்லவா? என்னுடைய பேவரட் பஞ்சாப்(ப்ரீத்தி) டீம் வென்றுவிட்டார்கள். டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 755837 டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 755837 டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 755837

ஆனா என்ன பண்ண முடியும் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி Empty Re: டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி

Post by சரவணன் Sat Apr 10, 2010 9:51 pm

priyatharshi wrote:
பிச்ச wrote:நேற்று பார்த்தீர்களல்லவா? என்னுடைய பேவரட் பஞ்சாப்(ப்ரீத்தி) டீம் வென்றுவிட்டார்கள். டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 755837 டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 755837 டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 755837

ஆனா என்ன பண்ண முடியும் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

நேற்று ப்ரீத்தி முகத்தில் என்ன ஒரு சந்தோசம், நான் பார்த்தேனே! அது போதும் எனக்கு. டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி Icon_lol டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 755837

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி Empty Re: டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி

Post by ப்ரியா Sat Apr 10, 2010 9:56 pm

பிச்ச wrote:

உங்களுக்கு ப்ரீத்தி யை தெரியும் ஆனா ப்ரீத்திஇக்கு உங்களை தெரியாதே ? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி Empty Re: டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி

Post by சரவணன் Sat Apr 10, 2010 10:00 pm

priyatharshi wrote:
பிச்ச wrote:
priyatharshi wrote:
பிச்ச wrote:நேற்று பார்த்தீர்களல்லவா? என்னுடைய பேவரட் பஞ்சாப்(ப்ரீத்தி) டீம் வென்றுவிட்டார்கள். டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 755837 டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 755837 டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 755837

ஆனா என்ன பண்ண முடியும் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

நேற்று ப்ரீத்தி முகத்தில் என்ன ஒரு சந்தோசம், நான் பார்த்தேனே! அது போதும் எனக்கு. டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி Icon_lol டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 755837

உங்களுக்கு ப்ரீத்தி யை தெரியும் ஆனா ப்ரீத்திஇக்கு உங்களை தெரியாதே ? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி Vedigundu-murugesan-vadivelu-photo-gallery-24 அட ஆமாம்! டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 440806 டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 440806 டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 440806 டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 440806 டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 440806 டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 440806 டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 440806 டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 440806 டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 440806 டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 440806 டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி 440806

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி Empty Re: டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum