ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

+4
Manik
ராஜா
சிவா
ரூபன்
8 posters

Page 8 of 21 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14 ... 21  Next

Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 8 Empty எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by ரூபன் Sun Jun 21, 2009 3:47 am

First topic message reminder :

எல்லோருக்கும் தங்கள் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி கனவுகளும் எதிர்பார்ப்புக்களும்
நிச்சயமாக இருக்கும். அதிலே மிக முக்கியமானது தங்களின் எதிர்காலத்துணைபற்றியது.
ஏனெனில் திருமணமானநாலிலிருந்து இறுதிநாள்வரை எங்களோடு வாழ்க்கையின்
எல்லா இன்பதுன்பங்களிலும் பங்கெடுத்த்துக்கொள்ளப்போறவர். இவ்வாறு திருமணம் செய்து
கொண்டு வாழ்க்கையை இன்பமாக கழித்தவர்களும் உண்டு. மாறி இருவருக்கும் இடையில்
கருத்துவேறுபாடு வந்து கனவுகளும் எதிர்பார்ப்புக்களும் உடைந்து இடையிலே பிரிந்தவர்களும் உண்டு.

எனவே உங்கள் ஒவ்வொருவருக்கும் ஆழ் மனத்திலே வருங்காலத்துணை பற்றிய கற்பனை கனவு இருக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் துணை என்னென்ன தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்கள் (இதில்அழகு,கல்வி,நிறம்,எடை)உங்கள் மனத்தில் என்ன என்ன நினைத்து இருக்கிறீங்களோ
அனைத்தையும் எழுதுங்கள்.

எல்லோரும் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதனால் இருப்பாலரின் எதிர்பார்ப்புக்களையும் அறிந்துகொள்ளமுடியும் எனவே இது எல்லோருக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன்.

இங்கு யாரும் தங்கள் பதிவுகளை நாகரிகமாக இடலாம். இளம் சமுதாயத்தினறின் கனவுகளுக்கு
இது உரம் சேர்க்கும் என்று நினைக்கின்றேன். இங்கு பல திருமணம் ஆனவர்களும்,திருமணமாகாத முதியவர்களும் இருக்கின்றனர். அவர்களும் விரும்பினால் பதிவுகளை போடலாம்.(உண்மையான பதிவுகளை விரும்புக்கின்றேன்)
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down


எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 8 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by thesa Sun Jun 21, 2009 5:27 pm

M.PRIYA wrote:I NEED

VAIRAMUTHU

KANNADASAN

BOOKS

post ur request in
[You must be registered and logged in to see this link.]
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 8 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by Guest Sun Jun 21, 2009 8:14 pm

ரூபன் சார் எதிர்காலத்துணைபற்றி ஒங்க கற்பனைய அவுத்துவிடுங்க
avatar
Guest
Guest


Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 8 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by Guest Sun Jun 21, 2009 8:18 pm

அடப்பாவிங்களா!

கொஞ்சம் கண்ண மூடுறதுக்குள்ள இங்க என்னென்ன அட்டூழியம்லாம்

பண்ணி௫க்காங்க சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 8 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by ரூபன் Sun Jun 21, 2009 8:31 pm

நான் என் வருங்காலத்துணைபற்றி என் எண்ணத்தைச் சொல்லிவிடுகிறேன்.
அவள் என்னுடன் மிகுந்தஅன்பும்,நம்ம்பிக்கையும்,வெளிப்படைத்தன்மை
கொண்டாவளாகவும் ஓரளவுபடித்தும்,ஓரளவு அழகாகவும்,பொதுநிரமாகவும்,எனைவிடசற்று
உயரத்தில் குறைவாகவும் எப்பொழுதும் கலகலப்பாகவும்,நல்லபண்பானவளாகவும் இருக்கவேண்டும். அத்துடன் எனது குடும்பத்துடன் ஈடுபாட்டுடனும் இந்முகத்துடானும்
நடந்துகொள்ளவேண்டும்.
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 8 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by Guest Sun Jun 21, 2009 8:38 pm

மகிழ்ச்சி

ரூபன்சார் உங்கள் எண்ணம் போல் வாழ்வு நிச்சயம் அமையும்

அதற்காக எம்பெ௫மான் மு௫கப்பெ௫மானை வேண்டிக்கிறேன்
avatar
Guest
Guest


Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 8 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by Guest Sun Jun 21, 2009 8:39 pm

படிச்சவளை கெட்டுனாஆண்களுக்குஅடங்கமாட்டாங்களோ




[You must be registered and logged in to see this image.]
avatar
Guest
Guest


Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 8 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by amloo Sun Jun 21, 2009 9:09 pm

மு௫கனடிமை wrote:படிச்சவளை கெட்டுனாஆண்களுக்குஅடங்கமாட்டாங்களோ




[You must be registered and logged in to see this image.]

திரும்பவும்...பழைய குருடி கதவை திறடி கட்தையா இருக்கு..... எதிர்ப்பு
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 8 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by thesa Sun Jun 21, 2009 9:11 pm

amloo wrote:
மு௫கனடிமை wrote:படிச்சவளை கெட்டுனாஆண்களுக்குஅடங்கமாட்டாங்களோ




[You must be registered and logged in to see this image.]

திரும்பவும்...பழைய குருடி கதவை திறடி கட்தையா இருக்கு..... எதிர்ப்பு

அடடடா இவங்க அடங்க மாட்டாங்க போலிருக்கே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது ..
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 8 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by amloo Sun Jun 21, 2009 9:16 pm

எதுக்கு நான் அடங்கனும்????!!!! உடுட்டுக்கட்டை அடி வ
அதிலும் பட்டம் குட்டம் கொடுத பிறகு....
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 8 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by thesa Sun Jun 21, 2009 9:18 pm

பாவம் சரவணா...
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 8 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 21 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14 ... 21  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum