ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

+4
Manik
ராஜா
சிவா
ரூபன்
8 posters

Page 5 of 21 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 13 ... 21  Next

Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 5 Empty எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by ரூபன் Sun Jun 21, 2009 3:47 am

First topic message reminder :

எல்லோருக்கும் தங்கள் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி கனவுகளும் எதிர்பார்ப்புக்களும்
நிச்சயமாக இருக்கும். அதிலே மிக முக்கியமானது தங்களின் எதிர்காலத்துணைபற்றியது.
ஏனெனில் திருமணமானநாலிலிருந்து இறுதிநாள்வரை எங்களோடு வாழ்க்கையின்
எல்லா இன்பதுன்பங்களிலும் பங்கெடுத்த்துக்கொள்ளப்போறவர். இவ்வாறு திருமணம் செய்து
கொண்டு வாழ்க்கையை இன்பமாக கழித்தவர்களும் உண்டு. மாறி இருவருக்கும் இடையில்
கருத்துவேறுபாடு வந்து கனவுகளும் எதிர்பார்ப்புக்களும் உடைந்து இடையிலே பிரிந்தவர்களும் உண்டு.

எனவே உங்கள் ஒவ்வொருவருக்கும் ஆழ் மனத்திலே வருங்காலத்துணை பற்றிய கற்பனை கனவு இருக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் துணை என்னென்ன தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்கள் (இதில்அழகு,கல்வி,நிறம்,எடை)உங்கள் மனத்தில் என்ன என்ன நினைத்து இருக்கிறீங்களோ
அனைத்தையும் எழுதுங்கள்.

எல்லோரும் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதனால் இருப்பாலரின் எதிர்பார்ப்புக்களையும் அறிந்துகொள்ளமுடியும் எனவே இது எல்லோருக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன்.

இங்கு யாரும் தங்கள் பதிவுகளை நாகரிகமாக இடலாம். இளம் சமுதாயத்தினறின் கனவுகளுக்கு
இது உரம் சேர்க்கும் என்று நினைக்கின்றேன். இங்கு பல திருமணம் ஆனவர்களும்,திருமணமாகாத முதியவர்களும் இருக்கின்றனர். அவர்களும் விரும்பினால் பதிவுகளை போடலாம்.(உண்மையான பதிவுகளை விரும்புக்கின்றேன்)
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down


எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 5 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by Manik Sun Jun 21, 2009 4:00 pm

நீங்க காதல் மன்னன்னு நான் சொல்லல சிவா சார் தான் சொன்னாரு.
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 5 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by thesa Sun Jun 21, 2009 4:02 pm

ruban1 wrote:"ரூபன் சார பத்தி தெரியும் அவர் பெரிய காதல் கில்லாடினு"

ஏனப்பா சும்மா உள்ளவனை உசுப்பேத்தி உடம்பை ரணகளம் ஆக்கிரீங்க


ruban ஏன் இப்படி சொல்றீங்க..
உண்மையதான சொல்றோம்..
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 5 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by ரூபன் Sun Jun 21, 2009 4:03 pm

ஸ்சப்பா..... இப்பவே கண்ணைக்கட்டுத்தே
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 5 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by thesa Sun Jun 21, 2009 4:05 pm

சரி விடுங்க ரூபன்

உண்மை எப்பவுமே கசக்கதான் செய்யும்...
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 5 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by Manik Sun Jun 21, 2009 4:07 pm

அத விடுங்கப்பா நான் சொன்னதுக்கு சம்மதிக்கிறீங்களா வாழ்க்கையை வித்தியாசமா வாழ்ந்து பாக்க நீங்க ரெடியா அந்த தைரியம் உங்களுக்கு இருக்கா
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 5 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by thesa Sun Jun 21, 2009 4:09 pm

ruban1 wrote:நமக்கு இந்த றிஸ்க் எல்லாம் சரிப்பட்டு வராதுப்பா.


நன்றி நன்றி நன்றி நன்றி
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 5 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by Manik Sun Jun 21, 2009 4:16 pm

என்னங்க எல்லாருமே ரிஸ்க் ரிஸ்க் னு சொல்றீங்க. கஷ்டம்னு நினைச்சாதாங்க கஷ்டம். அது ரொம்ப சிம்பிள் 1 தடவை நீங்க விரும்பாத பொருளை வாங்கி அதை 2 நாள் use பன்னிப் பாருங்க its really very intresting. உங்க மனசு நீங்க சொல்றத கேக்கும்.
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 5 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by ரூபன் Sun Jun 21, 2009 4:22 pm

"அதை 2 நாள் use பன்னிப் பாருங்க"

அது பொருளுங்க இது பொண்ணுங்க
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 5 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by Manik Sun Jun 21, 2009 4:25 pm

ஒரு பொருளை கையாண்டு பார்த்த உங்களுக்கு தன்னம்பிக்கை வந்துரும். அப்பறம் என்ன பொன்னு என்ன மலையைக் கூட தூக்கலாம் முடிஞ்சா. சிறு துளி தான் பெரு வெள்ளம்னு சொல்லுவாங்க சின்னதா செஞ்சு பாருங்க அப்பறம் பழகிடும். அதுல இருக்குற மனவலிமை வேற யாருக்கும் இருக்காது.
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 5 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by M.PRIYA Sun Jun 21, 2009 4:37 pm

ajit mathiri alagu

vijay mathiri hair style

surya mathiri body

saruk mathiri eyes.

etc.....
M.PRIYA
M.PRIYA
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 21/06/2009

Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 5 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 21 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 13 ... 21  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum