ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

+4
Manik
ராஜா
சிவா
ரூபன்
8 posters

Page 4 of 21 Previous  1, 2, 3, 4, 5 ... 12 ... 21  Next

Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 4 Empty எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by ரூபன் Sun Jun 21, 2009 3:47 am

First topic message reminder :

எல்லோருக்கும் தங்கள் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி கனவுகளும் எதிர்பார்ப்புக்களும்
நிச்சயமாக இருக்கும். அதிலே மிக முக்கியமானது தங்களின் எதிர்காலத்துணைபற்றியது.
ஏனெனில் திருமணமானநாலிலிருந்து இறுதிநாள்வரை எங்களோடு வாழ்க்கையின்
எல்லா இன்பதுன்பங்களிலும் பங்கெடுத்த்துக்கொள்ளப்போறவர். இவ்வாறு திருமணம் செய்து
கொண்டு வாழ்க்கையை இன்பமாக கழித்தவர்களும் உண்டு. மாறி இருவருக்கும் இடையில்
கருத்துவேறுபாடு வந்து கனவுகளும் எதிர்பார்ப்புக்களும் உடைந்து இடையிலே பிரிந்தவர்களும் உண்டு.

எனவே உங்கள் ஒவ்வொருவருக்கும் ஆழ் மனத்திலே வருங்காலத்துணை பற்றிய கற்பனை கனவு இருக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் துணை என்னென்ன தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்கள் (இதில்அழகு,கல்வி,நிறம்,எடை)உங்கள் மனத்தில் என்ன என்ன நினைத்து இருக்கிறீங்களோ
அனைத்தையும் எழுதுங்கள்.

எல்லோரும் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதனால் இருப்பாலரின் எதிர்பார்ப்புக்களையும் அறிந்துகொள்ளமுடியும் எனவே இது எல்லோருக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன்.

இங்கு யாரும் தங்கள் பதிவுகளை நாகரிகமாக இடலாம். இளம் சமுதாயத்தினறின் கனவுகளுக்கு
இது உரம் சேர்க்கும் என்று நினைக்கின்றேன். இங்கு பல திருமணம் ஆனவர்களும்,திருமணமாகாத முதியவர்களும் இருக்கின்றனர். அவர்களும் விரும்பினால் பதிவுகளை போடலாம்.(உண்மையான பதிவுகளை விரும்புக்கின்றேன்)
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down


எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 4 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by Manik Sun Jun 21, 2009 3:17 pm

நீங்க நினைக்கிற மாதிரி பொன்னு கிடைக்கிறது விட நீங்க வெறுக்குற மாதிரி பொன்ன கல்யாணம் பன்னிப் பாருங்க அதான் லைப். கஷ்டமே இல்லாத வாழ்க்கை சபிக்கப்பட்ட வாழ்க்கைனு புத்தர் சொல்லிருக்காரு. உங்கள் மனசுக்கு நேர் மாறா 1 பொன்ன கல்யாணம் பன்னிப் பாருங்க உங்க லைப் அப்பதான் உங்களுக்கு பிடிச்ச மாதிரி வரும். என்ன பொருத்த வரை நான் இன்னும் அந்த மாதிரி கற்பனை பன்னிப்பாக்கல. இருந்தாலும் என் மனசு என்ன சொல்லுதோ அது படி நான் கேக்க மாட்டேன். லைப்ல 1 திரில் வேணும். வாழ்க்கை 1 தடவைதான் அதுல நம்ம சந்தோசத்த விட மத்தவங்கள சந்தோசப்படுத்திப் பாக்குறதுக்கு கொடுத்து வச்சுருக்கனும். நீங்களும் இந்த மாதிரி முயற்சி செய்து பாருங்களேன்.
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 4 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by சிவா Sun Jun 21, 2009 3:28 pm

manekan2000 wrote:நீங்க நினைக்கிற மாதிரி பொன்னு கிடைக்கிறது விட நீங்க வெறுக்குற மாதிரி பொன்ன கல்யாணம் பன்னிப் பாருங்க அதான் லைப். கஷ்டமே இல்லாத வாழ்க்கை சபிக்கப்பட்ட வாழ்க்கைனு புத்தர் சொல்லிருக்காரு. உங்கள் மனசுக்கு நேர் மாறா 1 பொன்ன கல்யாணம் பன்னிப் பாருங்க உங்க லைப் அப்பதான் உங்களுக்கு பிடிச்ச மாதிரி வரும். என்ன பொருத்த வரை நான் இன்னும் அந்த மாதிரி கற்பனை பன்னிப்பாக்கல. இருந்தாலும் என் மனசு என்ன சொல்லுதோ அது படி நான் கேக்க மாட்டேன். லைப்ல 1 திரில் வேணும். வாழ்க்கை 1 தடவைதான் அதுல நம்ம சந்தோசத்த விட மத்தவங்கள சந்தோசப்படுத்திப் பாக்குறதுக்கு கொடுத்து வச்சுருக்கனும். நீங்களும் இந்த மாதிரி முயற்சி செய்து பாருங்களேன்.

சூப்பரா சொல்லியிருக்கீங்க மானிக்..
மீண்டும் ஒருமுறை காதுல கேக்குற மாதிரி ரூபனுக்கு சொல்லுங்க!!!
அடங்க மாட்டேன்னு அலையிறாரு!!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 4 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by ரூபன் Sun Jun 21, 2009 3:30 pm

நமக்கு இந்த றிஸ்க் எல்லாம் சரிப்பட்டு வராதுப்பா.
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 4 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by Manik Sun Jun 21, 2009 3:34 pm

ரிஸ்க் எடுக்குறதெல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரின்னு சொல்லுவீங்கனு பாத்தா இப்படி பின்வாங்குறீங்களே. எப்பவுமே ரிஸ்க் எடுக்கனும்ங்க சிவா சார் ரிஸ்க் எடுத்ததுனாலதான் இந்த இணையதளம் உருவாயிருக்கு நீங்க மாடரேட்டர் ஆயிருக்கீங்க. என்ன புரியுதா
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 4 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by ரூபன் Sun Jun 21, 2009 3:41 pm

அது சரி ஆனால் அவரே இந்தப் பொண்ணுங்கள் மேட்டறீல றிஸ்க் எடுக்கலை தலையே ஆடல வால் எப்படி ஆடுறது.
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 4 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by Manik Sun Jun 21, 2009 3:43 pm

ஹாஹாஹாஹா அப்படி பாத்தா உங்கள காதல் மன்னன்னு சொன்னாங்க சிவா சார் அப்ப சிவா சார பாத்து தான் நீங்க லவ் பன்றீங்களா சொல்லுங்க
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 4 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by thesa Sun Jun 21, 2009 3:45 pm

manekan2000 wrote:ஹாஹாஹாஹா அப்படி பாத்தா உங்கள காதல் மன்னன்னு சொன்னாங்க சிவா சார் அப்ப சிவா சார பாத்து தான் நீங்க லவ் பன்றீங்களா சொல்லுங்க

ரூபன் நம்மகிட்ட நடிக்கிறாருங்க ..
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 4 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by thesa Sun Jun 21, 2009 3:45 pm

நீங்க நம்பாதீங்க..
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 4 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by Manik Sun Jun 21, 2009 3:47 pm

ரூபன் சார பத்தி தெரியும் அவர் பெரிய காதல் கில்லாடினு
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 4 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by ரூபன் Sun Jun 21, 2009 3:57 pm

"ரூபன் சார பத்தி தெரியும் அவர் பெரிய காதல் கில்லாடினு"

ஏனப்பா சும்மா உள்ளவனை உசுப்பேத்தி உடம்பை ரணகளம் ஆக்கிரீங்க
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

எதிர்காலத்துணைபற்றிய  உங்களின் கனவுகள் - Page 4 Empty Re: எதிர்காலத்துணைபற்றிய உங்களின் கனவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 21 Previous  1, 2, 3, 4, 5 ... 12 ... 21  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum